ருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்! - Sari, Vaa Vilaiyaadalaam!

Sari, Vaa Vilaiyaadalaam! - ருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்!

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ஆர். நடராஜன் (R. Natarajan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681926
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
யுத்தம் செய்யும் கலை ஹாய் மதன் -1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • செப்டம்பர் 11 அன்று உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டபோது அமெரிக்கா மட்டுமல்ல; ஒட்டுமொத்த உலகமும் அதிர்ச்சியில் உறைந்தும் போனது. யாரும் எதுவும் செய்வதறியாது சுருண்டு கிடந்தபோது, மின்னல் வேகத்தில் சுதாரித்துக்கொண்டு துள்ளி எழுந்த முதல் நபர் நியூயார்க் நகர மேயர் ருடால்ஃப் கில்யானி. 'இது முடங்கிக்கிடக்கும் நேரம் அல்ல, செயலாற்றவேண்டிய தருணம்' என்று அதிகாரிகளைத் தட்டியெழுப்பினார். மீட்புப்பணிகள் பேய் வேகத்தில் நடந்தன. குவிந்த வேலைகள் ஒருபுறம், குடைந்தெடுக்கும் மீடியா ஒரு புறம், கதிகலங்கி நின்ற மக்களுக்கு நம்பிக்கையூட்டவேண்டிய மாபெரும் பொறுப்பு இன்னொரு புறம். அவர் ஓயவே இல்லை.

    அதனால்தான் மிக விரைவில் நியூயார்க் நகரம் விழித்துக்கொண்டது. அமெரிக்கா சுதாரித்துக்கொண்டது. சிக்கலான சூழலில் சிறப்பாகச் செயலாற்றுவது மாபெரும் கலை. அதுவும் தலைமைப் பொறுப்பில் இருப்போருக்கு இது சவாலான கலை. அந்தக் கலையில் கரை கண்டவர் கில்யானி.

    தலைமைப்பண்புகள் (Leadership Qualities) குறித்த கில்யானியின் கருத்துகள் உலகமெங்கும் நிர்வாகவியல் பயிலும் மாணவர்கள் மத்தியில் வெகு பிரபலம். கில்யானியே ஏகப்பட்ட வகுப்புகளும் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

  • This book Sari, Vaa Vilaiyaadalaam! is written by R. Natarajan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்!, ஆர். நடராஜன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sari, Vaa Vilaiyaadalaam!, ருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்!, ஆர். நடராஜன், R. Natarajan, Aarasiyal, அரசியல் , R. Natarajan Aarasiyal,ஆர். நடராஜன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy R. Natarajan books, buy Kizhakku Pathippagam books online, buy Sari, Vaa Vilaiyaadalaam! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நீதியே வெல்லும் - Neethiyae Vellum

பணமே ஜெயம் - Paname Jeyam

விழா மாலைப் போதில் - Vizha Maalai Podhil-III

மனிதர்களை நிர்வகிக்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Manithargalai Nirvagikka Success Formula

உறுதி மட்டுமே வேண்டும் - Urudhi Mattume Vendum

P for நீங்கள் - P for Neengal!

நெருக்கடிக்கு குட்பை - Nerukkadikku Goodbye!

வேலை விதிகள் - The Rules of Work

No. 1 சேல்ஸ்மேன் - No.1 Sales Man

விளையாட்டுக் கணக்குகள் - Vilayaatu Kanakuugal

ஆசிரியரின் (ஆர். நடராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யுத்தம் செய்யும் கலை - Yudhdham Seiyum Kalai

ஆடம் ஸ்மித்

சோறு போடும் சொற்கள் - Choru Podum Sorkal

சேக்கிழார்

நீதி நூல் சாரம்

அரசியல் அறுபது - Arasiyal 60

விதுர நீதி

பாரக் ஒபாமா

டாட்டாவும் நல்லியும்

ஷேக்ஸ்பியர்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


அகாலம் ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள் - Agaalam Ezha Poratta Ninaivu kurippugal

அரசியல் எனக்குப் பிடிக்கும்

பெரியோர்களே தாய்மார்களே! - Periyoargale Thaimaargale!

இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?

நடக்கட்டும் நாக்கு வியாபாரம் - Nadakatum Naaku Vyabaram

ஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம் (நூல் - 3) (இந்துத்துவம் மறுப்பும் - எதிர்ப்பும்

இந்துத்துவா அரசியலுக்கு மாற்று தமிழ்த்தேசியமே

ஆயில் ரேகை

இந்தியாவின் தேசிய இனச்சிக்கலும் ஆளும் வர்க்கங்களும்

சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 1) - Sathyamoorthi Kadithangal(part 1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஏசுவின் தோழர்கள் - Easuvin Thozhargal

அடுத்த விநாடி - Adutha Vinadi

6 படை வீடுகள் - 6 Padai Veedugal

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை

மாற்றம் என்றொரு மந்திரம் - Maatram Endroru Mandhiram

இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?

விடுதலைப் புலிகள் - Viduthalai Puligal

உஷார் உள்ளே பார் - Ushaar! Ullae Paar!

கோபிகைகளும் ஜாங்கிரிகளும் - Gopigaikalum Jaangirigalum

உள்ளம் துறந்தவன் - Ullam Thuranthavan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91