நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும் - Nellai Jameengal Samasthanangalum Sarivugalum

Nellai Jameengal Samasthanangalum Sarivugalum - நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முத்தாலங்குறிச்சி காமராசு (Muthalankurichi Kamarasu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765267
Pages : 376
பதிப்பு : 4
Published Year : 2016
விலை : ரூ.190
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் 1900 - 2010
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜமீன்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க எப்போதுமே அளவுக்கதிகமான ஆர்வம் ஏற்படும். அந்த ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நெல்லை சீமையில் வாழ்ந்து வீழ்ந்த பத்து ஜமீன்களைப்பற்றி படம்பிடித்துக் காட்டுகிறது இந்த நூல். ஒரு ஜமீனின் எல்லைக்குள் பல கிராமங்கள் இருந்தன. அங்கு நெல் அறுவடை செய்வது, வரி வசூல் செய்வது, காவல் வேலை உள்ளிட்ட பல பணிகளை ஜமீன்கள்தான் செய்து வந்தன. வரி வசூலித்து மன்னருக்குக் கொடுத்தது போக மீதியை அவர்கள் அனுபவித்துக்கொண்டனர். தங்களை மகாராஜாவாக எண்ணிக்கொண்டு ராஜ தர்பார் நடத்தி, ஒரு கட்டத்தில் தாங்கள்தான் எல்லாமும் என தான்தோன்றித்தனமாக வாழ ஆரம்பித்தனர். மிருகங்களை வேட்டையாடி மகிழ்ந்த ஜமீன்தார்கள், மக்களை அடிமை போல நடத்தி, அராஜகம் செய்து பொதுமக்களுக்கு பல இன்னல்களைக் கொடுத்தனர். விதிவிலக்காக சில ஜமீன்தார்கள், சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் உயிரையும், பொருளையும்கூட இழந்துள்ளனர். அரசாங்கத்தால் ஜமீன் முறை ஒழிக்கப்பட்டு, ராஜாவாக இருந்தவர்கள் எல்லாம் ஒரே நாளில் சாதாரண மனிதர்களாகிவிட்டனர். இந்த ஜமீன்களின் வாழ்க்கை வரலாற்றை திரைக்கதை போல் விறுவிறுப்பாக எழுதியுள்ளார் நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்ளக் கூடாது என்று ஜமீன்களின் வரலாற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். மக்களை அடிமைபோல் நடத்தி அராஜகம் செய்வோர் பின்னாளில் எத்தகைய நிலைமைக்கு ஆளாவார்கள் என்பதும் இந்த நூலின் மூலம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

  • This book Nellai Jameengal Samasthanangalum Sarivugalum is written by Muthalankurichi Kamarasu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும், முத்தாலங்குறிச்சி காமராசு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nellai Jameengal Samasthanangalum Sarivugalum, நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும், முத்தாலங்குறிச்சி காமராசு, Muthalankurichi Kamarasu, Varalaru, வரலாறு , Muthalankurichi Kamarasu Varalaru,முத்தாலங்குறிச்சி காமராசு வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Muthalankurichi Kamarasu books, buy Vikatan Prasuram books online, buy Nellai Jameengal Samasthanangalum Sarivugalum tamil book.

ஆசிரியரின் (முத்தாலங்குறிச்சி காமராசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் - Aadhichanallur

கொன்றால்தான் விடியும் - Kondraaldhaan Vidiyum

அத்ரிமலை யாத்திரை

கரிசல்காட்டு ஜமீன்தார்கள்

தாமிரபரணி கரையினிலே - Tamirabarani Karaiyinile

பொருநை பூக்கள் - Porunai Pookkal

கண்ணாடி மாப்பிள்ளை - Kannaadi Maappillai

சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை! - Sithargalin Sorkapuri Pothigai Malai!

நெல்லைத் துறைமுகங்கள் - Nellai Thuraimugangal

பொதிகை மலை அற்புதங்கள் - Podhigai malai Arpudhangal

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


பழந்தமிழாட்சி - Pazhanthamizhatchi

புராதன இந்திய இலக்கிய வரலாற்றுக் கலைச்சொல் களஞ்சியம் - Purathana indhiya ilakkiya varalatru kalaichol kalanjiyam

திராவிடத்தின் மூன்று முகம்

இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு பாகம் 2 - Hindi Ethirppu Poraatta Varalaaru Part 2

சட்ட மேதை அம்பேத்கர் 100 - Sattamedhai Ambedkar 100

மனித நேயத்தால் மறையாதவர் - Manitha Neyathal Maraiyathavar

கிரேட் சாமுராய் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - Nethaji Subash Chandhirabose

இத்தாலியின் யுத்தப்பேய் முசொலினி - Ithaliyin Yutha Peai Musolini

சுதந்திர சரித்திரம் - Suthanthira Sarithiram

ருசியியல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இதயம் - Ithayam

காந்தியின் ஆடை தந்த விடுதலை! - Gandhiyin Aadai Thantha Viduthalai!

நலம் தரும் மருத்துவக் குறிப்புகள்

இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு - Indiya Desiya Iyakathin Varalaru

மகா பெரியவா (சிலிர்ப்பூட்டும் வாழ்க்கைக் கதை)

ஏடாகூட கதைகள் - Yedakuda Kathaigal

சேல்ஸ்மேன்... சவாலே சமாளி! - Salesman…Savale samali!

என் சமையலறையில் (காய்கறிகளும் நன்மைகளும்) - En Samayal Arayil (Kaikarigalum Nanmaigalum)

காஞ்சி மகானின் கருணை நிழலில் - Kanji mahanin karunai nilalil

ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் - Sri Paadakatcheri Swamigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91