கற்றோர் நோக்கில் முன்மாதிரியான ஒருமாமனிதர் - Katroar nokkil munmathiriyaana OruMamanithar

Katroar nokkil munmathiriyaana OruMamanithar - கற்றோர் நோக்கில் முன்மாதிரியான ஒருமாமனிதர்

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: டாக்டர்.தெ. கலியாணசுந்திரம் (Dr. T. Kaliyanasundaram )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123416008
Pages : 178
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள், கல்வி
கியூபா புரச்சிகர யுத்தத்தின் கதை கரைசேர்க்கும் உயிர்த்துடுப்பாய்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கற்றோர் நோக்கில் முன்மாதிரியான ஒரு மாமனிதர்; ஒருவரைப்பற்றி , பொதுவான பார்வையில் , ஒரு வகை எண்ணம் தோன்றலாம். ஒவ்வொருவர் பார்வையும் அவ்வாறே இருக்குமா ?ஒவ்வொருவர்க்கும் அவர்  ஆளுமை ஒவ்வொரு வகையில் தோற்றமளிக்காலம் . அவரைப் பற்றிப் பல பேர் எவ்வாறு எண்ணுகிறார்கள் என்பதைத் தொகுக்கும்போது அவரது ஆளுமையின் தன்மை  பன்முகம் கொண்டு  தோன்றலாம்.. பல உண்மைகள், தெரிந்தவை தெரியாதவை எனப் பலவகையாக வெளிப்படலாம். மேலும் படிப்போர்க்கு ஒருவரின் குணநலனை, பணியை எவ்வெவ்வாறு உலகம்  அளந்து பார்க்கிறது எனக் கண்டு, தமக்குப்  பிடித்த  போக்கினைப் பின் பற்றி  உலக மக்களை அளந்து பார்க்க  இது வழி  வகுக்கவும்  உதவலாம். இந்த  எண்ணம் கா.மீ.யின் வரலாற்று நூலாசிரியர்களாகிய எங்களுக்குப் பல வகையில் உதவலாம் எனக் கருதினோம். எனவே இவருடன் தொடர்புடையோர் பலரது  கருத்துகளையும் கேட்க விரும்பினோம் .  அவர்களெல்லாம், பலவேறுபட்ட நிலைகளிலுள்ளோர், பல்வேறு காலங்களில் இவருடன் தொடர்புடையோர். துணைவேந்தர்கள் முதல் அலுவலகப்பணியாளர்கள் வரை, பற்பலர் பல காலங்களில் இவரிடம் படித்தோர், பலவேறுபட்ட நிலைகளில் இவருடன், இவரிடம் ஆசிரியப்பணியாற்றியோர், இவர் முதல்வராக இருக்க இவருடன்பல இடங்களில் ஆசிரியப் பணியாற்றியோர், இவர் இயக்குநராக   அமையிவருடன் பணியாற்றிய அலுவலர்கள் .இவ்வாறு பலர்.ஏறக்குறைய பற்பலர் எங்கள் குறிக்கோளை உணர்ந்து. விரும்பி உடனடியாக மறுமடல் வரைந்தனர். அவர்கட்கு  எங்கள்  நன்றியைப்படைத்துக் கொள்கிறோம்.


                                                                                                                                                                 -பதிப்பகத்தார்.

  • This book Katroar nokkil munmathiriyaana OruMamanithar is written by Dr. T. Kaliyanasundaram and published by New century book house.
    இந்த நூல் கற்றோர் நோக்கில் முன்மாதிரியான ஒருமாமனிதர், டாக்டர்.தெ. கலியாணசுந்திரம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Katroar nokkil munmathiriyaana OruMamanithar, கற்றோர் நோக்கில் முன்மாதிரியான ஒருமாமனிதர், டாக்டர்.தெ. கலியாணசுந்திரம், Dr. T. Kaliyanasundaram , Kalvi, கல்வி , Dr. T. Kaliyanasundaram Kalvi,டாக்டர்.தெ. கலியாணசுந்திரம் கல்வி,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Dr. T. Kaliyanasundaram books, buy New century book house books online, buy Katroar nokkil munmathiriyaana OruMamanithar tamil book.

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


பொருளியல் கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

கல்வி மேலாண்மையில் மனித வள மேம்பாடு

கல்வி நிலையங்களில் கலைஞர் (பாகம் 1)

Logarithm Tables Tamil Science Data book

பொய் சொல்லக்கூடாது பாப்பா - Poi Sollakudathu Pappa

+2 கணிப்பொறியியல் வினா வங்கி

Improve Your English Words,Phrases & Idioms

சின்னச் சின்னச் செய்திகள் (பொது அறிவுத் தகவல்கள்)

MATHEMATICS class 9 புதிய சமச்சீர் பாடத்திட்டம்

TET 2 TNPSC குடிமையியல் புவியியல் பொருளாதாரம் (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்தில் எடுக்கப்பட்டது)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Dravidian Movement

சொல்லச் சொல்ல இனிக்கும்

பிற்சங்ககாலச் சமய விழாக்கள்

சத்சங்கம்

பதுமைகள் சொன்ன பரவசக் கதைகள் - Pathumaigal Sonna Paravasa kathaigal

நஞ்சாகும் மருந்துகள் - Nanjagum Marunthukal

தேடலும் தெளிதலும்

கல்வெட்டுக்களும் தமிழ்ச் சமூக வரலாறும் - Kalvetukalum Tamil Samooga Varalaarum

ஓர் கவிஞனின் காலச்சுவடுகள்

சனாதானம் அறிவோம் (முதல் பாகம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91