பள்ளத்திலுள்ள வீடு - Pallaththilulla Veedu

Pallaththilulla Veedu - பள்ளத்திலுள்ள வீடு

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தேவதேவன் (Devadevan)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123424354
Pages : 122
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முளை கட்டிய சொற்கள் தென்னிந்திய மருத்துவ வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தேவதேவன் கவிதைகள் எளிய சிக்கலில்லாத மொழிநடையைக் கொண்டவை. இயற்கைசார்ந்த படிமங்களை உள்ளொடுங்கிய தத்துவ நோக்குடன் சொல்பவை. அவரது சிறந்த கவிதைகளில் மென்மையான இசை ஒழுங்கு காணப்படும். நவீன வாழ்க்கையின் அழகின்மையையும் இலக்கின்மையையும் விமர்சிக்கும் தேவதேவன் இயற்கையின் பேரழகையும் அதன் சாரமான கருணையையும் மீண்டும் மீண்டும் முன்வைக்கிறார். கவிதைக்கு புற அரசியல் தேவையில்லை, கவிதை தன்னளவிலேயே அரசியல்செயல்பாடுதான் என்று வாதிடும் தேவதேவன் தமிழக தலித்துக்கள் மீது தொடுக்கப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக மிகுந்த உணர்ச்சிப் பங்குடன் கண்டனக் கவிதைகளை எழுதியுள்ளார்.

  • This book Pallaththilulla Veedu is written by Devadevan and published by New century book house.
    இந்த நூல் பள்ளத்திலுள்ள வீடு, தேவதேவன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pallaththilulla Veedu, பள்ளத்திலுள்ள வீடு, தேவதேவன், Devadevan, Kavithaigal, கவிதைகள் , Devadevan Kavithaigal,தேவதேவன் கவிதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Devadevan books, buy New century book house books online, buy Pallaththilulla Veedu tamil book.

ஆசிரியரின் (தேவதேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஏஞ்சல்

தேவதேவன் கவிதைகள் பாகம் - 1

பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்

தேவதேவன் கதைகள்

மலர் தேடும் மலர் - Malar Theatum Malar

பற்றி இழுக்கும் ரோஜாவின் முட்கிளை - Patri Ilukkum Rojavin Mutkilai

ஹே, மா! (அதி உச்சம்) - Hea, Maa! (Athi Uchcham)

தேவதேவன் கவிதைகள்

பேர்யாழ்

மகாநதி

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


மந்திரச்சிமிழ் - Mandhira Chimizh

புரியாது கழிந்த பொய் நாட்களெல்லாம்

தனி மனித தியாகங்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும் - Thani Manidha Thiyaagangal Naattirkum Veettirkum

மீதாந்த முகம்

நிலா பார்த்தல்

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் - Octobus Kavithaigalum Adarntha Kavithuvamum

தலைமறைவுக் காலம் - Thalaimaraivu Kaalam

தாழம்பூ

முகவீதி

ரத்த தானம் - Raththa Dhanam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அது என்ன நியாயம் ? - Athu Enna Nyayum?

பாரதி செல்லம்மாள் உயில் - Bharathi Chellammal Uyil

உரையாடல் மூலம் வெற்றி பெறுவது எப்படி? - Uraiyadal Moolam Vetri Peruvathu Eppadi?

பட்டினப்பாலை (மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும்)

மனுசி

இலக்கிய ஒப்பாய்வு சங்க இலக்கியம் - Ilakiya Oppaivu Sanga Ilakkiyam

தாயுமானவர் தனிச் சிறப்பு - Thayumaanavar Thani Sirappu

பால் உற்பத்திப் பெருக்கத்திற்கான நவீன தொழில்நுட்பங்கள் - Paal Urpathi Perukathirkana Naveena Thozhilnutpangal

பகவத் கீதை பற்றி

தேவை மரபு மாறா மனிதர்கள் (மீத்தேன் திட்டம் பாழ்படும் நிலம் போராட்டக் களம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91