-
வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன் இந்நூலினைப் படித்தால், இது அரிச்சுவடி. வாழ்வைத் தேடுபவர்களுக்கு இது முதல்படி. வாழ்தெப்படி என்பார்க்கு "வாழப பழகுவோம்" வாருங்கள் என்று வழிகாட்டுவது இந்நூல்.
அகவாழ்க்கைக்கும், புறவாழ்க்கைக்கும் ஆதாரமாக இருப்பது மனம், உடல், உள்ளிருக்கும் சக்தி, இம்மூன்றையம் சமூகத்தோடு சரியான விகிதாசாரத்தில் கலந்தால் வெற்றிதான்.
"உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றும் கல்லா ரறிவிலா தார்"
என்பது குறள்.
அந்த வகையில் பலவற்றை கற்றவரும, கேட்டவர்களும் கூட சில சமயங்களில் பாதை மாறக்கூடும். எனது கருத்துக் கோர்வைகளையும், மானுடம் வாழ்வதற்கு வழிசொன்ன முன்னவர்களின் கருத்தையும் இணைந்து இந்நூலினை வடித்திருக்கிறேன்.
அன்பர்கள் இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை படித்து ரசிப்பதோடு நின்றுவிடாமல், படித்தவற்றை சிந்தித்து, பயன்படுத்திக் கொண்ட, அதைப் பின்பற்றி அமைதியான, ஆனந்தமான வாழ்வையும், அருளுடைமையும் அடையப் பெற்று, நிறைவாழ்வு வாழ்ந்த வெற்றி பெற வேண்டும் என்று என் குருநாதரை வணங்கி வாழ்த்துகிறேன்.
உள்ளன்புடன், சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி
-
This book Vazha Pazhaguvoam is written by Swami Raghavendra Srihari and published by Kalishwari Pathippagam.
இந்த நூல் வாழப் பழகுவோம், சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி அவர்களால் எழுதி காளிஸ்வரி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vazha Pazhaguvoam, வாழப் பழகுவோம், சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி, Swami Raghavendra Srihari, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Swami Raghavendra Srihari Suya Munnetram,சுவாமி ராகவேந்திரா ஸ்ரீஹரி சுய முன்னேற்றம்,காளிஸ்வரி பதிப்பகம், Kalishwari Pathippagam, buy Swami Raghavendra Srihari books, buy Kalishwari Pathippagam books online, buy Vazha Pazhaguvoam tamil book.
|