விடிந்தது எழுந்து நில் - Vidinthathu Ezhunthu Nil

Vidinthathu Ezhunthu Nil - விடிந்தது எழுந்து நில்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: வடிவுடையான் (Vadivudaiyan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
வென்றிடப் பிறந்தவள் பெண் டென்ஷனிலிருந்து விடுபட...
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உன் வாழ்வின் உயர்ந்த லட்சியத்தைத் தேடிக் கண்டடைய இந்த நூல் உனக்கு ஒர் உன்னதமான கை விளக்காகட்டும், நூலில்
    நுழைவதற்கு முன் உன் மனதை இலகுவாக்கு. மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து ஆழமாக வெளி விடு. இதைப்பல முறை செய். உன் பழைய எண்ணக்குப்பைகளை சற்று தூக்கிவீசி எறிந்து விடு. புதிய மனதோடு உள்ளே தேடலைத் தொடங்கு. இதோ நீ திறக்கப் போவது முதல் வெற்றியின் கதவை, நிலையான மனதோடு சக்தி அனைத்தையும் திரட்டித் தட்டுகிறவனுக்குக்  கதவு திறக்கும். காசியில் மனிதர்கள் புனித மரணத்திற்காக்க் காத்திருக்கிறார்கள்.அரிச்சந்திரன் வேலை பார்த்த சுடுகாட்டில் எரிந்து சாம்பலாக இந்து அங்கே காத்திருக்கிறான். நான் அந்த சுடுகாட்டில் நெடுநேரம் தியானம் பழகினேன். மரணத்தை தியானமாக அணுகுகிறேன். சந்தனம் பூசிய உடல் கட்டையில் வேக உடலை சுமக்கிறேன். ஆன்மாவை சுமக்கும் ஓடம் அல்லவா உடல். ஆன்மாவை வளர்க்க உடலையும் வரக்கிறேன். உடலில் நின்று ஆன்மாவைப் பிரிக்க எவ்வளவோ தியானிக்கிறேன். மரணம் பழைய சட்டையை உதறி புதிய சட்டையைப் பெறுவதா? இந்த உடலை உதறி இனி எந்த உடலைப்பெறுவேன்? புளியங்காய் பழுத்தால் கனியும் ஓடும் இரண்டாகுமே அதை போலத்தான் மரணம். நீயும் நானும்  பழைய தலைமுறையும் ,  புதிய தலைமுறையும் சட்டையை மாற்றித்தானாக வேண்டும் . 

                                                                                                                                                வடிவுடையான்.

  • This book Vidinthathu Ezhunthu Nil is written by Vadivudaiyan and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் விடிந்தது எழுந்து நில், வடிவுடையான் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vidinthathu Ezhunthu Nil, விடிந்தது எழுந்து நில், வடிவுடையான், Vadivudaiyan, Pothu, பொது , Vadivudaiyan Pothu,வடிவுடையான் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Vadivudaiyan books, buy Karpagam Puthakalayam books online, buy Vidinthathu Ezhunthu Nil tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நீ நீயாகவே இரு! - Nee Neeyagave Iru!

9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி - 9/11: Soozhchi Veezhchi Meetchi

உன்னை அறிந்தால்.... - Unnai Arinthaal…

மௌனமே காதலாக - Mounamey Kathalaga

வாழ்க்கை உங்கள் கைகளில் - Vaalkai Ungal Kaigalil

அதிக நீரைப் பெற ஆழ்துளைக் கிணறு அமைப்பது எப்படி? - Athiga Neerai Pera Aalthurai Kinaru Amaipathu Eppadi?

வாகை சூடலாம் வா - Vaagai Soodalaam Vaa

வாழும் வகை - Vaazhum Vagai

மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி) - Manase Manase!(Thannambikaiyin Mugavari)

பொது நிருவாகவியல் - Pothu Niruvaagaviyal

ஆசிரியரின் (வடிவுடையான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெட்டவெளி தேவதை - Vettaveli Devathai

மற்ற பொது வகை புத்தகங்கள் :


ரசிங்க சிரிங்க

Objective GK

நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி?

சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு - Saadhikka Virumbum Maanavargalukku

நீதியரசர் வேதநாயகம் பிள்ள‌ை அருளிய நீதி நூல்

பெண்கொற்றக்குடை

கோடீஸ்வரன் பில் கேட்ஸ் வெற்றி பெற்ற கதை - Koteeswaran Bill Gates Vendra Kadhai

கௌசிகன் ஜுலேகா

வாழ்க்கைக் கலை (Life.oriented education )

நாங்கள் வரலாறு படைத்தோம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலத்தை வென்று காவியமான அண்ணா - Kaalathai Vedru Kaaviyamana Anna

எங்கே போகிறோம் நாம்? - Enge Pogirom Naam?

காதல் தொழில் எனக்கு

நலவாழ்வு நம் கையில் - Nalavaazhvu Namkaiyil

அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு - Athisaya Manithar G.T.Naidu

இரத்த அழுத்தமா இதோ எளிய சிகிச்சை

அன்பிற் சிறந்த தவமில்லை.....

கண்ணில் உன்னை வைத்தேன்

பதஞ்சலி யோகம் - Pathanjali Yogam

மனம் மாண்புகளும் மாறுபாடுகளும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91