அக்பர் - Akbar

Akbar - அக்பர்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937817
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மோடியின் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "பதிமூன்று வயதில் அக்பர் ஆட்சியில், அமரவைக்கப்பட்டார். ஆட்சி நிறைவடையும்போது, பெரும்பாலான வடக்கு மற்றும் மத்திய இந்தியா முகலாயப் பேரரசின் ஆட்சியின் கீழ் முதல் முறையாக வந்து சேர்ந்திருந்தது. வீரத்தின் விளைவாக மட்டுமே பெறப்பட்டது அல்ல இந்த வெற்றி. மிகச் சிறந்த போர்வீரராக இருந்த அதே சமயம், இளகிய மனம் கொண்டவராகவும் கனிவானவராகவும் அக்பர் திகழ்ந்தார். இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மத்தியில் இவர் அளவுக்குப் பரந்த மனமும் மதச் சகிப்புத்தன்மையும் கொண்ட இன்னொருவர் இல்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர் என்றபோதும் அக்பர் அளவுக்குப் புத்தகங்களை ஆர்வத்துடன் சேகரித்த, நுணுக்கமாகக் கலைகளை ஆதரித்த இன்னொருவரைக் காண்பது அரிது. முகலாய மன்னர்களில் சிறந்தவராகவும், இந்தியாவை ஆண்ட சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவராகவும், உலக அளவில் தலை சிறந்த மன்னராகவும் அக்பர் திகழ்வதற்குக் காரணம், அவருடைய அசாதாரணமான வாழ்க்கை. இந்தப் புத்தகம் அக்பர் குறித்த ஓர் எளிய அறிமுகத்தை சுவாரஸ்யமான முறையில் அளிக்கிறது."

  • This book Akbar is written by N.Chokkan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் அக்பர், என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Akbar, அக்பர், என். சொக்கன், N.Chokkan, Varalaru, வரலாறு , N.Chokkan Varalaru,என். சொக்கன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N.Chokkan books, buy Kizhakku Pathippagam books online, buy Akbar tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே! - Mariyadhaiyaga Veettukku Poangal Maharajave

அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை - Amul: Oor Adhisaya Vetrikadhai

காந்தி யார்?

வல்லினம் மெல்லினம் இடையினம் - Vallinam Mellinam Idaiyinam

சார்லி சாப்ளின் - Charlie Chaplin

ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்

பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்

மணிமேகலை (நாவல் வடிவத்தில்)

மொஸாட் (பிரமிக்கவைக்கும் இஸ்ரேலிய உளவுத் துறையின் கதை) - Mosat (Brahmikavaikkum Israeliya Ulavu Thuraiyin Kathai)

Dhirubhai Ambani - A Business Legend - Dhirubhai Ambhani: A Business Legend

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


கவிக்குயில் சரோஜினி தேவி - Kavikuyil Sarojini Devi

இஸ்தான்புல் ஒரு நகரத்தின் நினைவுகள் - Isthanbul Oru Nagarathin Ninaivugal

ஸ்ரீசங்கரமடம் வரலாறு - Sri Sankara Madam Varalaru(Aazhviyal Aayvu)

தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்

நெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும் - Nellai Jameengal Samasthanangalum Sarivugalum

இரட்டைமலை சீனிவாசன் வரலாறு

பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி

ஆப்பிரிக்காவில் முஸ்லிம் ஆட்சி

சவூதி அரேபியா நாடுகளின் வரலாறு 2

சேகுவேராவின் கொரில்லா போர்த் தந்திரம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - 2G Spectrum Uzhal

இன்ஷூரன்ஸ் புதையலா? பூதமா? - Insurance: Pudhayalaa? Boodhamaa?

கிருஷ்ணதேவராயர்

பன்னீர்ப்பூக்கள்

வாழ்ந்து போதீரே - Vazhnthu Poatheere

தூண்டில் கதைகள் - Thoondil Kathaigal

வெற்றிக்குச் சில புத்தகங்கள் - 1

சிம்பிளா தோட்டம் போடு! - Simpila Thottam Podu!

யதி

இந்திய சீனப் போர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91