இந்தியன் ஆவது எப்படி - Indhiyan Avathu Eppadi?

Indhiyan Avathu Eppadi? - இந்தியன் ஆவது எப்படி

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: எஸ். கிருஷ்ணமூர்த்தி (S. Krishnamurthy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937619
Pages : 383
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.250 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் ஜப்பான்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "இந்தியாவுக்கு சுதந்தரம் 1947ல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து காலனிய யுகம் மெள்ள முடிவுக்கு வந்தது. ஆனால், காலனிய சக்திகளின் தாக்கம் கலாசாரத்தளத்தில் இன்றும் நீடித்து வருகிறது. இன்றும் தாய் மொழியில் பேசத் தெரியாமல் இருப்பது பெருமிதமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம்தான் இருந்துவருகிறது. இன்றும் இந்திய கட்டடங்கள் மேற்கத்திய பாணியில்தான் கட்டப்பட்டு வருகின்றன. இன்றும் இந்தியத் திரைப்படங்களில் பெரும்பாலானவை ஹாலிவுட்டைக் காப்பி அடித்துத்தான் எடுக்கப்படுகின்றன. நாஜிக் கொடுமைகள் பற்றி எடுக்கப்படும் படங்களை வாய் பிளந்து ரசிக்கும் நம்மால், பிரிவினைக் கால சோகம் பற்றி உருப்படியாக ஒரு படம் கூட எடுக்க முடியவில்லை. உஸ்தாத் அம்ஜத் அலிகானைப் பார்த்து நீங்கள் எந்த இசைக்கருவியை இசைக்கிறீர்கள்? என்று கேட்பவர்தான் பிரிட்டனின் கலாசார உறவுகளுக்கான மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார். இந்த வீழ்ச்சி எப்படி ஏற்பட்டது? இன்னும் சொல்லப்போனால், இந்த வீழ்ச்சி நம்மால் உண்மையில் உணரப்பட்டிருக்கிறதா? நேற்றைய காலனிய சுனாமியின் அடுத்த அலையாக உலகமயமாக்கல் இன்று நம்மை மூழ்கடிக்க ஆரம்பித்திருக்கிறது. இதில் இருந்து இந்தியா எப்படி மீள முடியும் என்பதை ஆசிரியர் கலை, கலாசாரத் துறையில் நாம் அடைந்த உச்சத்தையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். உலகத் தலைமையை ஏற்பது குறித்த நம் கனவுகள் நனவாகவேண்டுமென்றால், முதலில் இந்தியனாக நாம் ஆகவேண்டும் என்ற முக்கியமான கடமையை ஆசிரியர் தெளிவாக விளக்கியிருக்கிறார்."

  • This book Indhiyan Avathu Eppadi? is written by S. Krishnamurthy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் இந்தியன் ஆவது எப்படி, எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Indhiyan Avathu Eppadi?, இந்தியன் ஆவது எப்படி, எஸ். கிருஷ்ணமூர்த்தி, S. Krishnamurthy, Aarasiyal, அரசியல் , S. Krishnamurthy Aarasiyal,எஸ். கிருஷ்ணமூர்த்தி அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy S. Krishnamurthy books, buy Kizhakku Pathippagam books online, buy Indhiyan Avathu Eppadi? tamil book.

ஆசிரியரின் (எஸ். கிருஷ்ணமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வீட்டுக் குறிப்புகள் - Veetu Kuripugal

தைலம் (அவுஸ்திரேலியக் கதைகள்)

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


முதல் கிளை (இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்கம்)

கேமரா எனும் பயங்கரவாதியின் 78 மணிநேரம் - Camera Enum Payangaravathiyin 78 Manineram

ராமாயணம் - (ஒலிப் புத்தகம்) - Ramayanam

காஷ்மீர் பிரச்னை முழுவிவரங்களும் தீர்வுக்கான யோசனைகளும்

தமிழர் சமயம் ஆசீவகம்

நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் . ஓர் ஆய்வு

நானறிந்த ராஜாஜி

இந்துத்துவமா அல்லது தம்மத்துவமா? - Induthuvama Alladhu Thamathuvama?

சஞ்சய் காந்தி - Sanjay Gandhi

பாகிஸ்தான் உளவுத் துறை ISI நிழல் அரசின் நிஜ முகம் - ISI Nizhal Arasin Nija Mugam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தண்ணீர் தேசம் - Thanneer Desam

ஒளிர்நிழல் - Olirnizhal

சாண்டோ சின்னப்பா தேவர் - Sando Chinnappa Devar

கரைந்த நிழல்கள் - Karaindha Nizhalgal

டீன் தரிகிட - 'Teen' Tharikida

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை மூன்றாம் பகுதி

மாலதி - Malathi

கானா - Gaana

கரையெல்லாம் செண்பகப்பூ - Karaiyellam Senbagappoo

சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை - Sivaji Nadigar Mudhal Thilagam Varai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91