நாமும் மனமும் - Naamum Manamum

Naamum Manamum - நாமும் மனமும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் (T. P. Meenakshisundaram)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, தியானம், முயற்சி, அமைதி   
ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் வாழ்வில் 100 அற்புதங்கள் உலகத் தற்காப்புத் கலைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் அறிஞனாக இருந்த நான் ஆன்மீகத் துறையிலும் அடியெடுத்து வைக்க காரணமாக இருந்தவர், மகரிஷிமகேஷ் யோகி ஆவார். இவரது ஆன்மீகம் வெறும்  பக்தி என்ற  சின்ன வட்டத்திற்குள் நின்றுவிடாமல் மனிதன் மகிழ்ச்சியாக வாழத் தேவை எவை என்ற ஆய்விலும் சென்றது. அவற்றில் மிக முக்கியமானதாக அவர் எண்ட நிலைதான் ஆழ்நிலைத்தியானம்.  ஆழ்நிலைத்தியானம்  என்பது மனதை ஒரு நிலைப்படுத்தி ஒன்றின் மேல் நிலைக்க விடுவதாகும். இந்த ஆழ்நிலைத்தியானத்தை மேற்கொள்ள விசேச அறிவோ, கூடுதல் திறமையோ தேவையில்லை. ஆர்வமும்  சிறிது முயற்சியும் இருந்தாலே போதும், கைவந்த  கலையாகிவிடும். வாழுங்கலை என்ற தலைப்பில் முன்பு ஒரு நூல் எழுதினேன். அது இன்னும் சிறிது விளக்கதாக இருந்தால் நல்லது என நண்பர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்த நூல் அக்குறையை போக்கும் என நம்புகிறேன். தியானத்தின் அவசியம்  பற்றி பாமர மக்களும் சிந்திக்கத் துவங்கியிருக்கும் இச்சூழ்நிலையில் இந்த நூல் தக்க வழிகாட்டியாக அமையும்  என்று நம்புகிறேன்.

                                                                                                                                                 அன்பன் தெ.பொ.மீ.

  • This book Naamum Manamum is written by T. P. Meenakshisundaram and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் நாமும் மனமும், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naamum Manamum, நாமும் மனமும், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், T. P. Meenakshisundaram, Ilakiyam, இலக்கியம் , T. P. Meenakshisundaram Ilakiyam,தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் இலக்கியம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy T. P. Meenakshisundaram books, buy Karpagam Puthakalayam books online, buy Naamum Manamum tamil book.

ஆசிரியரின் (தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தொல்காப்பிய உரைத்தொகை 8 - சொல்லதிகாரம் கல்லாடம் - 1

சமணத் தமிழ் இலக்கிய வரலாறு

தமிழும் பிற பண்பாடும்

தமிழ் மொழி வரலாறு - Tamil Mozhi Varalaru

பாட்டிலே புரட்சி இலக்கியத் திறனாய்வு

தமிழ் மொழி வரலாறு

தொல்காப்பிய உரைத்தொகை 9 - சொல்லதிகாரம் கல்லாடம் - 2

நற்றிணை நாடகங்கள்

தமிழும் பிற பண்பாடும் (old book - rare) - Tamilum Pira Panpaadum

தமிழ் மொழி வரலாறு

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


திருக்குறள் எளிய உரை

பதினெண்கீழ்க்கணக்கு அக மற்றும் புற நூல்களின் பதிப்பு வரலாறு (1875 - 2020)

பெருங்கதை பகுதி I - IV - Perunkadhai part I - IV

கும்பேசர் குறவஞ்சி - Kumbesar Kuravanji

உடன் பிறந்த தம்பியரும் உடன் பிறவா தம்பியரும்

தொல்காப்பியம் யாப்பதிகாரம் - Yaappadhikaaram

பிற்காலச் சோழர் சரித்திரம் 2 - Pirkaala Chozhar Sariththiram 2

டாக்டர் கலைஞர் அவர்களின் திருக்குறள் உரை உத்திகள் - Dr. Kalaingnar Avargalin Thirukkural Urai Uththigal

தொல்காப்பியம் பொருளதிகாரம் 2

எழுபெரும் வள்ளல்கள் (கடையெழு வள்ளல்கள்) - Ezhuperum Vallalgal (Kadaiyezhu Vallalgal)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வியப்பூட்டும் விஞ்ஞான உண்மைகள் - Viyapootum Vignyana Unamaigal

உங்கள் மனசுக்கு பிடிச்சது மட்டும் பாகம்.3 - Ungal Manasukku pidichathu Matum Pagam -3

பண்டிகைக்களுக்கான பலகாரங்கள் - Pandigaikalukana Palagarangal

உனக்குள் உன்னைத் தேடு - Unakkul Unne Thedu

ஞானமலர்கள் - Gnyana Malargal

மகிழ்ச்சியான வாழ்க்கை - Mahilchiyana Vaazhkai

தாமுவின் லஞ்ச் பாக்ஸ் - Damuvin Lunch Box

சித்தர் புராணமும் பள்ளிப் படை ஆலயங்களும்

உன்னைச் செதுக்கி உயர்வு பெறு

பாரதி கண்ணம்மா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91