ஹாய் மதன் (பாகம் 6) - Hai Mathan (part 6)

Hai Mathan (part 6) - ஹாய் மதன் (பாகம் 6)

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: மதன் (Madhan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762235
Pages : 192
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, தொகுப்பு, தகவல்கள்
சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 2) நினைத்தால் நிம்மதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆனந்த விகடனில் வெளியாகிக் கொண்டிருக்கும் ‘ஹாய் மதன்’ பகுதிக்கு கேள்விகளை பவுன்சர்களாக வாசகர்கள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்க, அவற்றை சவாலாக ஏற்று, சிக்ஸர்களாகவும் பவுண்டரிகளாகவும் விளாசிக் கொண்டிருக்கிறார் மதன்! (T20 உலகக் கோப்பை கிரிக்கெட் நடந்த சமயத்தில் எழுதப்பட்டது!) பொது நூலகங்களிலும் சரி, வீடுகளில் புத்தக அலமாரிகளிலும் சரி, கண்டிப்பாக இருக்க வேண்டிய நூல்கள் வரிசையில் ‘ஹாய் மதன்’ தொகுப்புகள் முக்கிய இடம் பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம். தேவைப்படும் நேரங்களில், தேவைப்படும் பொது அறிவு விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஒரு கையேடாக இவை பயன்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்கள் முதல் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் இதுவரை வெளியான ஐந்து பாகங்களையும் பாதுகாத்து வரும் தகவலை எங்களுக்கு வரும் கடிதங்கள் மூலமாக அறியமுடிகிறது. மதன் பதில்களை சமூகத்தில் பெருமைக்குரிய இடத்தில் இருப்பவர்களும் உன்னிப்பாகப் படித்து வருகிறார்கள். உதாரணமாக, இந்த நூலில், ‘கவிஞர் வைரமுத்துவின் நோபல் பரிசு நம்பிக்கை வீண்போகாமல் இருக்குமா?’ என்ற ஒரு கேள்விக்கு, மதன் அளித்த பதிலுக்கு, வைரமுத்து எழுதிய விரிவான விளக்கத்தைக் குறிப்பிடலாம். எல்லா பதில்களுமே அறிவியல், விஞ்ஞானம், மருத்துவம் சார்ந்ததாகவே இருக்குமேயானால் அவை ‘டெக்ஸ்ட் புக்’ மாதிரி ஆகிவிடும் அபாயம் உண்டு. அதனாலேயே ஜாலியான சில பதில்களும் இந்த ‘ஹாய் மதன்’ தொகுப்புகளில் இடம் பெறுகின்றன. விகடனில், 2003 நவம்பர் முதல் 2004 அக்டோபர் வரை வெளியான கேள்வி_பதில்கள் இந்த ஆறாம் பாகத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. படித்துப் பயன் பெறுங்கள்!

  • This book Hai Mathan (part 6) is written by Madhan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஹாய் மதன் (பாகம் 6), மதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Hai Mathan (part 6), ஹாய் மதன் (பாகம் 6), மதன், Madhan, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , Madhan Kelvi-Pathilgal,மதன் கேள்வி-பதில்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Madhan books, buy Vikatan Prasuram books online, buy Hai Mathan (part 6) tamil book.

ஆசிரியரின் (மதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வந்தார்கள்... வென்றார்கள்! - Vandhargal Vendrargal

ஹாய் மதன் (பாகம் 7) - Hai Mathan (part 7)

கிமு கிபி - Ki.Mu.Ki.Pi

உறங்கி விழித்த வார்த்தைகள் - Urangi Vilitha Vaarthaigal

நான் ஒரு ரசிகன்

வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம் - Kaamasoothiram

மதன் ஜோக்ஸ் (பாகம் 1) - Madhan Jokes(part 1)

ஹாய் மதன் (பாகம் 8) - Hai Madhan (Part 8)

மனிதனும் மர்மங்களும் - Manithanum Marmangalum

செக்ஸ் மருத்துவம் - Sex Maruthuvam

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


கி.வா.ஜ. பதில்கள் பாகம் 2

உலக விஞ்ஞானிகள் கேள்வி பதில்

இலக்கிய உரையாடல்கள் - Illakkiya Uraiyadalkal

குஷ்பு பக்கம் - Kushbu Pakkam

தமிழ்ச் சூழல்களில் ஆய்வும் அரசியலும் - Thamizh Sulali Aayvum Arasiyalum

க்விஸ் க்விஸ் க்விஸ் இரண்டாம் புத்தகம்

அறிந்ததும் அறியாததும் - Arinthathum Ariyathathum

இன்குலாப் நேர்காணல்கள்

முதல்வரானால் தமிழருவியிடம் மனம் திறந்த வைகோ முழுமையான நேர்காணல் (ஒலிப்புத்தகம்)

சுஜாதா பதில்கள் முதல் பாகம் - Sujatha Pathilkal (Muthal Pakam)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சொன்னால் முடியும் - Sonnaal Mudiyum

சருமம் A to Z

இட்லி, ஆர்கிட் மன உறுதி! - Idli, Arkit Mana Uruthi!

எங்கிருந்து வருகுதுவோ - Engirunthu Varuguthuvo

ஆரோக்கியம் ஒரு பிளேட்

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் - En Naatukuripil Eluthapatatha Pakkangal

பல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam

வயல்வெளிப் பள்ளி - Vayalveli Palli

ஜெயிக்கத் தெரிந்த மனமே - Jeyikkath therintha maname

விகடன் மேடை (வாசகர்களின் கேள்விகளுக்கு, பிரபலங்களின் பதில்கள்) - Vikatan Medai (Vasagargalin Kelvigalukku ,Prabalangalin Pathilgal)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91