திருக்குறள் கருத்துரை - Thirukural

Thirukural - திருக்குறள் கருத்துரை

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பகலவன் (Pagalavan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 296
பதிப்பு : 11
Published Year : 2007
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல், பொதுமறை, திருக்குறள், திருவள்ளுவர்
வாழ்க்கை நலங்கள் (திருக்குறள் சுய முன்னேற்ற நூல்) சித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆறு  வகை மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு பொருளின் இயல்பை இன்னது என்று, ஒரு மதத்தைச் சார்ந்தவர் கூறினால், ஏனைய மதத்தவர் அனைவரும் அக்கூற்றை மறுத்து வேறு ஒரு பொருளைக் காட்டுவார்கள். ஆனால் திருவள்ளுவரோ, தம் மறைநூலாகிய முப்பாலில் சொன்னவை எல்லாவற்றையும் அனைத்து மதத்தினரும் எவ்வித   மறுப்பும்  இன்றி உண்மை என்று ஒத்துக் கொள்வார்கள்.சமயங்களால் மக்களுக்கு அன்பும், அமைதியும் நன்மையும் கிடைப்பதற்குப் பதில், ஒற்றுமை கெட்டு துன்பங்களும் தொல்லைகளுமே இன்று பெருகி வருவதை நாம் கண்கூடாக்க் காண்கிறோம். சாதி, சமயச்சண்டைகளால் மனித குலத்தின் உயிருக்கும்  உடைமைக்கும் பெருத்த நாசம் விளைந்து கொண்டிருப்பதை ஒவ்வொரு மணித்துளிலும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். சமயங்கள் இன்று மனித சமுதாயத்தின் ஒற்றுமையைக்குலைத்து, மனிதர்களை ஒருவருக்கொருவர் பகைவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்ற  என்பதுதான் உண்மை. ஆனால், தெய்வப் புலவரின் தமிழ் மறையோ எக்காலத்திற்கும் பொதுவான - மனித சமுதாயம் முழுமைக்குமான ஒரே மறையை, எவ்விதப் பாகுபாடும் இன்றிப் போதிக்கின்றது.

       திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திலேயே சமயமும் சாதியும் வேரூன்றி இருந்தாலும், சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராக
    திருவள்ளுவர் வாழ்ந்திருக்கின்றார் என்பதற்கு, அவரின் குறள்பாக்களே சான்று பகர்கின்றன. எங்கும் நீக்கமற நிறைந்த முதலும்
    முடிவுமற்ற -சர்வ்வியாபியான பரம்பொருளையே அவர் ஏக இறைவனாக வணங்கியிருக்கிறார் என்றும்  அறிய முடிகிறது. அத்துடன், மனித சமுதாயம் ஒட்டு மொத்தமும் ஒரே மனித மதத்தில் நின்று, எங்கும் நிறைந்த பரம் பொருளான இறைவனை மட்டுமே  வணங்கி, அவனைச் சரணடைந்து  விடுவதன் மூலமே இறைவனைக் காணவும், பிறப்பு-இறப்பு அற்ற வீடுபேற்றை அடையவும் முடியும் என்பதனை அழுத்தந் திருத்தமாக ஜயத்திற்கு இடமின்றிக் குறள் பாக்களின் மூலம் தெளிவுபடுத்தி  உள்ளார்.

                                                                                                                                                              - மாமூலனார்.

  • This book Thirukural is written by Pagalavan and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் திருக்குறள் கருத்துரை, பகலவன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirukural, திருக்குறள் கருத்துரை, பகலவன், Pagalavan, Ilakiyam, இலக்கியம் , Pagalavan Ilakiyam,பகலவன் இலக்கியம்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Pagalavan books, buy Karpagam Puthakalayam books online, buy Thirukural tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


வழி வழி வள்ளுவர் - Vazhi Vazhi Valluvar

ஆசிரியரின் (பகலவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருக்குறள் கருத்துரை - Thirukural Karuthurai

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம்

தேம்பாவமுதம் (முதல் தொகுதி) - Thembhavamudham (Part 1)

தொல்காப்பியம் பொருளதிகாரம் 2

சங்க இலக்கியம் அகநானூறு மூலமும் தெளிவுரையும்

சாசனச் செய்யுள் மஞ்சரி

நல்வாழ்வுக்கு வழி

பொன்னியின் செல்வன் - Ponniyin selvan

ஜி.நாகராஜன் - எழுத்தும் வாழ்வும்

தமிழும் உலகச் செம்மொழிகளும்

பத்துப்பாட்டு பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும் - Pathupaattu Perumbanaatrupadai Sirubanaatrupadai Moolamum Uraiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆய்வுக்கூடப் பரிசோதனையின் போது தவிர்க்க வேண்டிய ஆங்கில மருந்துகள் - Thavirka Vendiya Aangila Marunthugal

தாமுவின் சிறுதானிய சமையல் சைவம் அசைவம் - Dhaamuvin Siruthaaniya Samaiyal Saivam Asaivam

இன்று புதிதாய்ப் பிறப்போம் - Inru Puthithai Pirappom

வீடு தோறும் வெற்றி

வாரியாரைக் கவர்ந்தவர்கள் (title change - வாரியாரைக் கவர்ந்த புராண கதாப்பாத்திரங்கள்) - Vaariyarai kavarntha Puraana Kathapathirangal

வியப்பூட்டும் விஞ்ஞான உண்மைகள் - Viyapootum Vignyana Unamaigal

கைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி? - Kairegai Jathagam Kanippathu Eppadi?

நெஞ்சில் உறுதி வேண்டும் - Nenjil Uruthi Vendum

பாரதிதாசன் கவிதைகள் - Bharathidasan Kavithaigal

ஸ்ரீ சுகர் ஜீவநாடி அற்புதங்கள் - Sri Sukar JeevaNaadi Arputhangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91