செல்வச் சிந்தனை - Selva Sinthanai

Selva Sinthanai - செல்வச் சிந்தனை

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ரியோ ஒகாவா (Ryuho Okawa)
பதிப்பகம்: Jaico Publishing House (Jaico Publishing House)
ISBN : 9788184958898
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உங்கள் உயர்விற்கு தினமும் பத்து நிமிடங்கள் உங்களுக்குள் இருக்கும் சாணக்கியன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ரியோ ஒகாவா உங்கள் மனநிலையை நிரந்தரமாக மாற்றுவார் செல்வம் மற்றும் வெற்றி குறித்தப் பல சுவாரசியமான விஷயங்களை ஒகாவா இந்நூலில் முன்வைக்கிறார். செல்வந்தராக இருப்பது குறித்து நம்முள் ஆழமாக உறைந்திருக்கும் பயம்தான் நாம் நம் லட்சியங்களை அடைவதற்குத் தடையாக இருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகளுடன் அவர் எடுத்துரைக்கிறார். நம்முடைய பெருவிருப்பங்களுக்கு எல்லையே கிடையாது என்பதால், வெற்றி பெறுவதிலிருந்து எதுவொன்றாலும் நம்மைத் தடுத்து நிறுத்த முடியாது. ஒகாவாவின் 'செல்வச் சிந்தனை' எனும் ஆன்மீக இயக்கத்தின் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ள இப்புத்தகம், பிரம்மாண்டமான கனவுகளைக் காணும் சக்தியை நமக்கு அளிக்கிறது. வெற்றி குறித்த, சிந்தனையைத் தூண்டும் பல கருத்துக்களை இந்நூலாசிரியர் நம்முடன் பகிர்ந்து கொள்வதோடு, நேர்மறைச் சிந்தனை மூலம் நம்முடைய வாழ்க்கையை மாற்றும் சக்தி நமக்கு இருக்கிறது என்பதையும் நமக்குக் காட்டுகிறார். - நேரம் மற்றும் பணத்தின் மதிப்பு, விடாமுயற்சியின் சக்தி, நேர்மையாக இருத்தலின் அனுகூலங்கள், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையைக் கொண்டிருத்தல் போன்றவற்றை ஒகாவாவின் போதனைகள் மூலம் வாசகர்கள் உணர்ந்து கொள்வர்.
    ஏழ்மை எனும் பிசாசை விரட்டியடித்து, செல்வம் மற்றும் வெற்றியைக் கவர்ந்திழுங்கள்!

  • This book Selva Sinthanai is written by Ryuho Okawa and published by Jaico Publishing House.
    இந்த நூல் செல்வச் சிந்தனை, ரியோ ஒகாவா அவர்களால் எழுதி Jaico Publishing House பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Selva Sinthanai, செல்வச் சிந்தனை, ரியோ ஒகாவா, Ryuho Okawa, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Ryuho Okawa Suya Munnetram,ரியோ ஒகாவா சுய முன்னேற்றம்,Jaico Publishing House, Jaico Publishing House, buy Ryuho Okawa books, buy Jaico Publishing House books online, buy Selva Sinthanai tamil book.

ஆசிரியரின் (ரியோ ஒகாவா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெற்றியின் விதிகள் - Vetriyin Vithigal

பெரிதாகவே சிந்தியுங்கள் - Perithaagave Sinthiyungal

உங்களை குணப்படுத்திக் கொள்ளுங்கள்

நான் நன்றாகவே இருக்கிறேன் என்ற உணர்வு - Naan Nandraagave Irukiren Endra Unarvu

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


உலகம் உனக்குள் - Ulagam Unakkul

365 Steps To Self Confidence

இனிய வாழ்வுக்கு எளிய வழி - Iniya vaazhvukku eliya vazhi

நிர்வாகத் திறமை

அற்புதங்கள் உங்கள் கையில்

பிரச்சினைகள் நிலைப்பதில்லை உறுதியானவர்கள் நிலைக்கிறார்கள்

வா நம் வசப்படும்

உன் எதிர்காலம் உன் கையில்!

சுயமுன்னேற்ற சூத்திரம்

I Inspire (A Unique Treasure Hunt)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Old Dogs New Tricks

வெற்றிக் காரணிகள் - Vetri Kaaranigal

உங்களுக்குள் இருக்கும் சாணக்கியன் - Ungalukkul Irukkum Chanakyan

Grimms Fairy Tales (A Colouring Book For Creativity)

The Hidden Splendor

முடிசூடா மன்னர் (தொழில் மற்றும் வாழ்க்கையில் மெய்யான வெற்றி பற்றிய ஒரு நவீன காவியம்) - Mudisooda Mannar (Thozhil Matrum Vazhkaiyil Meyaana Vetri Patriya Oru Naveena Kaaviyam)

Mahatma Gandhi His life & Ideas

What I Learned From The Richest Man In The World

Bhagavad Gita

The Master Motivator

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91