துப்பறியும் சாம்பு - Thuppariyum Saambu

Thuppariyum Saambu - துப்பறியும் சாம்பு

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: தேவன் (Devan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681841
Pages : 600
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.395
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், சிரிப்பு
ரஷ்ய உளவுத்துறை (கேஜிபி - அடி, அல்லது அழி!) வாத்து, எலி. வால்ட் டிஸ்னி!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'துப்பறியும் சாம்பு'வை தேவனின் மாஸ்டர் பீஸ் என்பார்கள். உண்மையில் தமிழில் எழுதப்பட்ட நகைச்சுவை இலக்கியங்கள்அனைத்துமே சாம்புவுக்குப் பின்னால்தான் அணிவகுக்கின்றன என்று சொல்ல வேண்டும்.

    விளாம்பழம் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நனைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை! கன்றுக் குட்டிகள் அழகாகக் காதுகளை முன்புறம் வளைத்துக் கொண்டு பார்க்கு மல்லவா? அந்த மாதரி஛ சாம்புவின் காதுகள் துருத்திக்கொண்டு இருக்கும். கண்கள், ஒரு மாதிரியாக அரைத் தூக்கத்தைத் தேக்கிக்கொண்டிருக்கும்.

    இந்த லட்சணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை, ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவற்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதுதான் சாம்புவின் தோற்றம்.துப்பறியப் போகிறேன் எனக் கிளம்பி, சாம்பு அடிக்கும் லூட்டிகள் ஒவ்வொன்றும் நகைச்சுவையின் உச்சம். தலைமுறை தலைமுறையாகத் தமிழ் மக்களை,பாகம் பாகமாக மகிழ்வித்து வந்திருக்கிறார் அமரர் தேவனின் துப்பறியும் சாம்பு.சாம்பு என்னும் இந்தக் குருவி உட்கார்ந்தால், பனம்பழம் மட்டுமல்ல, பனைமரமே விழுந்துவிடும்.

  • This book Thuppariyum Saambu is written by Devan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் துப்பறியும் சாம்பு, தேவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thuppariyum Saambu, துப்பறியும் சாம்பு, தேவன், Devan, Pothu, பொது , Devan Pothu,தேவன் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Devan books, buy Kizhakku Pathippagam books online, buy Thuppariyum Saambu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam

லொள் காப்பியம் - Lol Kappiyam

பூகோள ரம்பை - Boogola Rambai

தத்தக்கா புத்தக்கா - Thathakka Puthakka

அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் - Appusamiyum Africa Azhagiyum

பாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் - Appusamiyum Arputha Vilakkum

வீரப்பன் காட்டில் அப்புசாமி - Veerappan Kaatil Appusamy

அப்புசாமி படம் எடுக்கிறார் - Appusami Padam Edukkiraar

ஹாய் மதன் -4 - Hai Madhan! IV

லொள்ளு தர்பார் - Lollu Dharbaar

ஆசிரியரின் (தேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மிஸ்டர் வேதாந்தம் பாகம் 2 - Mister Vedaantham Part 2

ராஜத்தின் மனோரதம் - Rajaththin Manoradham

ஐந்து நாடுகளில் அறுபது நாள் பாகம் 3 - Aindhu Naadugalil Arubathu Naal Part 3

ஐந்து நாடுகளில் அறுபது நாள் பாகம் 2 - Aindhu Naadugalil Arubathu Naal Part 2

மைதிலி - Mythili

லக்ஷ்மி கடாக்ஷம் பாகம் 1 - Lakshmi Kadaaksham Part 1

மல்லாரி ராவ் கதைகள் - Mallaari Rav Kathaigal

மிஸ்டர் வேதாந்தம் பாகம் 1 - Mister Vedaantham Part 1

ஜஸ்டிஸ் ஜகந்நாதன் பாகம் 2 - Justice Jagannathan Part 2

மனித சுபாவம் - Manitha Subaavam

மற்ற பொது வகை புத்தகங்கள் :


பதிப்புலக முன்னோடி பாரி செல்லப்பனார் - Pathippulaga Munnodi Pari Chellappanar

நுண் கலைகள்

மீன் வளர்ப்பு (Old Book (Rare) - Meen Valarppu

The New 7 Wonders of the world - The New 7 Wonders of the World

மெர்வின் எழுத்து... வெற்றியின் கண்ணாடி

அப்ஜெக்டிவ் ஜி.கே

மிஸ்டர் பாப்புலர்! - (ஒலிப் புத்தகம்) - Mr.Popular!

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை - N-Anjsil N-Addu Vellalar Vazkkai

இந்திய மண்ணில் பொருள்முதல்வாதம்

இதழ்களை ஏந்திய மலர் - Idhazhgalai yaendhiya Malar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நல்லதாக நாலு வார்த்தை

சொர்க்கத்தின் சொந்தக்காரர் - Sorgathin Sonthakkarar

சைவ ஆதீனங்கள்

வாரம் ஒரு பாசுரம் - Vaaram Oru Paasuram

அன்புள்ள சண்டைக்கோழியே... - Anbulla Sandaikozhiye

Group IV பொது அறிவு பொதுத் தமிழ்

புகார் நகரத்துப் பெருவணிகன்

வலவன் (டிரைவர் கதைகள்) - Valavan (Driver Kathaigal)

அதிர்ந்த இந்தியா

கதைகளின் வழியே ஜென் - Kathaigalin Vazhiye Zen

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91