பாதை மாறிய பயணங்கள் - Paathai Maariya Payangal

Paathai Maariya Payangal - பாதை மாறிய பயணங்கள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சிவா (Siva)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், கற்பனை, , கனவு
வெற்றி தரும் வாஸ்து சாஸ்திரம் புற்றுநோய்க்கு இயற்கை மற்றும் மூலிகை மருத்துவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கல்லைச் செதுக்கிச் சிலை வடிக்கும் சிற்பியின் கவனமும்...

    சித்திரம் வரையும்போது ஓவியனின் சிதறாத மனமும்...

    மீன் பிடிக்கச் செல்லும் தூண்டில்காரனின் மாறாத எண்ணமும்..

    எப்படியிருக்குமோ, அதுபோலவேதான், என்னைத் தயார் படுத்திக் கொண்டு வந்து கவனத்துடன் இக்கதையைக் கையாண்டிருக்கிறேன்.

    இதுவரை கவிதைகளும், தன்னம்பிக்கைக் கருத்துக்களும் எழுதி வந்த நான், முதல் முறையாக 'கதை' எழுத வேண்டும் என்கிற ஆசையில் - ஆர்வத்தில்தான் ' பாதை மாறிய பயணங்கள்' உருவாக்கியிருக்கிறேன்.

    "பூவின் மேல் கத்தி விழுந்தால்
    வேர்கள் அழாமல் வேடிக்கையா பார்க்கும்?
    விழியில் பட்ட வலியை
    இதயம் வடிக்காமல் மறந்தா போகும்?"

    இக்கதையில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே தவிர, யாரையும் குறப்பிட்டுச் சொல்லவில்லை. இது என் வாழ்வில் நடந்த நிகழ்வுதான் எனினும், கதைக்காச் சில சூழ்நிலைகளை மாற்றி அமைத்திருக்கிறேன். 

    - சிவா 
    (நூலாசிரியர்)

  • This book Paathai Maariya Payangal is written by Siva and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் பாதை மாறிய பயணங்கள், சிவா அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paathai Maariya Payangal, பாதை மாறிய பயணங்கள், சிவா, Siva, Kathaigal - Tamil story, கதைகள் , Siva Kathaigal - Tamil story,சிவா கதைகள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy Siva books, buy Karpagam Puthakalayam books online, buy Paathai Maariya Payangal tamil book.

ஆசிரியரின் (சிவா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிவாவின் கவிதைகள் - Shivavin Kavithaigal

சிவாவின் உற்சாக டானிக் மனசுக்கு.... - Shivavin Urchaga Tonic Manasukku…

சிவாவின் நட்புப் பூங்கா - Shivavin Natpu Poonga

இப்படிக்கு காதல் - Ippadikku Kathal

ஏணிப்படிகளில் மாந்தர்கள் - Eanippadigalil Maanthargal

நீ பார்த்த பார்வைகள் - Nee Partha Parvaigal

சிவாவின் கொஞ்சம் பயம் நிறைய வெட்கம்

அரிஸ்டாட்டில் பொன்மொழிகள்

சிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே - Shivavin Ella Pugalum Aval Oruthikae

சிவாவின் சிறகை விரி சிகரம் தொடு

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


எல்லாம் இன்கம் மயம்

ஷேக்ஸ்பியரின் மிஸ் காதரினா

ஒரு மோதிரம் இரு கொலைகள் - ஷெர்லாக் ஹோம்ஸ் - Oru Mothiram Iru Kolaigal

சின்னஞ்சிறு கதைகள் - Chinnanchiru Kathaigal

மலர்ந்த வாழ்வு - Malarndha Vaazhvu

பஞ்சதந்திர அறிவுரைகள் (old book rare) - Panja Thanthira Arivuraigal

ஒரு கிராமத்து மணம்

Greatest Russian Short Stories

கட்டபொம்மு கதை - Kattapommu kathai

அப்பா ஒரு அப்பாவி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாய் ருசிக்கும் வறுவல் பொரியல்கள்

சாந்தி முகூர்த்தம் - Santhi Muhurtham

மண்ணும் மக்களும்

வெரைட்டி சைவ சமையல்

டேஸ்டி சைடுடிஷ் வகைகள் - Tasti Sidedish Vagaigal

K.B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் பாகம் 2 - K.B.Muraiyil Jathaga Palan Nirnayam Part.2

புதியதோர் உலகம் செய்வோம்

ஆஹா என்ன ருசி! மூலிகைச் சமையல்

தென்னம்பாளை

போட்டோஷாப் சி.எஸ் - Potosha C.S

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91