மியூச்சுவல் ஃபண்ட்‌ - Mutual Fund

Mutual Fund - மியூச்சுவல் ஃபண்ட்‌

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: நாகப்பன் - புகழேந்தி (Nagappan-Pugazenthi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760361
Pages : 191
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பணம், தொழில், பங்குச்சந்தை, வியாபாரம், நிறுவனம்
யோக மனோதத்துவக் கலை ஞானகுரு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு முன்னர் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் பங்குச் சந்தையில் காலடி வைப்பவர்கள் மியூச்சுவல் ஃபண்டைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது என்பது அனுபவப்பட்டவர்கள் சொல்லும் அறிவுரை. பங்குச் சந்தை முதலீடு என்பது நாமே கார் ஓட்டுவதுபோல் செல்ஃப் ட்ரைவிங் என்றால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது தேர்ந்த ஓட்டுனரை வைத்து கார் ஓட்டுவது மாதிரி என்றும் குறிப்பிடுகிறார்கள். இன்றைய அவசர உலகில், முதலீட்டைப் பற்றி தினம் தினம் கவலைப் படாமல் நிம்மதியாக அன்றாட வேலைகளைக் கவனிக்க வழி செய்வது மியூச்சுவல் ஃபண்ட் என்கிற தெளிவைக் கொடுக்கிறார்கள் இந்த நூலாசிரியர்களான நாகப்பனும் புகழேந்தியும். அது சரி ஆள் வைத்து ஏன் கார் ஓட்ட வேண்டும்? பங்குச் சந்தையிலேயே ஏன் நேரடியாக முதலீடு செய்யக் கூடாது? என்று ஒரு கேள்வி எழுவது இயல்பு. பெர்னாட் பரூச் என்ற அறிஞர் சொன்னாராம்... பங்குகளை மிகக் குறைந்த விலையில் வாங்கி உச்ச விலையில் விற்பது என்பது பொய்யர்களுக்குத்தான் சாத்தியம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் பங்குச் சந்தை கில்லாடியான ஜே.பி.மார்கனிடம், சந்தையின் போக்கு இனி எப்படி இருக்கும்? எனக் கேட்டபோது, ஏற்ற இறக்கமாகத்தான் இருக்கும்! என்று சொன்னாராம் அவர். அப்படிப்பட்ட கில்லாடிகளுக்கே போக்குக்காட்டிய பங்குச் சந்தையில் சாமானியன் காலூன்ற நாளாகும். அதற்கு முதல் படி மியூச்சுவல் ஃபண்ட் என்பது இந்த நூலில் தெளிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நூல் மூலம், மியூச்சுவல் ஃபண்டைப் பற்றிய தெளிவும், நிறுவனங்களைப் பற்றிய தகவலும் பெற்று வாசகர்கள் பயனடையலாம்.

  • This book Mutual Fund is written by Nagappan-Pugazenthi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மியூச்சுவல் ஃபண்ட்‌, நாகப்பன் - புகழேந்தி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mutual Fund, மியூச்சுவல் ஃபண்ட்‌, நாகப்பன் - புகழேந்தி, Nagappan-Pugazenthi, Varthagam, வர்த்தகம் , Nagappan-Pugazenthi Varthagam,நாகப்பன் - புகழேந்தி வர்த்தகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Nagappan-Pugazenthi books, buy Vikatan Prasuram books online, buy Mutual Fund tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சிகரம் தொடுவோம் - Sigaram Toduvoam

ஆசிரியரின் (நாகப்பன் - புகழேந்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காசு மேல காசு - Kasu mela kasu

சிகரம் தொடுவோம் - Sigaram Toduvoam

பணம் செய்ய விரும்பு - Panam seyya virumbu

புதிரா... புதையலா - Puthira…Puthayala

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


இந்திய வர்த்தக சங்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

மார்க்கெட்டிங் மந்திரங்கள் - Marketing Mandhirangal

பேச்சுக்கலையை வளர்த்தெடுக்க உதவும் உத்திகள்

The Vuca Company

GST ஒரே நாடு ஒரே வரி (சரக்கு மற்றும் சேவை வரி) - GST: ore naadu ore vari

விளம்பர யுத்திகள்

Ziglar On Selling

250 ரூபாயில் இலாபகரமான 50 விற்பனைப் பொருள்கள் - 250 Rubaaiyil Labagaramaana 50 Virpanai Porulgal

பணவீக்கம் என்றால் என்ன?

ஜீரோ டூ ஹீரோ - Zero To Hero

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மூன்றாம் பரிமாணச் சிந்தனை - Moondraam pariman sinthanai

தொடக்கம் தெரியுமா - Thodakkam Theriyuma

யோகா மாணவர்களுக்கான புதிய உலகம் - Yoga Manavargalukana Puthiya Ulagam

குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை - Kulfi Ice Virpavanin Kahtal Kathai

உடைந்த கண்ணாடிகள் - வலி மிகுந்த வரதட்சணைக் கதைகள் - Udaintha Kannadigal -Vali

விகடன் நோட்ஸ் 10வது தமிழ் (திருத்தியமைக்கப்பட்ட சமச்சீர் கல்வி புதிய பாடத்திட்டப்படி எழுதப்பட்டது)

மணி மணி மணி பணத்தைப் பெருக்கும் வழிமுறைகள் - Mani Mani Mani Panathai Perukkum Vali Muraigal

சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்) - Sivagamiyin Sabatham(2 Thoguthigal Konda 4 Pagangal)

ஹிட்லரின் மறுபக்கம் - Hitlarin Marupakkam

உனக்காகவே ஒரு ரகசியம் - Unakkakavea Oru Ragasiyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91