பல்லவர் வரலாறு (பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?) - Pallavar Varalaaru(Pallavargal Yaar? Engirunthu Vanthaargal?)

Pallavar Varalaaru(Pallavargal Yaar? Engirunthu Vanthaargal?) - பல்லவர் வரலாறு (பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?)

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: இரா. மன்னர் மன்னன் (R. Mannar Mannan )
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 002258
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சரணாகதி தேர்வு வாழ்க்கையும் வாழ்க்கைத் தேர்வும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிற்பக் கலையும், ஓவியக் கலையும் தமிழகத்தில் ஓங்கிவளரச் செய்தது பல்லவ சாம்ராஜ்ஜியம் என்றால் அது மிகையாகாது. காணக்கிடைக்காத சிற்பங்களை வடித்தவர்கள் பல்லவர். மாமல்லபுரம் குடைவரை சிற்பங்கள் இதற்கு சாட்சி. காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தவர்கள் பல்லவர்கள். பல்லவர் காலத்தில் சமணம் வளர்க்கப்பட்டது. சைவமும் நிலைபெற்றுள்ளது. பல்லவர்கள் அளித்த பட்டயங்களை ஆய்வு செய்தே பல்லவ மன்னர்கள் யார்? எவர்? என இனங்கண்டுள்ளனர் ஆய்வாளர்கள். பிராகிருதப் பட்டயங்களை வெளியிட்டவர்கள் முற்காலப் பல்லவர்கள். சமஸ்கிருதப் பட்டயங்களை வெளியிட்டவர்கள் இடைக்காலப் பல்லவர்கள். கிரந்தத் தமிழில் பட்டயங்களை வெளியிட்டவர்கள் பிற்காலப் பல்லவர்கள் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள். அப்படியானால் பல்லவர்களின் தொடக்கம் எது? எத்தனை பல்லவ அரசர்கள் தமிழகத்தை ஆண்டுள்ளனர்? அத்தனை கேள்விகளுக்கும் தன் ஆய்வின் மூலம் இந்த நூலில் விடைகாண முயன்றிருக்கிறார் நூலாசிரியர் இரா.மன்னர் மன்னன். தொடக்கத்தில் சமண மதத்தினைப் பின்பற்றிய மகேந்திரவர்ம பல்லவனை சைவ மதத்திற்கு மாற்றினார் அப்பர் என்கிற திருநாவுக்கரசர். இதன் காரணமாக சமணப் பள்ளிகள் இடிக்கப்பட்டு சைவத் திருக்கோயில்களைக் கட்டினான் மகேந்திரவர்மன். இவன் காலத்தில்தான் பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் நாணயங்களில் தமிழ் கிரந்தக எழுத்துப் பொறிப்புகள் இடம்பெற்றுள்ளன. மகேந்திரவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி என்பவர்தான் பெரியபுராணம் கூறும் சிறுத்தொண்ட நாயனார் என்கிறது இந்த நூல். பரஞ்சோதிக்குப் பிறகு கழற்சிங்கன் என்ற பல்லவ அரசனே சிவத்தொண்டராக மாறியுள்ளார் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு அரிய வரலாற்றுத் தகவல்கள் இந்த நூலில் காணப்படுவதே இதன் சிறப்பு எனலாம். கல்லில் கலைவண்ணம் கண்டவர்களின் வரலாற்றை பறைசாற்றும் முரசாக இந்த நூல் திகழ்கிறது. வாருங்கள்... பல்லவப் பேரரசை தரிசிப்போம்!

  • This book Pallavar Varalaaru(Pallavargal Yaar? Engirunthu Vanthaargal?) is written by R. Mannar Mannan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பல்லவர் வரலாறு (பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?), இரா. மன்னர் மன்னன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pallavar Varalaaru(Pallavargal Yaar? Engirunthu Vanthaargal?), பல்லவர் வரலாறு (பல்லவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?), இரா. மன்னர் மன்னன், R. Mannar Mannan , Varalaru, வரலாறு , R. Mannar Mannan Varalaru,இரா. மன்னர் மன்னன் வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy R. Mannar Mannan books, buy Vikatan Prasuram books online, buy Pallavar Varalaaru(Pallavargal Yaar? Engirunthu Vanthaargal?) tamil book.

ஆசிரியரின் (இரா. மன்னர் மன்னன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆயுத தேசம் (கொங்கு நாட்டின் தொழில்நுட்ப வரலாறு)

வரலாற்றில் சில திருத்தங்கள்

பணத்தின் பயணம்

விளம்பர வேட்டை

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


வரலாற்றுப் பாதையில்... (கட்டுரைகள் புத்தகம்.1)

சோவியத்துக்குப் பிந்தைய உலகம் - Soviyaththukkup Pnthaiya Ulagam

பிரெஞ்சு இலக்கிய வரலாறு - 1900 - Frenchu Ilakkiya Varalaaru - 1900

ஒரு தேசத்திற்கான கடிதங்கள் (ஜவஹர்லால் நேருவிடமிருந்து அவருடைய முதல் அமைச்சர்களுக்கு 1947-1963)

லெனின் சரித்திரக் கதைகள் - Lenin Sariththira Kadhaigal

இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு பாகம் 2 - Hindi Ethirppu Poraatta Varalaaru Part 2

துர்க்கா சரண நாகர் .ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர் வாழ்க்கை வரலாறு

இதற்கா இத்தனை ஓட்டம் - Idharka Iththanai Ottam

ஆளுமைத் திறன் வாய்ந்த ஔரங்கசீப்

கம்பராமாயண ரசனை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி - Iyarkai Seetrangal Ethirkolvathu Eppadi

மைதான யுத்தம் - Mythaana utham

புரட்சித் தலைவி ஜெயலலிதா புகைப்பட ஆல்பம் - Puratchi thalaivi Jeyalalitha Pugaipada Album

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai

திரைத்தொண்டர் - Thiraithondar

பெண் வாசனை - Pen vasanai

உணவின்றி அமையாது உலகு

எட்டும் தூரத்தில் IAS - Ettum Thurathil IAS

தமிழருவி - Tamilaruvi

மகாபாரத முத்துக்கள் - Mahabharat Muthukkal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91