முளை கட்டிய சொற்கள் - Mulaikattiya Sorkal

Mulaikattiya Sorkal - முளை கட்டிய சொற்கள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: பூர்ணா (Poorna )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123424415
Pages : 86
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வடிகால்கள் பள்ளத்திலுள்ள வீடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நியூ செஞ்சுரி புக் ஹவுஷ் நிறுவனத்தின் கையடக்கப் பதிப்பாக வந்துள்ளது .அட்டை வடிவமைப்பு ,உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளன . நூல் ஆசிரியர் கவிஞர் பூர்ணா அவர்களின் இயற்பெயர் ஜோ .ஏசுதாஸ் இவரது முதல் நூல் கண்ணீர் வாசனை .இரண்டாம் நூல் காதல் திணை .இந்த நூல் மூன்றாம் நூல் .முத்திரைப் பதிக்கும் நூலாக வந்துள்ளது .முத்தாய்ப்பாக உள்ளது .பாராட்டுக்கள் .கவிஞர் சக்தி ஜோதியின் அணிந்துரை மிக நன்று .கவிதைகளைப் பிரசுரம் செய்த இதழ்களுக்கும் , நண்பர்களுக்கும் மறக்காமல் நன்றியைப் பதிவு செய்துள்ளார் . மண் மணக்கும் கவிதை என்பதைப் பறை சாற்றும் விதமாக முதல் கவிதையே மண் வாசனை வீசும் கவிதை. கவிதையின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது .

  • This book Mulaikattiya Sorkal is written by Poorna and published by New century book house.
    இந்த நூல் முளை கட்டிய சொற்கள், பூர்ணா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mulaikattiya Sorkal, முளை கட்டிய சொற்கள், பூர்ணா, Poorna , Kavithaigal, கவிதைகள் , Poorna Kavithaigal,பூர்ணா கவிதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Poorna books, buy New century book house books online, buy Mulaikattiya Sorkal tamil book.

ஆசிரியரின் (பூர்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வரலாற்றில் திருநெல்வேலி

தெரியப்படாத திண்டுக்கல்

நிலம் அற்ற தானியம்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


லண்டாய் (ஆஃப்கான் பெண்களின் வாய்மொழிப் பாடல்களும் கவிதைகளும்)

ஒலிக்காத இளவேனில்

மண்டியிடா மானம் - Mandiyidaa Maanam

கவிதையில் விடுமுறை

நீ இப்பொழுது இறங்கும் ஆறு - Nee Ippozhuthu Irangum Aaru (Poetry)

கட்டில் வீணை

தேசவிரோத மலர் (எதிர்ப்பின் புத்தகம்)

ஊசிகள் - Oochigal

இக்காலக் கவிதைகளும் சிறுகதைகளும் பகுதி-1தமிழ் - Ikkaala Kavithaigalum Sirukathaigalum Paguthi-1 Tamil

பாடல் பிறந்த கதை - Kaviarasu Kannadhasan Paadal Pirantha Kathai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Idioms & Phrases

தமிழிலக்கியத்தில் மதமும் மானுடமும் இலக்கிய வரலாற்றாய்வு - Tamililakiyathil Mathamum Maanudanum Ilakiya Varalaatraivu

சோழர்கள் புத்தகம் 1 & 2

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Sirukathaigal

ஆஸ்த்மா நோயால் அவதியா? - Aasthma Noyaal Avathiya?

சொல் பண்பாட்டு அடையாளம்

வங்கக் கவி மைக்கேல் மதுசூதன் தத்தா

மார்க்ஸிசமும் பகவத் கீதையும் - Marxisamum Bhagavat Geethaiyum

நம் நாட்டுப் பழங்கதைகள் நகைச்சுவைக் கதைகள் (old book rare) - Nam Nattu Palnkathaigal Nagaichuvai Kathiagal

செய்து மகிழ சின்னஞ்சிறு மின்னணு சோதனைகள் - Seithu Mahila Chinnanchiru Minnanu Sothanaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91