யுத்தம் செய்யும் கலை - Yudhdham Seiyum Kalai

Yudhdham Seiyum Kalai - யுத்தம் செய்யும் கலை

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: ஆர். நடராஜன் (R. Natarajan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681919
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் ருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கிறிஸ்து பிறப்பதற்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு சன்-சூ என்பவரால் எழுதப்பட்ட உலகப் புகழ்பெற்ற நூல் The Art of War.மிக மிக வலிமையான கருத்துகளை சின்னச்சின்ன எளிமையான வாக்கியங்களில் முன்வைத்தஅற்புதமான நூல்.

    மேலோட்டமாகப் பார்த்தால், இது யுத்தக் கலையைக் கற்றுக்கொடுக்கும் புத்தகம்.பிரமிக்க வைக்கும் போர் உத்திகள், யுத்தகளப் பயிற்சிகள், சூட்சுமமான மனப் பயிற்சிகள் என்று ஒரு போர் வீரனுக்குத் தேவையான அத்தனை அடிப்படைப் பாடங்களும் இந்நூலில் உள்ளன. சற்று கவனமாக அணுகினால், இதிலிருந்து பல நிர்வாகவியல் பாடங்களை நம்மால் கிரகித்துக்கொள்ள முடியும்.

    பீரங்கி, துப்பாக்கி இவற்றைக் கொண்டுதான் யுத்தம் செய்யவேண்டும் என்றில்லை.வாழ்க்கையே ஒரு யுத்தகளம்தான்! முன்னேறத் துடிக்கும் அத்தனை பேருமே போர் வீரர்கள்.நம் அனைவருக்கும் தனித்தனியே பல இலக்குகள் உள்ளன. அவற்றை அடைய, நம் கண்களுக்குப் புலப்படாத பல எதிரிகளோடு நாம் அனைவரும் போராடிக்கொண்டு இருக்கிறோம்.

    அந்த வகையில் இது ஒவ்வொரு மனிதனுக்கும் உதவக்கூடிய ஓர் உன்னதமான வாழ்வியல் நூலும் கூட.

  • This book Yudhdham Seiyum Kalai is written by R. Natarajan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் யுத்தம் செய்யும் கலை, ஆர். நடராஜன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yudhdham Seiyum Kalai, யுத்தம் செய்யும் கலை, ஆர். நடராஜன், R. Natarajan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , R. Natarajan Suya Munnetram,ஆர். நடராஜன் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy R. Natarajan books, buy Kizhakku Pathippagam books online, buy Yudhdham Seiyum Kalai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அளவீடுகள் - Alaveedugal

வெற்றிகரமான சில்லறை வியாபாரம்

வேலையில் முன்னேற சக்ஸ்ஸ் ஃபார்முலா - Velaiyil Munnera Success Formula

மிஸ்டர் பாப்புலர்! - Mr.Popular!

லஷ்மி மிட்டல் இரும்புக்கை மாயாவி - Irumbu Kai Maayavi

5s - 5S

ஊனமுற்றோருக்கான கையேடு - Oonamutrorukkaana Kaiyedu

என் நிலைக்கண்ணாடியில் உன் முகம் - En Nilaikkannadiyil un mugam

கவுண்ட் டவுன் - Count Down

முணுமுணுப்பு - Munumunuppu

ஆசிரியரின் (ஆர். நடராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ராபர்ட் ஓவன்

லீ குவான் யூ

அரசியல் அறுபது - Arasiyal 60

நோபெல் நாயகர்கள்

விதுர நீதி

சோறு போடும் சொற்கள் - Choru Podum Sorkal

நிர்வாகவியல் வரலாறு - Nirvaagaviyal Varalaaru

ஷேக்ஸ்பியர்

மநு நீதி

சேக்கிழார்

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


மூத்தோர் சொல்லமிர்தமும் இளைஞர் நல்வாழ்வும் - Moothor Sollamirthamum Elaignar Nalvaazhvum

ஊக்குவிப்பு

உலகத்தைப் புரிஞ்சுக்க

சிந்தனை முத்துக்கள் - Sinthanai Muthugal

மென்மையான பேச்சு மேன்மை தரும்

பெரியார் களஞ்சியம் தொகுதி - 5 - பெண்ணுரிமை (1) - Periyar Kalanjiam Thokudhi - 5 - Pennurimai (1)

உங்கள் வாழ்க்கையை மாற்றும் வளமான சிந்தனைகள்

Megaliving (from the Monk who sold his Ferrari)

எண்ணங்களின் அதிசய சக்தி - Ennangalin Athisaya Shakthi

Habit Stacking

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சேவாக் - Sehwag : Mr. Thannambikkai

முத்தொள்ளாயிரம் - Muthollayiram

மேகத்தைத் துரத்தியவன் - Megathai Thurathiyavan

உங்கள் மாமியாரை சமாளிப்பது எப்படி? - Ungal Maamiyarai Samaalippathu Eppadi ?

முன்சுவடுகள் - Munsuvadugal

விழா மாலைப் போதில் - Vizha Maalai Podhil-III

காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு) - Thirumana Guide

அருகர்களின் பாதை - Arugargalin Pathai

மாயவலை - Maayavalai

வீடு நிலம் சொத்து (சட்டங்கள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91