யோக மனோதத்துவக் கலை - Yoga Manothathuva Kalai

Yoga Manothathuva Kalai - யோக மனோதத்துவக் கலை

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ஸ்வாமி (Swami)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760347
Pages : 176
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தியானம், முயற்சி, அமைதி, யோசனங்கள்
தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் மியூச்சுவல் ஃபண்ட்‌
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • துன்பம் நிறைந்த உலகில், அதை அனுபவித்த கணமே மனம் துவண்டு, உடல் தளர்ந்து, வாழ்க்கை சோர்ந்து போகிறது. அதன் பிறகு வாழ்க்கைக்கான அர்த்தமே இல்லாமல், வாழ்வது பிடிக்காமல் விரக்தி நிலைக்குப் போகிறது மனித மனம். ஆனால் அந்தத் துன்பத்தையும் எதிர்கொள்ள மனதைத் தயார் செய்து வைத்திருந்தால், அந்தத் துன்பத்தால் எந்த மோசமான விளைவுகளையும் ஏற்படுத்த முடியாது என்பது ஆன்மிக குருமார்கள் சொல்லும் அறிவுரை. வாழ்க்கையின் முன்னேற்றம் என்பது, எதையும் சாதிக்கும் வல்லமையை, ஞானத்தை மனதுக்குக் கொடுப்பதுதான். இந்த வல்லமையின் மூலமே, வாழ்க்கையின் வெற்றி சாத்தியமாகிறது. இந்த வெற்றியைப் பெற நாம் மனதை எவ்வளவு தூரம் நம்பிக்கை மிக்கதாக ஆக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை இந்த நூலைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம். ஆன்மிக வாழ்வுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியமான வாழ்வுக்கும் உகந்த கருத்துகளை நூலாசிரியர் ஸ்வாமி இந்த நூலில் முன்வைக்கிறார். உடலையும் உள்ளத்தையும் தெம்பாக வைத்திருக்க, பிராணாயாமம், உடல்பயிற்சிகள், யோகப் பயிற்சிகள், மனப் பயிற்சிகள் என்று நுட்பமான விஷயங்களையும் அழகாகத் தந்திருக்கிறார். உள்ளமே எல்லாவற்றுக்கும் அடிப்படை. அந்த உள்ளத்தை தூய்மையாகவும் வலுவாகவும் வைத்துக் கொள்வதற்குத் தேவையான ஆலோசனைகளை நூலாசிரியர் தெளிவாகத் தந்திருக்கிறார். மனிதனின் மன முன்னேற்றத்துக்காக திருக்குறள் கூறும் கருத்துகளும் அழகாகச் சொல்லப்பட்டுள்ளன. தான் கறுப்பு, தன்னிடம் பணமில்லை, புகழ் இல்லை என்று ஏக்கத்தால் துவண்டு கிடக்கும் உள்ளத்துக்கு அருமருந்தாக, மனதைத் தேற்றி, சுயமுன்னேற்ற சிந்தையை விதைக்கிறது நூலாசிரியர் தரும் ஆலோசனைகள்.

  • This book Yoga Manothathuva Kalai is written by Swami and published by Vikatan Prasuram.
    இந்த நூல் யோக மனோதத்துவக் கலை, ஸ்வாமி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yoga Manothathuva Kalai, யோக மனோதத்துவக் கலை, ஸ்வாமி, Swami, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Swami Suya Munnetram,ஸ்வாமி சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Swami books, buy Vikatan Prasuram books online, buy Yoga Manothathuva Kalai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


யோகா... ஆஹா! - Yoga…aahaa!

ஆசிரியரின் (ஸ்வாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ப்ராணாயாமம் - Pranayamam

அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் எண் கணித ஜோதிடம் (HB) - Adhirshtaththai Alli Tharum Enn Kanidha Jodhidam (No.1 Numerology Book)

வேத இதிகாச புராணங்கள் கூறும் நன்னெறிகள்

ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா

பழகத் தெரிந்து கொள்ளுங்கள் - Pazhaga Therindhu Kollungal

சிந்திக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Sindhikka Therindhu Kollungal

சிரிக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Sirikka Therindhu Kollungal

மூலக்கனல் மஹாகுண்டலினீ - Moola Kanal Mahaakundalini

ஸ்ரீமத் பகவத்கீதை - Srimath Bhagavath Geedhai

அர்த்தமுள்ள ஐக்யூ தியானக் கதைகள் - Arththamulla IQ Dhiyana Kadhaigal

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


நிம்மதி உங்கள் கையில்

ஈஸியா தொடங்கலாம் பிசினஸ்!

காம்PLAN பாய் ஆகலாமா? - Complan Boy Agalama?

மனிதப் பண்புகள் மலரட்டும் - Manidha Panbugal Malarattum

இரும்பு உள்ளம் படைத்தவர்கள் - Irumbu Ullam Padaithavargal

டீன் தரிகிட - 'Teen' Tharikida

Making Miracles

The 5am CLUB

முயற்சியே மூலதனம்

செல்வமும் செல்வாக்கும் பெறுவது எப்படி?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனிதன் மாறிவிட்டான்

பொதுத் தமிழ் மாதிரி வினா விடை - TNPSC GROUP II, GROUP IV, UPSC-CSE, TET, VAO - Pothu Tamil Mathiri Vina Vidai-TNPSC GROUP ll,GROUP lV,UPSC-CSE,TET,VAo

அண்ணாவின் அரசியல் குரு சண்டே அப்சர்வர் பி பாலசுப்பிரமணியம் - Annavin Arasiyal Guru Sande Apsarvar B Balasubramaniyam

தேவியின் திருவடி - Deviyin thiruvadi

வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு - Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu

அன்பே தவம்

தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal

ராஜு ஜோக்ஸ் - Raju jokes

கிச்சன் மருந்து - Kitchen Marunthu

அவரவர் வாழ்க்கையில்... - Avaravar Vazhkaiyil...

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91