திணைக் கோட்பாடு - Thinai Kotpaadu

Thinai Kotpaadu - திணைக் கோட்பாடு

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: துரை. சீனிச்சாமி (Durai. Seenisamy)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123431611
Pages : 155
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
செவ்விலக்கிய மீட்பர் சி.வை. தாமோதரம் பிள்ளை இரு துண்டு கண்ணாடி வில்லைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாம் தொல்காப்பியம், அகத்திணையியல், புறத்திணையியல்களை வைத்துக்கொண்டே சங்கப் பாடல்களைப் பார்க்கின்றோம். சங்க இலக்கியம் பற்றிய நமது பார்வையைத் தொல் காப்பியமும் அதற்கான உரைகளும் தீர்மானித் துள்ளன. தொல்காப்பியப் பொருளதிகாரம் கிடைக்காமல் சங்க இலக்கியப் பாடல்கள் மாத்திரமே கிடைத்திருந்தால், சங்க இலக்கி யங்கள் பற்றிய எமது மதிப்பீடு இப்பொழுது உள்ளதுபோன்றே அமைந்திருக்குமா? என்பது ஒரு சுவாரசியமான வினாவாகும்.’ (2007:47) என்ற பேராசிரியர் கா. சிவத்தம்பியின் கேள்வியுடனேயே இந்தக் கட்டுரையைத் துவங்கலாம் என்று எண்ணுகிறேன். மேற்குறிப்பிட்ட குறிப்பு சங்க இலக்கிய வாசிப்பு சார்ந்த உரையாடல்களின் பெரும் பகுதி ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கணப் பிரதியையும் அது சார்ந்த உரைமரபுகளோடும் கொண்டுள்ள பிரிப்பறியாப் புணர்வை எடுத்துக்காட்டுவதோடு இலக்கணமயப்பட்ட இலக்கிய வாசிப்பைப் புறக் கணிக்கும் புலமைக்குரல்களையும் கவனப்படுத்துகிறது.

  • This book Thinai Kotpaadu is written by Durai. Seenisamy and published by New century book house.
    இந்த நூல் திணைக் கோட்பாடு, துரை. சீனிச்சாமி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thinai Kotpaadu, திணைக் கோட்பாடு, துரை. சீனிச்சாமி, Durai. Seenisamy, Ilakiyam, இலக்கியம் , Durai. Seenisamy Ilakiyam,துரை. சீனிச்சாமி இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Durai. Seenisamy books, buy New century book house books online, buy Thinai Kotpaadu tamil book.

ஆசிரியரின் (துரை. சீனிச்சாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்தியச் சமயங்களும் தத்துவங்களும் அறிமுகம்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


திருக்குறள் விடுதூது - Thirukkural viduthoodhu

ஞானத்தமிழ் (old book - rare) - Gnyanatamil

நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் - Nandhanar sariththira keerththanaigal

சிலம்பில் சில மணிகள்

அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும்

ஒளவை குறள்

பாஞ்சாலி சபதம் உரையுடன் பாரதியார்

தமிழ் மருத்துவம்

வண்டாடப் பூ மலர - Vannadada Poo Malar

செம்மொழிப் படைப்பியல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுற்றுச் சூழலும் அறவியலும்

ஒரு மகாத்மா ஒரு கொள்கை ஒரு கொலை

குல்சாரி - Kulsaari

மரபணுக்களும் செயல்பாடுகளும் - Marabanukkalum Seyalpadukalum

38 தமிழக மாவட்டங்கள் வரலாறும் வளர்ச்சியும்

நிருவாகவியல் சிந்தனையாளர்கள் - Niruvaagaviyal Sinthanaiyalargal

வனம் - Vanam

அகலிகை (தென்மமும் புனைவும்)

யுவபாரதம்

பேச்சுக் கலை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91