ரஷ்ய உளவுத்துறை (கேஜிபி - அடி, அல்லது அழி!) - KGB : Adi, allathu Azhi!

KGB : Adi, allathu Azhi! - ரஷ்ய உளவுத்துறை (கேஜிபி - அடி, அல்லது அழி!)

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183681827
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.210
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், திட்டம், முயற்சி
பாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் துப்பறியும் சாம்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கேஜிபி - சோவியத் யூனியனின் தனிப்பட்ட உளவு அமைப்பு மட்டுமல்ல இது. உலகஉருண்டையிலுள்ள அத்தனை தேசங்களிலும் ஊடுருவி, அத்தனை தேசங்களின் ரகசியங்களையும் பிரதி எடுத்து, மிக கவனமாகப் பாதுகாத்து, காய்கள் நகர்த்திய மாபெரும் உளவு சாம்ராயூஜியம்.

    கேஜிபியின் உளவாளிகள் எங்கும் இருந்தனர், எதிலும் இருந்தனர். அணுகுண்டு தயார் செய்தாலும் சரி, அவரைக்காய் பயிர் செய்தாலும் சரி, இவர்களது பார்வைக்குத் தப்பாமல் எந்தவொரு நாடும் எதுவொன்றையும் செய்துவிட முடியாது.

    சிலிர்க்க வைக்கும் செயல்திட்டம், அதிர வைக்கும் ஆள்பலம், படு நேர்த்தியான கட்டமைப்பு. அத்தனையும் இருந்தது இவர்களிடம். இவர்கள் எப்படி ஆள்களைச் சேர்த்தார்கள், எங்கே வைத்துப் பயிற்சிகளை அளித்தார்கள்? எப்படிப்பட்ட பயிற்சிகள் அவை? இது வெறும் உளவு அமைப்பு மட்டும்தானா?

    பரம ஜாக்கிரதையாக இயங்கிக்கொண்டிருந்த இந்த அமைப்பைப் பற்றிய ரகசியங்கள் எப்படி வெளியே கசிந்தன? யாரால்? கேஜிபியின் வரலாறைப் படிப்பது, ஒரு மர்மநாவலைப் படிப்பதைவிட சுவாரசியமானது.

  • This book KGB : Adi, allathu Azhi! is written by N.Chokkan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ரஷ்ய உளவுத்துறை (கேஜிபி - அடி, அல்லது அழி!), என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, KGB : Adi, allathu Azhi!, ரஷ்ய உளவுத்துறை (கேஜிபி - அடி, அல்லது அழி!), என். சொக்கன், N.Chokkan, Aarasiyal, அரசியல் , N.Chokkan Aarasiyal,என். சொக்கன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N.Chokkan books, buy Kizhakku Pathippagam books online, buy KGB : Adi, allathu Azhi! tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம் - Andhaman Sirai Allathu Iruttu Ulagam

க்ளிக்

நெப்போலியன் போர்க்களப் புயல் - Napoleon: Porkkalap Puyal

முகேஷ் அம்பானி வென்ற கதை - Mukesh Ambani Vendra Kathai

Learn to build Interpersonal Skills - Learn to Build Interpersonal Skills

நீங்கள்தான் வின்னர் எக்ஸாம் டிப்ஸ் 2 - Magic Thoni : Exam Tips 2

அஸிம் பிரேம்ஜி - Azim Premji

வானம் நம் கையில்

காந்தி வழி

Narayana Murthy - IT Guru - Narayana Murthy: IT Guru

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


சங்பரிவார் சதி வரலாறு (நூல் - 4) (இந்துத்துவம் மறுப்பும் - எதிர்ப்பும்

காந்தியின் ஆடை தந்த விடுதலை! - Gandhiyin Aadai Thantha Viduthalai!

குடிஅரசு தொகுதி (32) - 1944 (2) - Kudiyarasu Thokudhi (32) - 1944 (2)

இதையும் தெரிந்து கொள்ளுங்கள் 1000 கேள்வி - பதில்கள் - Ithaiyum Therinthu Kollungal 1000 Kelvi- Pathilgal

வில்லாதி வில்லன் - Villathi Villan

ஸ்டாலின் - Stalin

IAS அதிகாரிகளின் சொத்துப் பட்டியல்

ஓ! பக்கங்கள் (பாகம் 2) - O!Pakkangal (part 2)

நயம்பட உரை - Nayampata Urai

நெருக்கடி நிலை உலகம் (தொகுதி - 2) மரண தண்டனை: சாவு குலுக்கல் சீட்டு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தத்துவ தரிசனங்கள் - Thathuva Tharisanangal

வணிக நூலகம்

மணிமேகலை - Manimekalai

பின் சீட் - Pin seat

தலித் திரைப்படங்கள்

உயிர்ச்சொல் - Uyirsol

ருடால்ஃப் கில்யானி சரி, வா விளையாடலாம்! - Sari, Vaa Vilaiyaadalaam!

முதல் உலகப்போர் - Muthal Ulaga Por

மூன்றாவது கண் - Moondravadhu Kann

வருங்காலம் இவர்கள் கையில்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91