ஞானகுரு - Gnana Guru

Gnana Guru - ஞானகுரு

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: எஸ்.கே. முருகன் (S.K.Murugan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760392
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.55
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், தகவல்கள், அனுபவங்கள்
மியூச்சுவல் ஃபண்ட்‌ கோபுலு ஜோக்ஸ் (பாகம் 2)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வேடதாரிகளும் போலிகளும் பெருகிவிட்ட ஆன்மிக உலகுக்கு லௌகீகத்தின் இயல்பைப் புரிந்துகொண்ட ஒரு நிதர்சன மனிதன் பிரவேசித்தால் எப்படியிருக்கும்?  இந்தக்கேள்விக்கு 'ஞானகுரு'வில் பதில் இருக்கிறது. தனக்கு முன் மிதக்கும் இலைகளைக்கூட வாஞ்சையுடன் ஏந்திக்கொள்ளும் காதல் மிகுந்த துறவி இந்த 'ஞானகுரு'!

    மடங்களையும் ஆசிரமங்களையும் கட்டிக்கொண்டு ஏமாற்றும் போலிச்சாமியார்களுக்கு நடுவே, ரகசியங்களோ அதிசயங்களோ எதுவும் இல்லாமல் நம்மை நெருங்குகிற புதிய ஆன்மிக அனுபவம் இது.

    சாதகமாகவே எல்லாவற்றையும் எதிர்பார்க்கும் மனித இயல்புகளை மீறாத்த தத்துவ விசாரணைகளைப் பேசும் இந்த 'ஞானகுரு', விதவிதமான கேள்விகளோடு நெருங்குபவர்களை பரிகசிப்பதில்லை.  மாறாக, அவர்களின் பலவீனங்களுக்குதீர்வுகள் சொல்கிறார். மனிதன் திருப்தியடைகிற மாதிரி நிறைய பதில்களை இவர் வைத்திருக்கிறார்.  தேடி வருபவர்களைப் பதில்களால் குழப்பி, திரும்பத் திரும்ப தன்னைச் சரண்டைய வைக்கும் சிலருக்கு மத்தியில், வாழ்வின் ருசியைக் கற்றுக்கொடுத்து அனுப்பி வைக்கிறார் இந்த 'ஞானகுரு'.

    எஸ்.கே. முருகன் தன் எழுத்தின் மூலம், தத்துவ ஞானிகளும், மனித நேய சிந்தனையாளர்களும் இன்னமும் பிறக்க வேண்டும் என்கிற விருப்பத்தை முன் வைத்திருக்கிறார்.

    நம்மிடம் இன்னும் பதில்களால் நிறைவு பெறாத நிறைய கேள்விகள் இருக்கின்றன.  இந்தப் பூமிக்கும் மனிதர்களுக்கும் சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்கிற எதிர்பார்ப்போடு வந்திருக்கிற 'ஞானகுரு'விடம் கேளுங்கள்... பதில்கள் உங்கள் விருப்பப்படி கிடைக்கும்.

    - ஆசிரியர்.

  • This book Gnana Guru is written by S.K.Murugan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஞானகுரு, எஸ்.கே. முருகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gnana Guru, ஞானகுரு, எஸ்.கே. முருகன், S.K.Murugan, Aanmeegam, ஆன்மீகம் , S.K.Murugan Aanmeegam,எஸ்.கே. முருகன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.K.Murugan books, buy Vikatan Prasuram books online, buy Gnana Guru tamil book.

ஆசிரியரின் (எஸ்.கே. முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தலையணை மந்திரம் - Thalayanai manthiram

ஞான குரு இருட்டைக் கிழிப்பவன் இவன் - Gnana Guru Iruttai kizhippavan Ivan

வாழ்வைப் புரட்டும் மந்திரம்

லவ்வாலஜி காதலில் ஜெயிக்க பத்து மந்திரங்கள் - Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal

எளிய தமிழில் சித்தர் தத்துவம் - Eliya Tamizhil Sidhar Thaththuvam

பெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar

வெற்றி தரும் மந்திரம் - Vetri Tharum Manthiram

மந்திரச் சொல்! - Manthira sol!

கடவுளின் நிறம் வெண்மை 52 புனிதர்களின் சரிதம் - Kadavulin Niram Venmai

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


மறைமூர்த்தி கண்ணா - Maraimoorthi kanna

வடிவுடைக் காந்திமதியே... - Vadivudai Gandhimathiye

வெள்ளி விரத மஹிமை

ஸ்ரீராம் பட்டாபிஷேகம்

சம்பந்தர் தேவாரம் - Sambandhar Thevaaram

தினசரி வழிபாட்டுக்குரிய மந்திரங்களும் தோத்திரப் பாடல்களும்

நவக்கிரக ஆராதனை - Navagiraga Aaraadhanai

ஜகத்குரு

ஆறுபடை வீடுகள் பாகம் - 1 (திருப்பரங்குன்றம்) உதய ஜோதி

ஶ்ரீ கணேச புராணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விகடன் இயர் புக் 2020 - Vikatan Year Book 2020

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

விண்வெளியில் வீராங்கனைகள்

கொங்குதேர் வாழ்க்கை - Konguther Vazhkai

இனி எல்லாம் சுகமே... - Ini Ellaam Sugame…

தடுப்பூசி ரகசியங்கள் - Thadupoosi Ragasiyangal

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1) - Sila Nerangalil Sila Anubavangal(part 1)

உணவின்றி அமையாது உலகு

மனசுக்குள் வரலாமா - manasukul varalama

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா - Thirpathi Malai Vaalum Venkatesa

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91