MBA மூன்றெழுத்து மந்திரம் - MBA Moondreluthu Manthiram

MBA Moondreluthu Manthiram - MBA மூன்றெழுத்து மந்திரம்

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: எஸ்.எல்.வீ. மூர்த்தி (S.L.V.Moorthy)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765304
Pages : 318
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
educational wall charts GOOD HABITS வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பி.காம்., பி.எஸ்சி., இன்ஜினீயரிங் படித்தவர்கள் முன்பெல்லாம் தங்கள் துறையிலேயே முதுகலையைத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், தற்போது பெரும்பாலோர் எம்.பி.ஏ. படிப்பைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம், சாஃப்ட்வேர் கம்பெனி முதல் தனியார் வங்கிகள் வரை அனைத்துத் துறையினருக்கும் எம்.பி.ஏ. படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள். படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் செய்யப்பட்டு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்து விடுகிறது. ‘உலக அளவில் சி.இ.ஓ-க்கள் 40% பேர் எம்.பி.ஏ. படித்தவர்கள்’ என புள்ளிவிவரம் கூறுவதிலிருந்தே இந்தப் படிப்பின்மீது அநேகம் பேருக்கு அதீத ஆர்வம் ஏன் ஏற்படுகிறது என்பது புரிகிறது. எம்.பி.ஏ-வில் என்ன சொல்லித்தருகிறார்கள், எவ்வளவு செலவாகும், எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என விரிவாக விளக்குகிறார் நூல் ஆசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி. எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்களிடம் ‘ஏன் படிக்கிறேன் எம்.பி.ஏ.?’ என்று கேட்டு அவர்களிடம் பதில் வாங்கி ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பது சிறப்பு. எம்.பி.ஏ. படிக்க விரும்புபவர்களிடம் ‘கேளுங்கள் சொல்கிறேன்’ என்று கேட்டு அவர்களுக்கு பதில் சொல்லியிருப்பது கூடுதல் சிறப்பம்சம். உலக அளவில் பல்வேறு துறைகளில் வெற்றிபெற்றவர்களின் கதைகளையும் உதாரணத்தோடு கூறியிருப்பது பிசினஸில் முன்னேறத் துடிப்பவர்களுக்கும் பயன்படும். நாணயம் விகடனில் தொடர் வெளிவந்தபோதே வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘எம்.பி.ஏ. மூன்றெழுத்து மந்திரம்’, இப்போது நூல் வடிவில். புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் அனைவருக்கும் மூன்றெழுத்து மந்திரத்தின் மீது ஆர்வம் ஏற்படும் என்பது திண்ணம்.

  • This book MBA Moondreluthu Manthiram is written by S.L.V.Moorthy and published by Vikatan Prasuram.
    இந்த நூல் MBA மூன்றெழுத்து மந்திரம், எஸ்.எல்.வீ. மூர்த்தி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, MBA Moondreluthu Manthiram, MBA மூன்றெழுத்து மந்திரம், எஸ்.எல்.வீ. மூர்த்தி, S.L.V.Moorthy, Manavargalukkaga, மாணவருக்காக , S.L.V.Moorthy Manavargalukkaga,எஸ்.எல்.வீ. மூர்த்தி மாணவருக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.L.V.Moorthy books, buy Vikatan Prasuram books online, buy MBA Moondreluthu Manthiram tamil book.

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


Tips for Parents

ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும் - I.A.S.Thervum Augumuraiyum

பௌதிகம் என்கிற இயற்பியல் இரகசியங்கள்

அக்பர் பீர்பால் கதைகள் பாகம் 1

உலகப் புகழ்பெற்ற மாவீரர்கள்

வளமாக்கும் பொழுதுபோக்கு

தமிழகப் பொறியியல் கல்லூரிகளும் தொழிற் படிப்பு விவரங்களும்

மாறுபட்டு சிந்திக்கலாமா - Maarupattu Sinthikkalamaa?

பெரியார் கல்விச் சிந்தனைகள்

மகாத்மா காந்தி இளைய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் - Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal

நலமறிய ஆவல் - Nalamariya Aaval

தேவாரத் திருவுலா (பாகம் 1) - Devarath thiruvila(part 1)

சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 1) - Sathyamoorthi Kadithangal(part 1)

ஜான் கென்னடி கொலையானது எப்படி? - John Kennedy Kolaiyanadhu Eppadi?

சரியா? தவறா? - Sariya ?Thavara?

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் - Tamil Cinemavin nagaichuvai Kalaignargal

தலாய் லாமா - Thalai Laama

வீட்டு பராமரிப்பு... - Veetu Paramarippu…

வீரயுக நாயகன் வேள்பாரி (பாகம் 1, 2) - Veerayuga Nayagan Velpari (Pagam 1, 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91