வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் - Varalatrin Veluchathil Aurangsheb

Varalatrin Veluchathil Aurangsheb - வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: செ. திவான் (S.Diwan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765212
Pages : 424
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.235 (Login for special discount)
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
MBA மூன்றெழுத்து மந்திரம் நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தெற்கே தரங்கம்பாடி-&நாகப்பட்டினம் தொடங்கி, வடக்கே காஷ்மீர், கிழக்கே வங்காளம், மேற்கே ஆப்கானிஸ்தான் என அகண்டு விரிந்த பேரரசை ஆட்சிசெய்தவர் மாமன்னர் ஔரங்கஜேப். ஐம்பது ஆண்டுகள் சிம்மாசனத்தில் வீற்றிருந்த ஔரங்கஜேப்பை ஒரு கொடுங்கோலன் என்று சரித்திரச் சான்றுகள் சொல்லி வருகின்றன. தன் தந்தை ஷாஜகானை சிறைக்குத் தள்ளி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர் ஔரங்கஜேப் என்று பாடப்புத்தகங்கள் நமக்குப் பாடம் நடத்தியிருக்கின்றன. தன் சொந்த அண்ணன், தம்பியை அப்பட்டமாக படுகொலை செய்தவர்; தன்னை எதிர்த்த மகனையும், மகளையும் விரட்டிக் கொன்றவர் என்றெல்லாம் வழிவழியாக ஔரங்கஜேப் பற்றி சொல்லி வரப்படும் தகவல்கள் உண்மைதானா? ஔரங்கஜேப் இந்துக்களை இம்சித்தவரா? பெண்களை அவமதித்தவரா? காதலிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தந்தவரா? இல்லை.. இல்லை... இல்லவே இல்லை என்று ஆதாரங்களுடன் மறுக்கிறார் நூலாசிரியர் செ.திவான். மிகச்சிறந்த வரலாற்று ஆய்வாளரான செ.திவான், ஔரங்கஜேப் எத்தகைய குணம் உடையவர்? அவர் மீது வீண்பழி விழக்காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்ததின் விளைவே ‘வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்...’ ஒருவரைப் பற்றிய வரலாற்றை ஆய்வு செய்யும் போது, சம்மந்தப்பட்டவரைப் பற்றியோ, அவர் சார்ந்த சமூகத்தைப்பற்றியோ, காலத்தைப்பற்றியோ விளக்கங்களை ஆய்வாளர்கள், நூலாசிரியர்கள் வாசகர்களுக்கு விளக்குவார்கள். ஆனால், இந்த நூலில் ஔரங்கஜேப் யார் என்பதை உலகிற்கு உணர்த்த இந்து மதக் கோட்பாடுகளில் இருந்தும், கிருத்துவ, சமண மதங்களில் இருந்தும் எடுத்துக்காட்டுக்களை கையாண்டிருக்கிறார். வீரசிவாஜி யார்? சமணர்கள் கழுவேற்றப்பட்டது எப்படி? பாண்டிய மாமன்னர் இலங்கைத்தீவை பிடித்தது எப்படி-? என பல்வேறு வரலாற்று சம்பவங்களின் சுவையான பின்னணிகளை எடுத்துக்கூறுகிறார் செ.திவான். ஆக, வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்... தனிப்பட்டவரின் வரலாற்று ஆய்வு மட்டுமல்ல. அகண்ட பாரதத்தின் ஐம்பதாண்டுகால சமூக வரலாறு. படித்துப்பாருங்கள்; அதிசயித்துப் போவீர்கள்!

  • This book Varalatrin Veluchathil Aurangsheb is written by S.Diwan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், செ. திவான் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Varalatrin Veluchathil Aurangsheb, வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், செ. திவான், S.Diwan, Varalaru, வரலாறு , S.Diwan Varalaru,செ. திவான் வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.Diwan books, buy Vikatan Prasuram books online, buy Varalatrin Veluchathil Aurangsheb tamil book.

ஆசிரியரின் (செ. திவான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுதந்திரச் சங்கநாதம் சுப்பிரமணிய சிவா சிறைவாசம்

காலம் போற்றும் கவி கா.மு. ஷெரீப்

மருதநாயகம் கான்சாகிப் - Maruthanayagam Khansahib

பாரதி செல்லம்மாள் உயில் - Bharathi Chellammal Uyil

கம்பனில் அனுமனும் சிவனும்

மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம் - Malikapur Oru Maveeranin Marupakkam

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள்

பரிசு பெறாத பாரதி பாடல்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


பண்டைய கொங்கு - மலாய வணிக வரலாறு

மகாத்மா காந்தியின் சத்திய வாழ்க்கை - Mahakavi Bharathi - 100

பட்டினத்தார் வாழ்வும் வாக்கும் - Patinathaar Vazhvum Vaakkum

லெனின் வாழ்கிறார் - LeninVaalgirar

அண்ணா - Anna

கிளியோபாட்ரா

கலைஞர் 100 (விகடனும் கலைஞரும்)

விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்

திறந்திடு சீஸேம்

மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள் - Mogalaaya Perarasil Bernierin Payanangal 1656 AC 166 Tamil Translation of Travels in the Mogul Empire

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கோபமா..? உங்களுக்கா? இனிமேல் நெவர்! - Kobama..?Ungalukka?Inimel Never!

சந்தனக் காட்டு சிறுத்தை - Santhanakaatu Siruthai

மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர். - Manitha Punithar M.G.R

நிர்வாக இயலில் நிஜமான அனுபவங்கள்! - Nirvaga Iyalil Nijamana Anubavangal!

அசோகர் பேரரசரின் காலமும் பெருமையும் - Ashokar Perarasarin Kalamum Perumaiyum

கொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்! - Kollimalai Sithargal Malai Visit Anubavam!

உடலே உன்னை ஆராதிக்கிறேன் - Udalae Unnai Aarathikiraen

வெற்றி வாகை உங்களுக்கே - Vetri Vaagai Ungalukke

வரலாற்றுடன் பயணித்த மாமனிதர் - Varalatrudan Payanitha Maamanithar

மீத்தேன் எமன் (நெஞ்சை உலுக்கும் உயிர் சாட்சியங்கள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91