பௌத்தமும் பெரியாரியமும்

பௌத்தமும் பெரியாரியமும்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ந. முத்துமோகன் (N. Muthumohan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123423753
Pages : 16
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.10
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிங்காரவேலரின் மொழிக் கொள்கை வரலாற்றுப் பொருள்முதல்வாதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெரியார் தனது தத்துவ நிலைப்பாட்டை மெட்டிரியலிசம் அல்லது பிரகிருதிவாதம் என ஒத்துக்கொண்டு பேசியுள்ளார். அவர் உலகாயதம் எனப்பட்ட சாருவாகத் தத்துவத்திற்கு நெருக்கமாக நின்றவர் என அறியப்படுகிறார். உலகாயதர்கள் பண்டைய இந்தியாவில், பஞ்சபூதச் சேர்க்கைகளால் உலகின் எல்லாப் பொருட்களும் சீவராசிகளும் கூடத் தோன்றியுள்ளன, எனவே இறைவன், ஆன்மா, மறுபிறப்பு, மோட்சம், நரகம் என்று எதுவுமில்லை என்று கூறினார்கள். வைதீக வேள்விகள், புரோகிதத் தொழில், சடங்காச்சாரங்கள் போன்றவற்றை அவர்கள் தீவிரமாக மறுத்தார்கள். இந்நிலைப்பாடுகளைக் கொண்டு தந்தை பெரியாரை ஓர் உலகாயதர் என எடுத்துக்காட்டுவது சரியாகவே இருக்கும். இருப்பினும், கூடுதலாக “பகுத்தறிவு” என்ற கோட்பாட்டைத் தமிழில் குறித்துநின்றவர் பெரியார் என அவர் அறியப்படுகிறார். மேற்கத்திய நாடுகளில் நவீன காலத்தில் முன்கை எடுத்து அதிகம் அறியப்பட்டிருந்த பகுத்தறிவே பெரியாரால் உள்வாங்கப்பட்டது என இதனைக் குறிப்பிடலாம். பெரியார் தனது உரைகளில் பல இடங்களில் ஐரோப்பியரின் விஞ்ஞான முறை, சயன்ஸ் என்ற சொற்களைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறார். இந்நிலையில், பெரி யாரின் பகுத்தறிவுக்கு இந்திய மெய்யியலில் அடிப் படைகள் உண்டா? என நாம் உற்றுப்பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் ஒன்றாகவே “பௌத்தமும் பெரியாரும்” என்ற இந்தத் தலைப்பினைக் கொள்ள வேண்டும்.

  • இந்த நூல் பௌத்தமும் பெரியாரியமும், ந. முத்துமோகன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பௌத்தமும் பெரியாரியமும், ந. முத்துமோகன், N. Muthumohan, Pothu, பொது , N. Muthumohan Pothu,ந. முத்துமோகன் பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy N. Muthumohan books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (ந. முத்துமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சமூகவியல் நோக்கில் மதம்

வேதாந்தத்தின் கலாசார அரசியல்

இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்

தலித் பிரச்சினை முன்னோக்கிய பாதை - Talit Prachanai Munokkiya Paathai

1848

ஹெர்பர்ட் மார்க்யுஸ்

இந்து மத உருவாக்கம் (காலனியமும் தேசியவாதமும்)

ஐரோப்பியத் தத்துவங்கள்

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும் - Thamizh Sulali Aayvum Arasiyalum

ஜீவாவின் பண்பாட்டு அரசியல்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


திரைப்பட நினைவுகள் - Thiraippada Ninaivugal

மதம் என்பது என்ன ?

விக்டோரியா மகாராணி அம்மானை . ஆய்வு

நாடோடியும் கவிஞனும் - Naadodiyum Kavingnanum

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

கேட்டதும் கிடைத்ததும்

இந்திய வரலாற்றில் இளைஞர்கள்

மீண்டும் ஒரு மகாத்மா அன்னா ஹசாரே

நலமுடன் வாழ்க

சுக வாழ்வுக்கு சுலப வழிகள் - Suga Vaalvukku Sulaba Valigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாரதி வம்சம்

வாழ்க்கைத் திறன் மேம்பாடு - Valkai thirn Mempaadu

மாப்பஸான் சிறுகதைகள் - Maapasaan Sirukathaigal

என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்! - En Thanthaiyin Veetai Santhaiyidamaakaatheer!

சக்கரக்காலன் அல்லது பயணக் காதலன் - Sakrakaalan Alladhu Payana Kadhalan

மகாபாரதக் கதைகள் (கண்ணன் விடு தூது) - Mahabharatha Kathaigal(Kannan Veedu Thoothu)

தமிழ் மக்கள் வரலாறு - தமிழ்நாட்டில் காலனியக்கால வண்ண ஓவியங்களும் அய்ரோப்பியர்களும் உள்ளூர்க் கலைஞர்களும்

தமிழ்ச் சிறுகதைகளில் பெண்ணியம்

சங்க நூல்களின் காலம்

ஆவணப்படம் பாணிகளும் கோட்பாடுகளும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91