உங்களுக்குள் இருக்கும் சாணக்கியன் - Ungalukkul Irukkum Chanakyan

Ungalukkul Irukkum Chanakyan - உங்களுக்குள் இருக்கும் சாணக்கியன்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ராதாகிருஷ்ணன் பிள்ளை (Radhakrishnan Pillai )
பதிப்பகம்: Jaico Publishing House (Jaico Publishing House)
ISBN : 9788184959574
Pages : 246
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.199
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
செல்வச் சிந்தனை வாகை சூடும் சிந்தனை தோல்வி என்று ஏதும் இல்லை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இலக்கற்ற ஓர் இளைஞனாக இருந்து, பிறகு உலகிலேயே பெரிய பணக்காரனாக உருவாகிய நவீன சாணக்கியச் சீடன் ஒருவனின் சாகசக் கதை இது. வியாபாரத்தில் வெற்றியைக் குவிக்க ஒரு புராதன இந்திய இலக்கியப் படைப்பையும் சமஸ்கிருதத்தையும் படிக்க ஒரு நாட்டையே ஊக்குவித்தவன் அவன். வினோதமாக இப்புத்தகத்தில் எந்தவொரு கதாபாத்திரத்திற்கும் பெயர் கிடையாது. இது உங்களுடைய கதை, உங்களுடைய வாழ்க்கைப் பயணத்தின் கதை. நீங்கள் இப்புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது, இப்புத்தகக் கதாநாயகனின் பாதையில் நீங்களும் நடைபோட்டு, உங்களுக்குள் இருக்கும் சாணக்கியனை வெளிக் கொண்டு வர நீங்கள் முயல்வீர்கள். நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தாலும் சரி, அல்லது ஓர் இளைஞனாக இருந்தாலும் சரி, ஒரு தொழிலதிபராக இருந்தாலும் சரி, அல்லது ஓர் ஆய்வறிஞராக இருந்தாலும் சரி, உங்களால் எளிதாகவும் சுவாரசியத்துடனும் இதைப் படிக்க முடியும். இது மக்களுக்கான புத்தகம். இது கண்டிப்பாக உங்களைச் சிந்திக்க வைக்கும். உங்களுக்குள் இருக்கும் சாணக்கியனைக் கண்டுபிடிக்கும்வரை இப்புத்தகத்தைக் கீழே வைத்துவிடாதீர்கள்.

  • This book Ungalukkul Irukkum Chanakyan is written by Radhakrishnan Pillai and published by Jaico Publishing House.
    இந்த நூல் உங்களுக்குள் இருக்கும் சாணக்கியன், ராதாகிருஷ்ணன் பிள்ளை அவர்களால் எழுதி Jaico Publishing House பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ungalukkul Irukkum Chanakyan, உங்களுக்குள் இருக்கும் சாணக்கியன், ராதாகிருஷ்ணன் பிள்ளை, Radhakrishnan Pillai , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Radhakrishnan Pillai Suya Munnetram,ராதாகிருஷ்ணன் பிள்ளை சுய முன்னேற்றம்,Jaico Publishing House, Jaico Publishing House, buy Radhakrishnan Pillai books, buy Jaico Publishing House books online, buy Ungalukkul Irukkum Chanakyan tamil book.

ஆசிரியரின் (ராதாகிருஷ்ணன் பிள்ளை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சாணக்கியரின் 7 தலைமை ரகசியங்கள் - Chanakiyarin 7 Thalamai Ragasiyangal

கார்பரேட் சாணக்கியா (சாணக்கியர் வழியில் வெற்றிகரமான நிர்வாகம்) - Corporate Chanakya (Chanakyar Vazhiyil Vetrigaramana Nirvaagam)

சாணக்கிய நீதி (வெற்றிக்கான உத்திகள்)

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


முடிவெடு - Mudivedu

சிறப்பான வாழ்க்கைக்கு 700 எளிய வழிகள்

சிகரம் தொட்ட சிந்தனையாளர்கள் - Sigaram Thotta Sindhanaiyaalargal

வெற்றி சூத்திரங்கள் பன்னிரண்டு

உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள்

சிகரத்தை நோக்கி... (பாகம் 2)

அச்சம் தவிர் உச்சம் தொடு

52 life lessons

அடுத்த விநாடி - (ஒலி புத்தகம்) - Adutha Vinadi

எழுந்திரு இளைஞனே அழைக்கிறது வெற்றி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Dont Diet (50 Habits of Thin People)

Joy 24x7

The Disciplined Mind

101 Ways to Make Every Second Count

Celebrating Success & Failure

The Rebirth of Buddha

The Laws of Happiness

Lets Crack Competitive Exams (108 Tips to Power Through Engineering, Medical and Other Entrance Exams)

The Mind Of Adi Shankaracharya

Thought For the Day

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91