கற்க கசடற - விற்க அதற்குத் தக! - Karka Kasadara -Virka Atharku Thaga!

Karka Kasadara -Virka Atharku Thaga! - கற்க கசடற - விற்க அதற்குத் தக!

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பாரதி தம்பி (Bharathi Thambi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766479
Pages : 246
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தேர்வு வாழ்க்கையும் வாழ்க்கைத் தேர்வும் சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நினைத்துப் பார்க்க முடியாத வணிகமாகிவிட்டது கல்வி. ஒரு பிரமாண்ட தொழிற்சாலை நடத்துவதைக் காட்டிலும் இன்று லாபகரமானது பள்ளிக்கூடம் நடத்துவதே! அதனால்தான் மாநிலம் எங்கும் தனியார் பள்ளிகள் புற்றீசல்போல பெருத்துவிட்டன. மறுபக்கமோ அரசுப் பள்ளிகள் அவலத்திலும் அவலமாகக் கைவிடப்படுகின்றன. ‘நல்ல பள்ளிக்கூடம்’ என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே, பெற்றோரின் மனதில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் சித்திரம்தான் வந்துபோகிறது. ஏன் இந்த நிலை? அரசை விட தனியார் பிரமாண்டமானதா? தனியார் பள்ளிகளின் அதிவேக வளர்ச்சியும், அரசுப் பள்ளிகளின் அதலபாதாள வீழ்ச்சியும் தனித்தனியானதா? அரசுப் பள்ளிகளை மீட்கவே முடியாதா? ‘முடியும்’ எனில், அதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விகளுக்கு நடைமுறையில் இருந்து விடை அளிக்கிறார் பாரதி தம்பி. நமது கல்விச்சூழல் குறித்த அவ நம்பிக்கைகளை மட்டுமே விட்டுச் செல்லாமல், நம்பிக்கை தரும் அம்சங்களையும் தொட்டுச் செல்வதுதான் இந்த நூலின் சிறப்பு. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது ஏராளமான வாசகர்களின், ஆசிரியர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள், தமிழகக் கல்விச்சூழலில் மிகப் பெரும் விவாதங்களையும் தூண்டியுள்ளன. கள ஆய்வு, புள்ளிவிவரங்கள், நிபுணர்களின் கருத்துகள் என கல்வி சார்ந்த அனைத்து அம்சங்களையும் தாங்கி வெளியாகும் இந்த நூல், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

  • This book Karka Kasadara -Virka Atharku Thaga! is written by Bharathi Thambi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கற்க கசடற - விற்க அதற்குத் தக!, பாரதி தம்பி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Karka Kasadara -Virka Atharku Thaga!, கற்க கசடற - விற்க அதற்குத் தக!, பாரதி தம்பி, Bharathi Thambi, Katuraigal, கட்டுரைகள் , Bharathi Thambi Katuraigal,பாரதி தம்பி கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Bharathi Thambi books, buy Vikatan Prasuram books online, buy Karka Kasadara -Virka Atharku Thaga! tamil book.

ஆசிரியரின் (பாரதி தம்பி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தவிக்குதே தவிக்குதே - Thavikuthe Thavikuthe

சாதி உங்களுக்கு என்ன செய்தது?

குடி குடியைக் கெடுக்கும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நோயற்ற வாழ்வுக்கு

ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் - Oru Mamaramum Konjam Paravaigalum

நமக்குள்ளே 2 - Namakkulle 2

மனச்சாட்சியின் குரல் பாரதி

தழும்பின் மீதான வருடல்

பாரதி விஜயம் (மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள்)

பூச்சிக்கொல்லிகள் நஞ்சாகும்

தமிழினக் காவலர் கலைஞர்

தாலாட்டு

வென்றவர் வாழ்க்கை - Vendravar Vaazhkkai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் நெடுஞ்சாலை - Thamizh Nedunjalai

விதையாக இரு

சமையல் கணக்கு

உலக சினிமா (பாகம் 2) - Ulaga cinema (part 2)

வனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal

இனி எல்லாம் சுகமே... - Ini Ellaam Sugame…

என் பெயர் மரியாட்டு - En Peyar Mariyaatu

காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

கிருஷ்ணவேணி - Krishnaveni

கோட்டையும் கோடம்பாக்கமும் - Kotayum kodambakkamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91