பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் - Pancham, Padukolai, Perazhivu: Communism

Pancham, Padukolai, Perazhivu: Communism - பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: அரவிந்தன் நீலகண்டன் (Aravindan Neelakandan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935226
Pages : 312
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அக்பர் இந்தியன் ஆவது எப்படி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "கம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம், படுகொலை, பேரழிவு. கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பல கோடி. உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறது இந்நூல். லெனின், ஸ்டாலின், மாவோ என்று தொடர்ச்சியாக கம்யூனிஸத் தலைவர்கள் எல்லோருமே எப்படி ரத்தம் தோய்ந்த வரலாற்றை எழுதினார்கள்? எப்படி சக தோழர்களையே வேட்டையாடினார்கள்? புக்காரினும் டிராட்ஸ்கியும் என்ன ஆனார்கள்? சே குவேரா உண்மையிலேயே இளைஞர்களின் ரோல் மாடல்தானா? ஸ்டாலின், லெனினை எப்படி எதிர்கொண்டார்? ரஷ்யா உண்மையிலேயே கனவு பூமிதானா? வதைமுகாம்கள், கூட்டுப்படுகொலைகள் என்பதெல்லாம் ஹிட்லர் காலத்துக்கு முன்பே ரஷ்யாவில் உண்டா? வரலாற்றின் மிக முக்கியமான இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது இந்தப் புத்தகம். கம்யூனிஸம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? நேருவின் கம்யூனிஸப் பாசம் இந்தியாவுக்குத் தந்த பரிசு என்ன? தாஷ்கண்ட்டில் லால் பகதூர் சாஸ்திரிக்கு என்ன ஆனது? கம்யூனிஸ்டுக் கட்சிகள் இந்தியாவில் ஆடிய ஆட்டங்கள் என்ன? இவற்றையும் பதிவு செய்திருக்கிறது இந்நூல். வெறும் வாய்ப்பந்தல் போடாமல், சிவப்பு பயங்கரத்தைப் பற்றிய ஒவ்வொரு குறிப்பையும் அதற்கான ஆதாரத்துடன் எழுதியுள்ளார் அரவிந்தன் நீலகண்டன். தமிழ்ப் புத்தக வரலாற்றில் மிக முக்கியமான நூலாக இது அமையும். "

  • This book Pancham, Padukolai, Perazhivu: Communism is written by Aravindan Neelakandan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம், அரவிந்தன் நீலகண்டன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pancham, Padukolai, Perazhivu: Communism, பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம், அரவிந்தன் நீலகண்டன், Aravindan Neelakandan, Aarasiyal, அரசியல் , Aravindan Neelakandan Aarasiyal,அரவிந்தன் நீலகண்டன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Aravindan Neelakandan books, buy Kizhakku Pathippagam books online, buy Pancham, Padukolai, Perazhivu: Communism tamil book.

ஆசிரியரின் (அரவிந்தன் நீலகண்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நம்பக்கூடாத கடவுள் ஹிந்துத்துவ சிந்தனைகள் - Nambakkodatha Kadavul: Hinduthuva Sindhananigal

கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்

உடையும் இந்தியா? - Udaiyum India?

நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர் - Narendra Modi Pudiya Irumbu Manithar

ஆழி பெரிது (இது ஒரு ஹிந்துத்துவ என்சைக்ளோபீடியா) - Aazhi Peariyathu (Ithu Oru Hinthuththuva Ensaiklopeetiyaa)

ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்

பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


அரசியல் ஆத்திசூடி (அரசியல் நேர்மை மலரட்டும்)

பெரியோர்களே தாய்மார்களே! - Periyoargale Thaimaargale!

நேரு முதல் நேற்று வரை - Nehru muthal netru varai

இந்தியில் மட்டும் பதில் சட்ட விரோதம்

அரசியல் அமைப்பும் மாநில ஆளுநர் (பொறுப்பும்) பணியும்

எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - 2G Spectrum Uzhal

தமிழரின் மறுமலர்ச்சி

ரௌத்திரம் புரவலர் சந்தா - Rowthiram Puravalar Subscription

குஜராத் 2002 கலவரம் - Gujarat 2002 Kalavaram

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிளியோபாட்ரா - Cleopatra

ஆண் உலகம் - Aan Ulagam- Udal - Manam -Arokyam

ஆதிசைவர்கள் வரலாறு

ஜின்னா - Jinnah

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - Hindu Ganan Marabil Aaru Tharisanangal

முகமது யூனுஸ் - Muhammad Yunus

ஒளிர்நிழல் - Olirnizhal

சூரிய மண்டல விந்தைகள் - Sooriya Mandala Vinthaigal

இந்திய சினிமா (வணிகப் படங்கள் முதல் கலைப் படங்கள் வரை)

ராஜீவ் காந்தி (அதிகாரம் - ஆட்சி - அரசியல்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91