-
ரியோ ஒகாவா உங்கள் மனநிலையை நிரந்தரமாக மாற்றுவார் செல்வம் மற்றும் வெற்றி
குறித்தப் பல சுவாரசியமான விஷயங்களை ஒகாவா இந்நூலில் முன்வைக்கிறார்.
செல்வந்தராக இருப்பது குறித்து நம்முள் ஆழமாக உறைந்திருக்கும் பயம்தான்
நாம் நம் லட்சியங்களை அடைவதற்குத் தடையாக இருக்கின்றன என்பதை
எடுத்துக்காட்டுகளுடன் அவர் எடுத்துரைக்கிறார். நம்முடைய
பெருவிருப்பங்களுக்கு எல்லையே கிடையாது என்பதால், வெற்றி பெறுவதிலிருந்து
எதுவொன்றாலும் நம்மைத் தடுத்து நிறுத்த முடியாது. ஒகாவாவின் 'செல்வச்
சிந்தனை' எனும் ஆன்மீக இயக்கத்தின் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ள
இப்புத்தகம், பிரம்மாண்டமான கனவுகளைக் காணும் சக்தியை நமக்கு அளிக்கிறது.
வெற்றி குறித்த, சிந்தனையைத் தூண்டும் பல கருத்துக்களை இந்நூலாசிரியர்
நம்முடன் பகிர்ந்து கொள்வதோடு, நேர்மறைச் சிந்தனை மூலம் நம்முடைய
வாழ்க்கையை மாற்றும் சக்தி நமக்கு இருக்கிறது என்பதையும் நமக்குக்
காட்டுகிறார். - நேரம் மற்றும் பணத்தின் மதிப்பு, விடாமுயற்சியின் சக்தி,
நேர்மையாக இருத்தலின் அனுகூலங்கள், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும்
ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையைக் கொண்டிருத்தல் போன்றவற்றை ஒகாவாவின்
போதனைகள் மூலம் வாசகர்கள் உணர்ந்து கொள்வர்.
ஏழ்மை எனும் பிசாசை விரட்டியடித்து, செல்வம் மற்றும் வெற்றியைக் கவர்ந்திழுங்கள்!
-
This book Selva Sinthanai is written by Ryuho Okawa and published by Jaico Publishing House.
இந்த நூல் செல்வச் சிந்தனை, ரியோ ஒகாவா அவர்களால் எழுதி Jaico Publishing House பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Selva Sinthanai, செல்வச் சிந்தனை, ரியோ ஒகாவா, Ryuho Okawa, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Ryuho Okawa Suya Munnetram,ரியோ ஒகாவா சுய முன்னேற்றம்,Jaico Publishing House, Jaico Publishing House, buy Ryuho Okawa books, buy Jaico Publishing House books online, buy Selva Sinthanai tamil book.
|