கரைசேர்க்கும் உயிர்த்துடுப்பாய் - Karaiserkum Uyirthuduppai

Karaiserkum Uyirthuduppai - கரைசேர்க்கும் உயிர்த்துடுப்பாய்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: எஸ். அருணாசலம் (S. Arunachalam)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123417195
Pages : 368
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.165
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
கற்றோர் நோக்கில் முன்மாதிரியான ஒருமாமனிதர் ஒரு ஜீவ நதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கரைசேர்க்கும் உயிர்த்துடுப்பாய் ; பிராணக்குடும்பத்தில் பிறந்து, பூணூல் அணிந்தபிறகு , உலக மெய்யியலை அறிந்ததன்  விளைவாக , பூணூலைக் கழற்றியெறிந்து பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்து , தங்கள் வாழ்க்கையையே  சமூக வழக்கறிஞர் அமரர் என்.டி.வானமாமலையும்  ஒருவர். தாம் செய்வது எந்தப் பணியாக இருந்தாலும் , அந்தப் பணியின் வாயிலாகவே, பொதுவுடைமை இயக்கப் பணியைத் திறம்படச் செய்ய முடியும் என்று  மெய்ப்பித்துக் காட்டியவர்  என். டி. வானமாமலை. அவர்  குற்றவியல் வழக்குரைஞராகப் பணியாற்றிய  வேளையில் , அப்பணியைச் சமூகப் பணியாகச்செய்ய வேண்டும்  என்பதற்கு  இலக்கணங்களை  வகுத்துக் கொடுத்த முன்னோடி ஆவார். மனித உரிமைகளை நிலைநிறுத்த - பிரத்தியேகமாக, ஏழைகளுக்காகத் தியாகம் செய்த சமதர்ம சிந்தனையாளர், இடதுசாரி சிந்தனைகள் நிறைந்த தேசப் பற்றாளர், சமத்துவ சிந்தனையாளர் என்கிறவகையில் மதராஸ் மாநிலத்தின்  இந்திய சோவியத் கலாசார கழகத்தின் தலைவராக இருந்து நீண்ட காலம் பணியாற்றினார். அப்போது நான் தேசிய அளவில் இஸ்கஸ்-ன் தலைவராக இருந்தேன். அரசியல் பொருளாதாரச் சிந்தனைகளில் நாங்கள் இருவரும் ஒரே 'போக்கு' உடையவர்களாக இருந்தோம். எங்கள் கருத்தோட்டங்கள் எப்போதும் ஒத்துப்போவனாகவே  இருந்தன. மறைந்த  மோகன் குமாரமங்கலம் எங்கள்  இருவரின் நெருக்கமான  நண்பர். சமூகத்தின் எல்லாத் தரப்பினர்களும் ஒரு முறையாவது புரட்டிப்  பார்க்க வேண்டிய நூல்.

                                                                                                                                                                   - பதிப்பகத்தார்

  • This book Karaiserkum Uyirthuduppai is written by S. Arunachalam and published by New century book house.
    இந்த நூல் கரைசேர்க்கும் உயிர்த்துடுப்பாய், எஸ். அருணாசலம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Karaiserkum Uyirthuduppai, கரைசேர்க்கும் உயிர்த்துடுப்பாய், எஸ். அருணாசலம், S. Arunachalam, Pothu, பொது , S. Arunachalam Pothu,எஸ். அருணாசலம் பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy S. Arunachalam books, buy New century book house books online, buy Karaiserkum Uyirthuduppai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


குழந்தைகள் நாளைய அறிவுப் பாசறைகள் - Kulanthaigal Naalaya Arivu Paasaraigal

இழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள் - Ilappugalai Thavirka Eliya Sila Yosanaigal

சிரிக்கத் தெரிந்து கொள்ளுங்கள் - Sirikka Therindhu Kollungal

வாழ்தல் ஒரு கலை - Vaalthal Oru Kalai

உரையாடல் மூலம் வெற்றி பெறுவது எப்படி? - Uraiyadal Moolam Vetri Peruvathu Eppadi?

படித்த - படிக்காதவர்களுக்கான தொழிற் பயிற்சிகளும் தொழில்களும் - Padiththa - Padikkaadhavargalukkaana Thozhil Payirchigalum Thozhilgalum

இதோ தீர்வு! - Itho Theervu!

தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது எப்படி? - Thervil Nootrukku Nooru Madhippengal Peruvadhu Eppadi?

புதியபஞ்சாயத்து அரசாங்கம் - Puthiya Panchayat arasaangam

சிறுதொழில் முனைவோர் சிறப்படைவது எப்படி? (old book rare) - Siruthozhil munaivoar sirappadaivathu Eppadi?

ஆசிரியரின் (எஸ். அருணாசலம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழகத்தில் முத்துக் குளித்தல்

தமிழகத்தில் மணல் கொள்ளை

அனுபவ வைத்தியம் - Anubava Vaithiyam

என்.டி.வி.யின் தொழில் அறம்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


மனம் ஓர் ஆலயம்

தினம் ஒரு குறள் - Dhinam oru kural

திசையெல்லாம் திரியலாம் உங்களுக்கான சுற்றுலா கையேடு

To the Youth of India

அபூர்வ ராகங்கள் - Apoorva Raagangal

சிந்திக்க சில நிமிடங்கள் - Sindhikka Sila Nimidangal

கடற் கன்னி காவியம்!

நாடகவடிவில் நளவெண்பா

இன்னொரு சென்னை

பெண்கொற்றக்குடை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Uncle Tom's Cabin - Uncle Tom's Cabin

காற்றில் அலையும் சிறகு - Kaatril Alaiyum Siragu

வர்க்க அரசியலும் அடையாள அரசியலும்

கண்ணொளி காப்போம்

குன்றிலிட்ட தீ - Kuntrilitta Thee

கண்டறிந்த வாழ்க்கைகளும் எழுதிப்போன இலக்கியமும் - Kandarintha Vaalkaikalum Ezhuthipona Ilakiyamum

பொதுவுடைமை குழந்தைகளுக்காக

மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது - Man Kattiyai Katru Adithu Pogaathu

பிரிவு

குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91