அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் - Appusamiyum Africa Azhagiyum

Appusamiyum Africa Azhagiyum - அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பாக்கியம் ராமசாமி (Bakkiyam Ramasamy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681902
Pages : 320
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், சிரிப்பு
வாத்து, எலி. வால்ட் டிஸ்னி! யுத்தம் செய்யும் கலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அப்புசாமிக்கு வந்த வாழ்வைப் பாருங்கள்! இந்தத் தள்ளாத வயதில் சுக்கிரதசை அவரைச் சுற்றிச்சுற்றி, சுழற்றிச் சுழற்றி அடித்திருக்கிறது. எங்கோ ஆப்பிரிக்காவில் ஒரு பொந்தில் வசித்து வந்த ஆப்பிரிக்க அழகி இட்லி, ஏரோப்ளேன் ஏறி இந்தியாவுக்கு வந்து, 'மணந்தால் அப்புசாமியைத்தான் மணப்பேன்' என்று ஒற்றைக் காலில் நிற்கிறாள்.

    நொடிக்கு நொடி சீதாப்பாட்டியுடன் டூ விட்டுக்கொண்டிருந்த அப்புசாமிக்கு, இடீலி யைப் பார்த்ததும் பரம குஷி. அப்படியே 'பச்சக்' என்று அவளுடன் சட்னிபோல் ஒட்டிக்கொண்டு விட்டார். அப்புறம் என்ன? ஒரே கன்னாபின்னா ரகளைதான்!

    இட்லியுடன் சேர்ந்து ஆப்பிரிக்க டூயட் பாடுகிறார். கொதிக்கும் அண்டாவில் இறங்குகிறார். ஆப்பிரிக்க மொழி பேசுகிறார். சீதாப்பாட்டிக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புகிறார். கூடவே, பல இடியாப்பச் சிக்கல்களிலும் மாட்டிக்கொண்டு விழி பிதுங்குகிறார்.

    விருந்து தயார். வந்து ஒரு கை பாருங்கள்!

  • This book Appusamiyum Africa Azhagiyum is written by Bakkiyam Ramasamy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும், பாக்கியம் ராமசாமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Appusamiyum Africa Azhagiyum, அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும், பாக்கியம் ராமசாமி, Bakkiyam Ramasamy, Pothu, பொது , Bakkiyam Ramasamy Pothu,பாக்கியம் ராமசாமி பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Bakkiyam Ramasamy books, buy Kizhakku Pathippagam books online, buy Appusamiyum Africa Azhagiyum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஹாய் மதன் -4 - Hai Madhan! IV

பூகோள ரம்பை - Boogola Rambai

துப்பறியும் சாம்பு - Thuppariyum Saambu

சிவசாமியின் சபதம் - Sivasaamiyin Sabadham

லொள்ளு தர்பார் - Lollu Dharbaar

லொள் காப்பியம் - Lol Kappiyam

அப்புசாமி படம் எடுக்கிறார் - Appusami Padam Edukkiraar

வாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam

தத்தக்கா புத்தக்கா - Thathakka Puthakka

பாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் - Appusamiyum Arputha Vilakkum

ஆசிரியரின் (பாக்கியம் ராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அப்புசாமியின் தாலிபாக்கியம்

அப்புசாமி டைவர்ஸ் கேட்கிறார்

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2) - Sila Nerangalil Sila Anubavangal(part 2)

பெண் பார்த்தல் ஒரு பேத்தல்

மாணவர் தலைவர் அப்புசாமி

ஆகாசவாணியில் அப்புசாமி

அப்புசாமியும் அழகிப்போட்டியும்

பாக்கியம் ராமசாமியின் நகைச்சுவைக்கதைகள்

ஒரு டஜன் கீர்த்தனை என்ன விலை?

ஹியூமன்பாம் அப்புசாமி

மற்ற பொது வகை புத்தகங்கள் :


உங்களை உயர்த்தும் உந்து சக்திகள் - Ungalai Uyarththum Undhusakthigal

சித்தர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகள் - Sithargalin Aayulai Neetikkum Vazhimuraigal

தமிழகத்தில் தேவரடியார் மரபு . பன்முக நோக்கு

தேன் தமிழைத் தெரிந்து கொள்வோம்

பெண் என்ன செய்தாள்?

வால்கள் - Vaalgal

குழந்தை வளர்ப்பு

தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை

சோஷலிச யதார்த்த வாதம் பற்றி ஜீவா - Socialisa Yathaartha Vaatham Patri Jeeva

விடியலின் வெளிச்சம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - Yuvan Chandrasekar Sirukathaigal

P for நீங்கள் - P for Neengal!

காமராஜர் வாழ்வும் அரசியலும் - Kamarajar Vazhvum Arasiyalum

அண்ணா ஹசாரே - Anna Hazare

குருதிச்சாரல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

கருப்பு சிவப்பு காவி

பணமே ஓடி வா

துள்ளிக் குதி! - Thulli Gudhi!

முசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை - Musolini Oru Sarvadhigariyin Kadhai

க்விங்க் - Kwink

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91