பட்டுக்கோட்டையார் பாடல்கள் - Patukotaiyaar Paadalgal

Patukotaiyaar Paadalgal - பட்டுக்கோட்டையார் பாடல்கள்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பட்டுக்கோட்டையார் (Pattukkottaiyar)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 264
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பட்டுக்கோட்டையார் பாடல்கள், கவிஞர், கற்பனை, சிந்தனை, கனவு
நீதிச்சுடர்கள் நீதிவெண்பா- நீதிநெறிவிளக்கம் எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சிறப்பியல்புகள் இரண்டு. ஒன்று பாட்டு, மற்றொன்று பண்பு. இதுல் தனிசிறப்பு
    மூன்றரைக்கோடி தமிழ் மக்களுக்கும புரியும் விதத்தில், பாடும் வண்ணம் வரவேற்கும் வண்ணம் கல்யாண சுந்தரம் பாடினார். 29
    ஆண்டுகாலம்மட்டுமே வாழ்ந்து, என்றும் நிலைத்து நிற்கும் எளிய பாடல்கள் மூலம் சமுதாயப் பிரச்சினைகளைப் பாடி, மக்கள்
    நெஞ்சங்களில் இணையிலாப் புகழ் படைத்த இனிய கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். ரொம்பப் புரட்சி பேசியவர்கள்,
    விஞ்ஞானம் தந்த திரையைக் கண்டு மருண்டு, விலகி நின்றனர். இந்நிலையை மாற்றிக்காட்டினார். பட்டுக்கோட்டையார்
    தனித்தன்மையுடைய கவிஞர். சமுதாயத்திற்காகவே பாடிய கவிஞர். இருளில் பிறந்து தட்டுத்தடுமாறி, பொழுது விடியப் பாடினார்.தமிழின் தகுதிமிக்க கவிஞர்களான பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு மக்களின்  விடியல்களுக்காகப் பாடிய கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பொதுவுடமைத் த்த்துவங்களும், சமூக சீர்திருத்த சிந்தனைகளும் ஒப்பற்றவை. எளிமை மிகுந்த அவரது எழுத்துக்கள் மனித வர்க்கத்தை என்றைக்கும் உயர்த்தக் கூடியவை. கவிஞரின் கவிதைகளையும், திரை இசைப் பாடல்களையும் தொகுத்து நூலாக வெளியிடுவதில் கற்பகம் புத்தகாலயம் பெருமையும் , மகிழ்வும் கொள்கிறது.

                                                                                                                                                    -பதிப்பகத்தார்.

  • This book Patukotaiyaar Paadalgal is written by Pattukkottaiyar and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் பட்டுக்கோட்டையார் பாடல்கள், பட்டுக்கோட்டையார் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Patukotaiyaar Paadalgal, பட்டுக்கோட்டையார் பாடல்கள், பட்டுக்கோட்டையார், Pattukkottaiyar, Ilakiyam, இலக்கியம் , Pattukkottaiyar Ilakiyam,பட்டுக்கோட்டையார் இலக்கியம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Pattukkottaiyar books, buy Karpagam Puthakalayam books online, buy Patukotaiyaar Paadalgal tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


மொழி வரலாறு - Mozhi varalaru

சிந்துவெளித் தமிழர் - Sindhuveli thamizhar

திருக்குறள் பொருள் விளக்கம்

திருப்புகழ் திரட்டும் உரையும்

திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (1,2,3 திருமுறைகள்) மூன்றாம் பகுதி

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கை

பெரிய புராணத்தில் முப்பொருள் - Periya Puraanaththil Mupporul

ஏலாதி

தொல்காப்பியம் பொருளதிகாரம் - Tholkaapiyam Porulathigaram

தமிழ்ப் பண்பாடும் இலக்கியமும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குழந்தைகளும் குடியரசுத் தலைவரும் - Kulanthaigalum Kudiyarasu Thalaivarum

கலீல் ஜிப்ரான் சிந்தனைகளும் வரலாறும்

கைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி? - Kairegai Jathagam Kanippathu Eppadi?

கேட்டதும் கிடைத்ததும் - Ketadhum Kidaithathum

பசும்பொன் தேவரின் சிந்தனைகளும் வரலாறும்

இராஜ ஜோதிடம் - Raja Jothidam

பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணர் சிந்தனைகளும் வரலாறும் - Bhagawan Sri Ramakrishnar Sinthanaigalum Varalaarum

சித்தர்களின் ஆடுகளம்

குபேர வாழ்வு தரும் சக்கரங்கள் - Kubera Vaalvu Tharum Sakarangal

வாழ்வியல் சிந்தனைகள் - Vaalviyal Sinthanaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91