இலக்கியக் கட்டுரைகள் - Ilakiya Katuraigal

Ilakiya Katuraigal - இலக்கியக் கட்டுரைகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஏ.எஸ். மணி (A.S Mani)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177351736
Pages : 133
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.45
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஆய்வுக் கட்டுரை, வரலாறு, தொல்லியல், இலக்கிய விமர்சனம்,
சொல் இலக்கண கலைச் சொற்கள் - மீள் வாசிப்பு புதுமைப்பித்தனின் நாடகங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  தஞ்சையில் 1995 -ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 5 தேதி வரை 8வது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது. அதை கௌரவிக்கும் நோக்குடன் பிரபல முற்போக்குச் சஞ்சிகை 'தாமரை ஒரு சிறப்பு மலரை வெளியிட்டது. தமிழ் இலக்கியம், இலக்கிய விமர்சனம், தமிழகக் கோவில் கலை, வணிக உறவு, இசை ஆகியவை பற்றியும் கலைச் சொற்கள் வளர்ச்சி, தமிழ் இலக்கிந்த்தில் பெண்கள் நிலை பற்றியும் தமிழ் அறிஞர்கள் இந்த மலரில் எழுதிய கட்டுரைகள் சில வற்றை இந்நூலில் தொகுத்து அளித்துள்ளோம். மாநாட்டின் முன் உள்ள கடமைகள் பற்றிய ஒரு  கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

    வள்ளலார் படைப்புகள்  பற்றி மதிப்பீடு செய்யும், மகாகவி பாரதியார் தமிழ் உரைநடையில் ஏற்படுத்திய புரட்சி பற்றிக்கூறும்  கட்டுரைகளும்  உள்ளனழ. இலக்கியக் கட்டுரைகளை கொண்ட இந்த நூல் தமிழ் ஆர்வலர்களிடமும் வரவேற்பைப் பெறும் என நம்புகிறோம். இதில் உள்ள கட்டுரைகளை தொகுத்து வெளியிட அனுமதித்த தாமரை ' ஆசிரியருக்கு எமது உளமார்ந்த நன்றி.

                                                                                                                                                        -  பதிப்பகத்தார்.

  • This book Ilakiya Katuraigal is written by A.S Mani and published by Paavai Publications.
    இந்த நூல் இலக்கியக் கட்டுரைகள், ஏ.எஸ். மணி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ilakiya Katuraigal, இலக்கியக் கட்டுரைகள், ஏ.எஸ். மணி, A.S Mani, Katuraigal, கட்டுரைகள் , A.S Mani Katuraigal,ஏ.எஸ். மணி கட்டுரைகள்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy A.S Mani books, buy Paavai Publications books online, buy Ilakiya Katuraigal tamil book.

ஆசிரியரின் (ஏ.எஸ். மணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மாமனிதர் ஸி.ஆர் - Maamanithar C.R

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


திரிகடுகம்

தமிழ் மொழி அமைப்பியல்

தமிழ்மொழித் தொன்மை

சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை - Sun-Thara Ramasamiyin Kavithaik Kalai

கண்ணதாசன் ஒரு செப்பேடு

கஞ்சியிலும் இன்பம்

ஸ்டீஃபன் ஹாகிங் - Stephen Hawking

சொல்லிமுடியாதவை

இந்திய இலக்கியச் சிற்பிகள் புதுமைப்பித்தன் - Indiya Ilakiya Sirpigal Puthumaipithan

இறைத்தோட்டம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செய்தி சேகரிப்பும் ஊடகச் சட்டங்களும் - Seithi Segarippum Oodaga Sattangalum

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

How to be Smart

வெற்றி மகுடம் உனக்கே... - Vetri Magudam Unakae

கண்டதும் மொழிதல் - Kandathum Mozhithal

இலக்கியப் பயணங்கள்

மொழிபெயர்ப்பியல் நோக்கும் போக்கும்

தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்)

மரபின் வீழ்ச்சியும் மாற்றத்தின் ஆட்சியும்

இன்தமிழ்க் கட்டுரைகளும் கடிதங்களும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91