வென்றிடப் பிறந்தவள் பெண் - Vendrida Piranthaval Penn

Vendrida Piranthaval Penn - வென்றிடப் பிறந்தவள் பெண்

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: ராசி அழகப்பன் (Rasi Azhagappan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.30
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு
மனைவி ஒரு ஹோம் மேனேஜர் விடிந்தது எழுந்து நில்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வாழ்க்கையின் துவக்கம் பெண் எனும் தாய்மை. நேர்மையாய் சொல்ல வேண்டும் என்றால் அன்பும், அரவனைப்பும் பிழைபடாமல் ஆயுள் காலம் வரை தரும் அழகிய கோயில். அவர்களிடம் உள்ள ஒப்பற்ற திறமையை எடுத்துச் சொல்லும் விதமாகவே இந்நூல் என்னால் எழுதப்படுகிறது. பெண்ணிடமுள்ள கூர்மையான அறிவுத் திறனையும், ஆளுமைத் தன்மையும் எவ்வாறு ஒருங்கிணைத்தால் வாழ்க்கை மேம்படும் என்பதை மனதில் பதிந்த மாசற்ற வாசங்களால் இங்கு பதிவு செய்துள்ளேன். பெண் கட்டிலறைக்கும் சமையற்கட்டுக்கும் ஓடியே ஓய்ந்து போகிறாள். என்று என் முதல் கவிதைத் தொகுதியில் நானெழுதியதும் இப்போது நினைவுக்கு வருகிறது. பாரதியின் கனவும்,  பாரதிதாசனின் குடும்ப விளக்கும் பெண்களை புரிந்து கொள்ளுதலில் இருக்கிறது. பெண்களின் உயர்வுகளில் உள்ள மகிழ்ச்சி சமூகத்தின் ஒட்டுமொத்த உயர்வு  எனக் கருதுகிறேன். இந்நூல் பெண்களுக்கானதும், பெண்மையை உணர நினைப்போர்க்கும் உதவும்  கருவியாக  அமையும். இந்நூல் சிறப்புற வெளி வருவதற்குக் காரணமான கற்பகம் பத்தகாலயம் திரு. நல்லதம்பி அவர்களுக்கும் ,ஓவியர் ஜானி அவர்களுக்கும் , கலைக்கணினியகம் தமயந்தி கலைவாணன் அவர்களுக்கும் எனது இதயபூர்வ நன்றி.

                                                                                                                                                அன்புடன் ராசி.அழகப்பன்.

  • This book Vendrida Piranthaval Penn is written by Rasi Azhagappan and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் வென்றிடப் பிறந்தவள் பெண், ராசி அழகப்பன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vendrida Piranthaval Penn, வென்றிடப் பிறந்தவள் பெண், ராசி அழகப்பன், Rasi Azhagappan, Pengal, பெண்கள் , Rasi Azhagappan Pengal,ராசி அழகப்பன் பெண்கள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Rasi Azhagappan books, buy Karpagam Puthakalayam books online, buy Vendrida Piranthaval Penn tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள் - Eluthulagin Sirantha Sirukathaikal

மண் உருவங்கள் - Mann Uruvangal

எங்கள் திருநாடு கவிதைகள் - Engal Thirunaadu Kavithaigal

காற்று... காற்று... உயிர்! - Kaatru Kaatru Uyir

எழுச்சி கவிதைகள் - Eluchi Kavithaigal

அழியாத உயிர்கள் - Aliyatha uyirgal

ஒரே ஒரு ஊர்ல - Ore Oru Ooral

கோமாளிகள் சர்க்கஸில் மட்டும் இல்லை - Komaaligal Circusil Mattum Illai

கம்பன் கண்ட தமிழகம் (old book rare) - Kamban Kanda Tamilagam

விதிக்கு ஒரு விதி - Vithikku Oru Vithi

ஆசிரியரின் (ராசி அழகப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிள்ளைகள் விரும்பும் பெற்றோராக... - Pilaigal Virumbum Petoarraaga…

கும்மிருட்டு

இலக்கை அடைய 50 வழிகள் - Ilakai Adaiya 50 Vazhigal

மழைத்தேன்

வாழும்போதே வளமான வெற்றி

இப்படித்தான் காதல்...

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


Grandmas Kolams - Grandma's Kolams

பெண்களுக்குப் பயனுள்ள அழகுக் குறிப்புகள்

முக அழகைப் பாதுகாப்பது எப்படி?

எளிய இனிய சமையல்

அப்-டு-டேட் நளபாக பீமபாகச் சமையல் - Up to date Nalabaga Bheemabaga Samayal

500 அழகுக் குறிப்புகள் உள்ளம் உடல்நலக் குறிப்புகள் அழகுச் சாதன குறிப்புகள் - 500 Azhagu Kurippugal

Kolams Book 1

பெண்களுக்கான டிப்ஸ் . 750

அழகின் சிரிப்பு அசத்தல் குறிப்பு - Azhagin Siripu Asathal Kurippu

கனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meipada Vendum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செட்டி நாட்டு சைவ சமையல் - Cheti Naattu Saiva Samayal

சுவாசக் கோளாறுகளும் சுகமான தீர்வுகளும்

ஜாதக சுதா சாரம் - Jathaga Sutha Saaram

ராஜயோக திருமணப் பொருத்தமும் வாஸ்து சாஸ்திரமும்

காரிய சித்தி தரும் காயத்ரி மந்திரம் - Kaariya Sithi Tharum Gayatri Manthiram

விடை தேடும் வினாக்கள்? - Vidai Thedum Vinakkal?

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் காதலி - Agaramuthala Eluthellaam Ariyavaithaai Kathali

பயன் தரும் பயணங்கள் - Payan Tharum Payanangal

நீ... யார்? - Nee…Yaar?

மனம் மாண்புகளும் மாறுபாடுகளும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91