சொல் இலக்கண கலைச் சொற்கள் - மீள் வாசிப்பு - Sol iIakana Kalai Sorkal- Meel Vasippu

Sol iIakana Kalai Sorkal- Meel Vasippu - சொல் இலக்கண கலைச் சொற்கள் - மீள் வாசிப்பு

வகை: இலக்கணம் (Ilakkanam)
எழுத்தாளர்: கு. பெரியசாமி (G. Periyasamy)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177356175
Pages : 109
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தொல்காப்பியம், கலைச்சொற்கள், பொதுஅறிவு,
அபரஞ்சிக்கிளி சொன்ன அற்புதக் கதைகள் இலக்கியக் கட்டுரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  குறிப்பிட்ட துறைகளில் வழங்கும் சிறப்புச் சொற்கள் கலைச்சொற்களாகும். இக்கலைச் சொற்கள் பொருட்செறிவு மிகுந்தவை. தமிழ் இலக்கண,  இலக்கியங்களில் தொன்மையானது தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் , பொருளதிகாரம் என்ற மூன்று பகுதிகளிலும் கலைச்சொற்கள் மிகுதியாக உள்ளன. இக்கலை சொற்களின் , பொருள் அறிந்தாலன்றி இலக்கணத்தை அறிய இயலாது. எனவே, இலக்கணத்தை முழுமையாக அறிந்து கொள்ளும் முயற்சியில் சொல்லதிகாரக் கலைச் சொற்களைத் தொகுக்கும் முயற்சி இங்கு மேற்கொள்ளப்படுகிறது. கலைச்சொற்கள் அனைத்து வகையான துறைகளிலும் காணப்படுகின்றன. ஆனால் அவை சரியான முறையில் தொகுக்கப்படவில்லை. மேலும் அக்கலைச்சொற்களுக்குச் சரியான  விளக்கங்களும் கொடுக்கப்படவில்லை. பிற துறைகளை நோக்கும் போது இலக்கண, இலக்கியம்  சார்ந்த  கலைச்சொற்கள் பொகுக்கப்பட்டு  விளக்கம்  கொடுப்பது  முறைவாக உள்ளது. இலக்கணத்தைப் புரிந்து கொள்ள, இலக்கண ஆய்வு மேற்கொள்ள  கலைச்சொல் விளக்கம் இன்றியமையாத ஒன்றாகும். இந்தநோக்கில் இலக்கணத்தினை யாவரும் எளிமையாக உணர்ந்து கொள்ளவைக்கும் முயற்சியில் விளைந்ததே இந்த ஆய்வு நூல்.

                                                                                                                                                               -   பதிப்பகத்தார்.

  • This book Sol iIakana Kalai Sorkal- Meel Vasippu is written by G. Periyasamy and published by Paavai Publications.
    இந்த நூல் சொல் இலக்கண கலைச் சொற்கள் - மீள் வாசிப்பு, கு. பெரியசாமி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sol iIakana Kalai Sorkal- Meel Vasippu, சொல் இலக்கண கலைச் சொற்கள் - மீள் வாசிப்பு, கு. பெரியசாமி, G. Periyasamy, Ilakkanam, இலக்கணம் , G. Periyasamy Ilakkanam,கு. பெரியசாமி இலக்கணம்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy G. Periyasamy books, buy Paavai Publications books online, buy Sol iIakana Kalai Sorkal- Meel Vasippu tamil book.

மற்ற இலக்கணம் வகை புத்தகங்கள் :


கோவைத் தமிழ் இலக்கணம் - Kovai Tamil Ilakkanam

மாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம்

பொருளிலக்கணம் கோட்பாடு உவமவியல் தொல்காப்பியம்

இன்னூல் - எழுத்து சொல் இலக்கணம்

இனிய தமிழ் இலக்கணம் - Iniya Tamil Ilaganam

தொல்காப்பியம் (முழுவதும்) - Tholkappiam

தமிழின் சுற்றுவட்டப் பாதையில் தொல்காப்பியம்

எல்லாரும் பேசலாம் இங்கிலீஷ்

மதிப்பெண் மலர் (old book) - Mathipen Malar

இலக்கணக் கோட்பாடுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாகாகவி பாரதியாரின் நவதந்திரக் கதைகள் - Mahakavi Bharathiyaarin Navathanthira Kathaigal

சைவ சமய வரலாறு

Quiz

உடலும் உள்ளமும் (விழிப்புணர்வு சிறுகததகள்)

உலகமயமும் ஊழலும்

தமிழ் ஒளியின் படைப்புகளில் வர்க்கப் போராட்டம்

இல்லத்தரசிகளுக்கு யோகாசனம் - Illatharasigaluku Yogasanam

Effective vocabulary and word power builder in english

வாடிக்கையாளர்களை வசப்படுத்துங்கள்

உலகை உருவாக்கிய கண்டுபிடிப்புகள் - Ulagai Uruvakiye Kantupitippukal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91