இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் - Irubadhaam Nootraandu Chrithuva Sitrilakiyangal

Irubadhaam Nootraandu Chrithuva Sitrilakiyangal - இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவச் சிற்றிலக்கியங்கள்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் இர. ஆரோக்கியசாமி (Dr. R. Arogyaswamy)
பதிப்பகம்: தி பார்க்கர் (The Parkar)
ISBN :
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நான் கண்ட எருசலேம் பழமொழி நானூறு ஓர் ஆய்வு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பக்தி உணர்வை வெளிப்படுத்துவதற்குத் தமிழ் சிறந்த மொழியாகும். எனவே, ஒவ்வொரு சமயத்தவரும் கடவுளரைப் பாடுவதற்கும். சமயக் கோட்பாடுகளை விளக்குவதற்கும் பக்தியை வெளிப்படுத்துவதற்கும் பலவகை இலக்கியங்களைத் தமிழில் படைத்து வந்துள்ளனர். இவ்வகையில் கிறித்தவச் செய்திகளைக் கொண்ட சிற்றிலக்கியங்களும் தமிழில் தோன்றியுள்ளன.கிறித்தவச் சிற்றிலக்கியங்கள், கிறித்துப் பெருமானைச் சிறப்பித்துப் பாடுகின்றன. இயேசுவின் அன்னையையும், தந்தையையும் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்ட சிற்றிலக்கியங்கள் தோன்றியுள்ளன. இறையடியார்களின் வரலாறுகளும் சிற்றிலக்கியங்களாகப் பாடப்பட்டுள்ளன. விவிலியச் செய்திகளை எடுத்துரைக்கவும், கிறித்தவக் கோட்பாடுகளை விளக்கவும் சிற்றிலக்கியங்கள் பல தோன்றியுள்ளன. தம் குறைகளுக்கு வருந்தி, பக்தியை வெளிப்படுத்தி, நிலையான வாழ்வை நல்க, இறையருளை வேண்டும் பாங்கு கிறித்தவச் சிற்றிலக்கியங்களில் மிகுந்துள்ளது. இயேசு பெருமானைத் தமிழ் மண்ணுக்கும், தமிழ்ப் பண்பாட்டு மரபுகளுக்கும் உரியவர் என்பதை விளங்கச் செய்வதில் கிறித்தவச் சிற்றிலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.

  • This book Irubadhaam Nootraandu Chrithuva Sitrilakiyangal is written by Dr. R. Arogyaswamy and published by The Parkar.
    இந்த நூல் இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவச் சிற்றிலக்கியங்கள், முனைவர் இர. ஆரோக்கியசாமி அவர்களால் எழுதி தி பார்க்கர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Irubadhaam Nootraandu Chrithuva Sitrilakiyangal, இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவச் சிற்றிலக்கியங்கள், முனைவர் இர. ஆரோக்கியசாமி, Dr. R. Arogyaswamy, Ilakiyam, இலக்கியம் , Dr. R. Arogyaswamy Ilakiyam,முனைவர் இர. ஆரோக்கியசாமி இலக்கியம்,தி பார்க்கர், The Parkar, buy Dr. R. Arogyaswamy books, buy The Parkar books online, buy Irubadhaam Nootraandu Chrithuva Sitrilakiyangal tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


மாபெருங்கவிஞர் பாரதியார் கவிதைகள் (முழுமையும் அடங்கியது) - Maperungkavignar Bharathiyar (Tho) kavithaigal

English Alphabet - English Alphabets

வாழும் முறைமையடி பாப்பா

கம்பனில் நயன நாடகம்

சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - SunThara Ramasami: NInaivin NAthiyil

நீதி நூல்கள் (மூலம் - பதவுரை கருத்துரையுடன்)

சுவாமி விபுலானந்தரின் தலையங்க இலக்கியம்

திருக்குறள் (பரிமேலழகர் உரை) - Thirukkural Parimelazhakar urai

வாழ்க்கையை கொண்டாடுங்கள் - Vaalkaiyai Kondadungal

தீ பரவட்டும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சவிட்டு நாடகம் - Savittu Nadagam

பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளையின் பதிப்புப்பணி - Perasiriyar Sa.Vaiyaburipillaiyin Pathippupani

கலைஞர் மு. கருணாநிதி படைப்புமொழியின் இலக்கண இயல்புகள் - Kalaignar Mu.Karunanidhi PadaippuMozhiyin Ilakana Iyalbugal

திருக்குறளும் மனுநெறித் திருநூலும் - Thirukuralum Manuneri Thirunoolum

சமூகப் பார்வையில் கொங்கு நாட்டு வரலாறு - Samooga Paarvaiyil Kongu Naattu Varalaaru

கம்பனில் பார்வைச் செய்திகள் - Kambanil Paarvai Seithigal

நாட்டுப்புறச் சிறுவர் விளையாட்டுக்கள் - Naatupura Siruvar Vilaiyaatukal

பிதிரா - Pithira

மூலபாடநோக்கு - Moolapaada Nokku

திரு அருட்பா உபதேசப் பகுதி நான்காம் புத்தகம் - Thiru Arutpa Ubadesa Paguthi Naangaam Puthagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91