இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 1 - Ilakana Ulagil Puthiya Paarvai(part-1)

Ilakana Ulagil Puthiya Paarvai(part-1) - இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 1

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பொற்கோ (Porco)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123406695
Pages : 132
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாற்று
இலங்கைத் தமிழரும் நாகநாட்டு அரச மரபும் இழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மொழியைப் பற்றி நமக்குக் கிடைக்கின்ற உண்மைகளை முறைப்படுத்திய வழங்க வேண்டுமென்ற மன எழுச்சிதான் இந்த நூலையே உருவாக்கியுள்ளது. இன்னும் மொழியைப் பற்றிய ஏராளமான செய்திகள் நமக்குக் கிடைக்க வேண்டும். அவற்றின் அடிப்படையில் இலக்கண உலகிலேயே ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுப் புதிய புதிய கொள்கைகள் தோன்றி உயர்தனிச் செந்தமிழுக்கு இன்றைய தேவைக்கேற்றப ஒரு முழுமையான சிறந்த இலக்கணமும் தோன்ற வேண்டும். உலக அரங்கில் தமிழும் ஒரு உயர்தன்ச் செம்மொழியாக எல்லாம் வல்ல மொழியாகத் திகழவும், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவவும், நாம் முறையாகக் காண வேண்டிய பல்வேறு வழி வகைகளில் மொழியியல் நோக்கில் இலக்கண உலகில் மறுமலர்ச்சியைத் தோற்றுவிப்பதும் ஒன்று. மொழி வளர்ச்சியைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்த பேரறிஞர்களுக்கு இந்த உண்மை தெளிவாக விளங்கும். இந்த உண்மை தெளிவாக விளங்கும்.

     இந்நூலிலுள்ளவற்றி ஒருசில கட்டுரைகள் வரலாற்றுப் நிலையான விளக்கும் வண்ணணைப் போக்கினவாகவும், இன்னும் சில கட்டுரைகள் இலக்கணத்தைப் பற்றியும் மொழியியலைப் பற்றியும் பொதுவாகப் பேசுவனவாகவும் அமைந்துள்ளன.

  • This book Ilakana Ulagil Puthiya Paarvai(part-1) is written by Porco and published by New century book house.
    இந்த நூல் இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 1, பொற்கோ அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ilakana Ulagil Puthiya Paarvai(part-1), இலக்கண உலகில் புதிய பார்வை தொகுதி 1, பொற்கோ, Porco, Ilakiyam, இலக்கியம் , Porco Ilakiyam,பொற்கோ இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Porco books, buy New century book house books online, buy Ilakana Ulagil Puthiya Paarvai(part-1) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


உலக அறிஞர்களின் அனுபவ மொழிகள் - ulaga Arignargalin Anubava Mozhigal

ஒரு ஜீவ நதி - Oru Jeevandhi

இலக்கிய வீதி - Ilakiya Veethi

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


பெருஞ்சித்தர் திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் எளிய உரையுடன் - Perunchiththar Tirumular Aruliya Thirumanthiram Moolamum Eliya Uraiyutan

இசை மேதைகளின் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்

அருள் விருந்து - Arul Virundhu

திருமுறையில் இலக்கிய வகை

சங்க இலக்கியம்

திருக்குறள் எளிய உரை

அந்த நந்தனை எரிச்ச மிச்சம்

குப்பு இரணியன் சமத்துவப் போராளிகள் - Kuppu.Iraniyan Samathuva Poraligal

நீதிக்களஞ்சியம் உரை 1 - Needhikkalanjiyam urai 1

பெண்ணரசு காவியம் - Pennarasu Kaaviyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொறுப்பு

மார்க்ஸீய மெய்ஞ்ஞானம் (தத்துவத்திற்கான ஓர் அரிச்சுவடி) - Marxiya Meygnyanam

செய்து பாருங்கள் விஞ்ஞானி ஆகலாம் - Seithu Parungal Vignyani Aagalaam

பட்டிமண்டப வரலாறு - Patimandapa Varalaaru

நீங்களும் தொழிலதிபர் ஆகலாம் - Neengalum Thozhil Athibar Aagalaam

புது நெறி காட்டிய பாரதி - Puthuneri Kaatiya Bharathi

வன்மம்

பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?

பேரண்ட வரலாறு

அளம் - Alam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91