வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - Varalaatrup Porulmudhalvaadham

Varalaatrup Porulmudhalvaadham - வரலாற்றுப் பொருள்முதல்வாதம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kuzhu)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123421254
Pages : 24
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.15
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பௌத்தமும் பெரியாரியமும் Science 1000 Informations
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகத்தைப் பற்றிய பொருண்முதல் வாதக் கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும் பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும், இந்தியாவில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பும் துவங்கி உருப்பெற்றது.

    சாவுக்குப் பின்னரும் வாழ்க்கை என்ற கருத்து முதல் வாதக் கோட்பாடுகளையும் அன்று நிலவிய சமுதாய அமைப்பு ஆகியவற்றையும், அடிமை சமுதாய சொந்தக்காரர்களின் உலகக் கண்ணோட்டத்திற்கும், முற்போக்கு சிந்தனையான பொருள் முதல்வாதம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது. சில சிந்தனையாளர்கள் இயற்கையின் நிகழ்வுகள் பொருளாயத் தோற்றுவாய்களை அனுமானித்தனர் என்பதை எகிப்தியக் கலாச்சாரத்தின் நினைவுச் சின்னங்கள் காட்டுகின்றன. இந்தியாவில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய இந்திய தத்துவஞானி கபிலர்கபிலா " நிரந்தரமானது எதுவும் இல்லை. எந்த ஒரு பொருளும் வெற்றிடத்திலிருந்து தோன்றவில்லை, மாறாக மற்ற பொருள்களிலிருந்து தான் தோன்றுகிறது. ஏனெனில் அழிகின்ற பொருள்கள் ஒன்றும் இல்லாமல் போவதில்லை. புதிய பொருள்கள் தொன்றுவதற்கான ஆதாரப் பொருள்களாக அவை அமைகின்றன" என்று கூறியுள்ளார். இவர்கள் இந்தியாவில் லோகாயிதவாதிகள் என்று குறிக்கப்படுகின்றர். இவர்களின் தத்துவ கோட்பாடுகள் குறித்த ஆதாரங்கள் கிடைக்க வில்லையாயினும் இந்திய கருத்துமுதல்வாதிகளான ஆதி சங்கரர், போன்றவர்கள் எழுதியுள்ள மறுப்புரைகளிலிருந்து அறியமுடிகிறது

  • This book Varalaatrup Porulmudhalvaadham is written by Aasiriyar Kuzhu and published by New century book house.
    இந்த நூல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம், ஆசிரியர் குழு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Varalaatrup Porulmudhalvaadham, வரலாற்றுப் பொருள்முதல்வாதம், ஆசிரியர் குழு, Aasiriyar Kuzhu, Pothu, பொது , Aasiriyar Kuzhu Pothu,ஆசிரியர் குழு பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Aasiriyar Kuzhu books, buy New century book house books online, buy Varalaatrup Porulmudhalvaadham tamil book.

ஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


my play school wipe & clean MY BODY - My Body (My Play School Wipe & Clean)

நிறங்கள் - Colours

உங்களுக்குத் தெரியாத ஓராயிரம் விஷயங்கள்

விகடன் நோட்ஸ் 10வது தமிழ் (திருத்தியமைக்கப்பட்ட சமச்சீர் கல்வி புதிய பாடத்திட்டப்படி எழுதப்பட்டது)

கம்யூனிசம் கேள்விகளும் பதில்களும் - Communism: Kelvigalum Padhilgalum

my play school wipe & clean CARE & SHARE

DOT TO DOT 1 to 20 yellow - Dot to Dot 1 - 20: Yellow (Activity-Dot to Dot)

குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்கு மனுக்கள் தாக்கல் செய்யும் நடைமுறைகள்

COLOUR ME green - Word Search: Orange (Activity-Word Search)

PALS DICTIONARY - Pals Dictionary

மற்ற பொது வகை புத்தகங்கள் :


தமிழ் நூல்களின் புலவர்களின் கால ஆராய்ச்சி

வள்ளல் பச்சையப்பர்

Better Communication In Writing

புரட்சி நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ்

பேச்சுக் கலைப் பயிற்சி பாகம் 1

சுவையான மனிதர்கள் சுவையான சம்பவங்கள்

உலகப் புகழ்பெற்ற ஓவியர்கள்

பறவைகள் பலவிதம் - Paravaigal Palavidham

கலைஞர் வாழ்வில் சில சுவையான நிகழ்வுகள்

அறிவுச் சுடர் தொகுதி.2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Shapes

நெல்லைச் சதிவழக்கின் தியாக தீபங்கள்

காப்பிய நோக்கில் கம்ப ராமாயணம் - Kaapiya Nokkil Kambaramayanam

A Midsummer Night's Dream

உதிப்பதும் இல்லை மரிப்பதும் இல்லை - Udhippadhum Illai Marippadhum illai

Tantric Tales Of Birbal

பூ மலரும் காலம் - Poo Malarum Kaalam

போட்டிவேதக்கதைப்பாடல்கள் - Pottivedhakathai Paadalgal

சிங்காரவேலு தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்

Remedial English

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91