ஊருக்கு நல்லது சொல்வேன்! - Oorukku Nallathu Solven

Oorukku Nallathu Solven - ஊருக்கு நல்லது சொல்வேன்!

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: தமிழருவி மணியன் (Tamilaruvi Manian)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780722
Pages : 300
பதிப்பு : 18
Published Year : 2017
விலை : ரூ.195
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பிரச்னைகள், தகவல்கள், சிந்தனை, தலைவர்கள், பழங்கதைகள், காவியம்
30 நாள் 30 ருசி வெற்றிக்கு ஏழு படிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'மானுட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் பாரதிதாசன். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் தானாக பாவிக்கிறவனின் குரல் அது. 'நீ என்பது நீயல்ல. குடும்பம், சமூகம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த இந்த பிரபஞ்சத்துக்கே நீதான் பொறுப்பு' என ஒவ்வொருவரையும் தலைவனாக்குகிற வரிகள் அவை. அதைத்தான் தமிழருவி மணியனின் எழுத்துக்களும் செய்கின்றன.

    தனி மனித உறவுகளில் தொடங்கி சமூக பொருளாதார பிரச்னைகள் வரை அற்புதமான மொழிநடையில் அலசும் இந்தக் கட்டுரைகள் சமுதாயத்துக்கு சத்து தரும் வைட்டமின் இலக்கியம். தாய்மை பற்றி எழுதும்போது இவரது பேனாவில் தாய்ப்பால் சுரக்கிறது, புரட்சி பற்றி எழுதும்போது கனல் தெறிக்கிறது. அகிம்சை பற்றி எழுதினால் கருணை நிறைகிறது. இப்படி வரிக்கு வரி அருவியாகுகிற இவரது தமிழ், படிக்கிற அத்தனை இதயங்களையும் இதமாக நனைத்து சிந்தனைகளில் குளிப்பாட்டுகிறது.

    நேர்மையான அரசியல்வாதியாக, பேச்சாளராக, எழுத்தாளராக தமிழருவி மணியனை தமிழகம் நன்றாக அறியும். ஆனால், இந்தக் கட்டுரைகள் அவரது இன்னொரு பரிமாணத்தை எடுத்துக்காட்டுகிற வெளிச்ச வித்துக்கள். வள்ளலாரையும் பெரியாரையும் கலந்து செய்த தமிழருவி மணியனின் எழுத்துக்கள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியவை, பாதுகாக்க வேண்டியவை.

    விகடனில் தொடராக வெளி வந்தபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தக் கட்டுரைகள் இப்போது புத்தகமாக உங்கள் கைகளில்! கண்டிப்பாக இந்தப் புத்தகம் உங்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களை இன்னும் விசாலமாக்கும், உள்ளங்களில் ஒளியேற்றும்.

  • This book Oorukku Nallathu Solven is written by Tamilaruvi Manian and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஊருக்கு நல்லது சொல்வேன்!, தமிழருவி மணியன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oorukku Nallathu Solven, ஊருக்கு நல்லது சொல்வேன்!, தமிழருவி மணியன், Tamilaruvi Manian, Ilakiyam, இலக்கியம் , Tamilaruvi Manian Ilakiyam,தமிழருவி மணியன் இலக்கியம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Tamilaruvi Manian books, buy Vikatan Prasuram books online, buy Oorukku Nallathu Solven tamil book.

ஆசிரியரின் (தமிழருவி மணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் (DVD)

பாரிசில் தமிழருவி மணியனின் பாரதி பேச்சு (ஒளிஒலிபுத்தகம்)

ரௌத்திரம் ஒரு வருட இணைய சந்தா - Rowthiram One Year Subscription

காந்தியைக் கற்போம்!

விடை தேடும் வினாக்கள்? - Vidai Thedum Vinakkal?

கனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meyppata Ventum

வாழ்வே ஒரு மந்திரம்

தி.மு. கழகம் சில உண்மைகள், சில சந்தேகங்கள்...

முதல்வரானால் தமிழருவியிடம் மனம் திறந்த வைகோ முழுமையான நேர்காணல் (ஒலிப்புத்தகம்)

காலக் கண்ணாடி - Kaalak Kannaadi

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


இலக்கியச் செல்வம்

சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் (தெ.பொ.மீ. களஞ்சியம் - 4) - Silappadhikaaram Kudimakkal Kaappiyam

திருக்குறள் (மூலமும் புதிய உரையும்)

திருக்குறளில் பல்சுவை அகரவரிசைகள் (தொகுதி . 1)

திருவாசகம்.தெளிவுரை

நன்னெறி மூலமும் உரையும் - Nanneri Moolamum Uraiyum

நெஞ்சையள்ளும் சீறா (மூன்றாம் பாகம்) - Nenjaiyallum Seera (Part - 3)

ஸ்ரீவசன பூஷணம்

தியானமும் திருமந்திரமும்

தென்மொழி - Thenmozhi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3) - Katrathum …Petrathum…(part 3)

தைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal

கேம் சேஞ்சர்ஸ்

சித்தர்கள் வாழ்க்கை - Sithargal vazhkai

கையளவு களஞ்சியம் - Kayalavu kalanjiyam

நீங்கள் கேட்டவை பாகம்-2 - Neengal Ketavai Part 2

பரீட்சையில் பாஸ்...பாஸ்! - Paritchayil Pass...Pass

சர்வைவா

மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் - Manthralya Mahaan Sri Ragavendrar

வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை - Vasthu + Aanmegam =Vazhkai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91