வாத்து, எலி. வால்ட் டிஸ்னி! - Vaaththu, Eli, Walt Disney!

Vaaththu, Eli, Walt Disney! - வாத்து, எலி. வால்ட் டிஸ்னி!

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681896
Pages : 208
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், சாதனை, முயற்சி, உழைப்பு
துப்பறியும் சாம்பு அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆர்வமுள்ளவர்களால், பல சுவாரசியமான விஷயங்களை முயன்று பார்க்க கடியும். ஆனால், துணிச்சல் உள்ளவர்களால் மட்டுமே அவற்றைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும். வால்ட் டிஸ்னியிடம் ஆர்வம் இருந்தது; துணிச்சலும் இருந்தது.

    கலகலப்பான குட்டி எலி மிக்கியும் பிரம்மாண்ட மான டிஸ்னி லேண்டும் பல தலைமுறை களைக் கடந்தும் மக்களை மகிழ்விக்கும் அற்புதங்கள். அசாத்தியங்களைக் கனவு காண்பவராக இருந்திருக்கிறார் வால்ட் டிஸ்னி.

    கனவுகளைப் புசித்து, கனவுகளில் திளைத்து, கனவுகளையே அடித்தளமாக அமைத்து தனது மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்துக்காண்பி த்திருக்கிறார். கனவுகளை நிஜமாக்கும் ரகசியம் அவருக்குத் தெரிந்திருந்தது.

    விதவிதமான பிரச்னைகள் அவரைத் துரத்தியடித்திருக்கின்றன. பாசத்துடன் பழகிய பலர் அவரை ஏமாற்றியிருக்கிறார்கள். மக்கள் மீதும் உலகின் மீதும் பல சந்தர்ப்பங்களில் அவர் முற்றிலுமாக நம்பிக்கை இழந்திருக்கிறார். ஆயினும், அவர் வெற்றியாளராக மாறியது எப்படி?

    வால்ட் டிஸ்னி என்னும் மகத்தான சாதனையாளர் உருவான கதையை விறுவிறுப்பான நடையில் சுவையாக அறிமுகம் செய்துவைக்கிறது இந்நூல்.

  • This book Vaaththu, Eli, Walt Disney! is written by N.Chokkan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் வாத்து, எலி. வால்ட் டிஸ்னி!, என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaaththu, Eli, Walt Disney!, வாத்து, எலி. வால்ட் டிஸ்னி!, என். சொக்கன், N.Chokkan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , N.Chokkan Valkkai Varalaru,என். சொக்கன் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N.Chokkan books, buy Kizhakku Pathippagam books online, buy Vaaththu, Eli, Walt Disney! tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அப்துல் கலாம் - Abdul Kalam

உயர் 102

Narayana Murthy - IT Guru - Narayana Murthy: IT Guru

FBI அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை - FBI - America pulanaaivu thurai

ஜீபூம்பா

Television

CIA அடாவடிக் கோட்டை - CIA Adavadi Kottai

கூகுள்

எனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma?

உள்ளங்கையில் ஷேக்ஸ்பியர்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


நம்பிக்கை நாயகர் டாக்டர் அப்துல் கலாம் - Nambikkai Nayagar Dr. Abdul Kalaam

சிம்ம சொப்பனம் - (ஒலி புத்தகம்) - Simma Soppanam

குழந்தைகளுக்கு குமாரசாமி ராஜா

நானும் வீரப்பனும் - Naanum Veerappanum

இறைத்தூதர் முஹம்மது - Iraiththoothar Muhammad

தூக்கு மேடையை முத்தமிட்ட மாவீரர்கள்

மொஸார்ட் - Mozart

பி. ராமமூர்த்தி ஒரு சகாப்தம்

Sushruta

அக்பர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கட்சி ஆட்சி மீட்சி - Katchi Aatchi Meetchi

பன்னீர்ப்பூக்கள்

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? - Puratchiyalar Ambedkar Bhuddhamathamum? Maariyadhu Yen

மேஜிக் கே. லால் மந்திரப் புன்னகை - Mandhira Punnagai: Magic Lal

தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு - Thamizhaga Podhu Therdhalgal Varalaru

மதுவிலக்கு நேற்று இன்று நாளை - Mathuvilakku Netru Indru Nalai

யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - Yuvan Chandrasekar Sirukathaigal

2016 தமிழகத் தேர்தல் வரலாறு

வேர்ப்பற்று - Verppattru

ஆபிஸ் கெய்டு - Office Guide

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91