மரணத்தை வெல்லுங்கள் - Maranathai Vellungal

Maranathai Vellungal - மரணத்தை வெல்லுங்கள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி ( Swami Raghavendra Srihari)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
வாழப் பழகுவோம் நல்ல குழந்தைகளே நமது லட்சியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகின் பிறப்பு என்று ஏற்பட்டதோ அன்றே இறப்பும் நிச்சயிக்கப்பட்டுவிட்டு. இது விதியும் நியதியும் ஆகும்.

    நாம் ஒவ்வொருவரும் இறையம்சத்தின் துளிகள்தான். அதை நாம் உணருவதில்லை.

    ஆதி சங்கர்ர், திருமூலர், இராமலிங்க சுவாமிகள், வள்ளுவர் போன்ற மஹான்கள் கூறிய வழிமுறைகளை அறிந்ததன் மூலமாகவும், நான் குமரி முதல் இமயம் வரை சென்று பல்வேறு யோகிகளையும், சித்தர்களையும் சந்தித்ததின் பயனாகவும், கிடைத்தற்கரிய மரணமிலா பெருவாழ்வின் இரகசியங்களை பெற்றேன். அங்ஙனம் பெற்றவற்றை மகள் உய்யும் பொருட்டு உங்களுடன் இந்நூலின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.


    ஞானத்தில் ஊறிய மஹான்களும், பிறவி என்ற பெருங்கடலை நீந்திய சித்தர்களும், நமது சித்தம் தெளிய மருந்தளித்த யோகிகளும் போட்டுக் கொடுத்த கோட்டினை நான் ரோடாக போட்டு உங்களை சிரம்மின்றி இந்நூலின் மூலமாக அழைத்துச் செல்கிறேன்.

    எந்த கணமும் மரணம் வரும் என்ற பொது விதியிருந்தாலும், அதையே நினைத்து வாடாமலும், வரட்டு வேதாந்தம் பேசாமலும் ஆன்றோர்கள் கூறிய வழிமுறையை பின்பற்றி மரணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே அதனுடன் இனிதே வாழ்வோம்.  இயற்கையோடு இணைந்து இன்புற்று நாமும் பயணிப்போம்.

    - சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி

  • This book Maranathai Vellungal is written by Swami Raghavendra Srihari and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் மரணத்தை வெல்லுங்கள், சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maranathai Vellungal, மரணத்தை வெல்லுங்கள், சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி, Swami Raghavendra Srihari, Pothu, பொது , Swami Raghavendra Srihari Pothu,சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Swami Raghavendra Srihari books, buy Karpagam Puthakalayam books online, buy Maranathai Vellungal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பேசத் தெரிந்து கொள்ளுங்கள் - Pesa Therindhu Kollungal

தினமும் ஒரு புது வசந்தம் - Thinamum Oru Puthu Vasantham

வாழ்தல் ஒரு கலை - Vaalthal Oru Kalai

மனநிறைவே மனமகிழ்ச்சி - Mananiraivu Manamahiltchi

போராட்டம் - Poraattam

மகிழ்ச்சி பெறும் வழிகள் - Mahiltchi Perum Valigal

வெற்றியின் திறவுகோல் - Vetriyin Thiravugol

அர்த்தமுள்ள வாழ்வு - Arthamulla Vaalvu

ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்

சிரிக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Sirikka Therindhu Kollungal

ஆசிரியரின் (சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காரிய சித்தி தரும் காயத்ரி மந்திரம் - Kaariya Sithi Tharum Gayatri Manthiram

ஞானம் தியானத்தின் ஆரம்பம் - Gnyanam Thyanathin aarambam

அறிவு ஞானம் தியானம் - Arivu Gnyanam Thyanam

தியானம் ஞானப் பயணம் - Thyanam Gnyana Payanam

வாழ்வை உயர்த்தும் தியானம்

நல்ல குழந்தைகளே நமது லட்சியம் - Nalla Kulanthaihale Namathu Latchiyam

ஆனந்த தியானம் - Aanantha Thyanam

உயிரோடு உறவாடும் தியானம் - Uyirodu Uravaadum Thyaanam

வாழப் பழகுவோம் - Vazha Pazhaguvoam

மற்ற பொது வகை புத்தகங்கள் :


குங்குமப்பூ

சுற்றுச் சூழல் விழிப்புணர்வும் மாசுக்கட்டுப்பாடும் - Sutrusoozhal vizhippunarvum maasukattupadum

தமிழ் இதழ்களில் கட்டமைப்புக் கூறுகள் - Tamil Ithalkalil Kattamaippu Koorugal

மாசற்ற சுற்று சூழலும் மனித மேம்பாடும்

விடுகதை விளையாட்டுகள் - Vidukathai Vilaiyaatu

தமிழா ஆங்கிலமா?

சிந்தனையாளர் சாக்ரடீஸ்

மாஜிக் செய்வது எப்படி? - Magic Seivadhu Eppadi?

காக்க காக்க கனகவேல் காக்க!

நடு நின்ற நடுவே

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மக்கள் ஆசான் எம்.ஜி. ஆர் - Makkal Aasaan M.G.R

துன்பமே தூரப்போ! - Thunbame Thoorapo!

ஜேம்ஸ் ஆலன் சிந்தனைகளும் வரலாறும்

பாரதிதாசன் கவிதைகள் - Bharathidasan Kavithaigal

தாமுவின் வீட்டு சைவ சமையல் - Damuvin Veetu Saiva Samayal

புற்றுநோய்க்கு இயற்கை மற்றும் மூலிகை மருத்துவம் - Putru noikku Iyarkai Matrum Mooligai Maruthuvam

மக்கள் போராளி சின்ன மருது

தோஷங்களும் பரிகாரங்களும் - Doshangalum Parigarangalum

உறவுகள் உணர்வுகள் - Uravugal Unarvugal

மனைவி சொல்லே மந்திரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91