தொல்காப்பியப் பாடவேறுபாடுகள் - Tholkaappiya Paadaverupaadugal

Tholkaappiya Paadaverupaadugal - தொல்காப்பியப் பாடவேறுபாடுகள்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் சு. இரவிச்சந்திரன் (Dr S. Ravichandran)
பதிப்பகம்: தி பார்க்கர் (The Parkar)
ISBN : 9789380000060
Pages : 156
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
யேட்ஸூம் பாரதியும் அயல் மாநிலங்களில் வாழும் தமிழ்ப் படைப்பாளிகளின் புனைகதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இருபது நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ச்சமூகத்தில் ‘தொல்காப்பியம் என்ற ஓர் இலக்கணப்பிரதி நிகழ்த்திய ஊடாட்டம் என்பது சாதாரணமானதல்ல. பிற்காலங்களில் தோன்றிய பல்வேறு இலக்கணப் பிரதிகளுக்கும் தொல்காப்பியம் ஒரு முதன்மைப் பிரதியாக நின்று அவையனைத்திலும் தன் தாக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டது.தொல்காப்பியத்திற்குப் பிறகு பல்வேறு இலக்கணப்பிரதிகள் இங்குத் தோன்றியுள்ளன. அப்பிரதிகள் அதனதன் தன்மையில் சிறப்பாக நிலைபெற்றிருந்த போதிலும் தொல்காப் பியத்தோடு அவற்றை ஒப்பவைத்து எண்ணும்போது அவற்றின் விழுமியங்கள் மாறுபடவேச் செய்கின்றன. தமிழ்ச்சமூகத்தின் தொன்மை மரபின் ஆணிவேராக இன்று மையம்பெற்றுள்ள தொல்காப்பியம் ஒரு செறிவான தன்மைக்குள் கட்டப்பட்டுப் பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்திருந்த போதிலும் அப்பிரதியின் தெளிவான காலத்தையும் சமயத்தையும் அறுதியிட்டு வரையறை செய்யமுடியவில்லை.

  • This book Tholkaappiya Paadaverupaadugal is written by Dr S. Ravichandran and published by The Parkar.
    இந்த நூல் தொல்காப்பியப் பாடவேறுபாடுகள், முனைவர் சு. இரவிச்சந்திரன் அவர்களால் எழுதி தி பார்க்கர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tholkaappiya Paadaverupaadugal, தொல்காப்பியப் பாடவேறுபாடுகள், முனைவர் சு. இரவிச்சந்திரன், Dr S. Ravichandran, Ilakiyam, இலக்கியம் , Dr S. Ravichandran Ilakiyam,முனைவர் சு. இரவிச்சந்திரன் இலக்கியம்,தி பார்க்கர், The Parkar, buy Dr S. Ravichandran books, buy The Parkar books online, buy Tholkaappiya Paadaverupaadugal tamil book.

ஆசிரியரின் (முனைவர் சு. இரவிச்சந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மூலபாடநோக்கு - Moolapaada Nokku

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


திருக்குறள் ஆராய்ச்சி பாகம் 1 - Thirukkural Aaraaichi Part 1

திருவள்ளுவ நாயனார் கற்பம் 300

இலக்கியப் பார்வைகள் - Ilakkiya Paarvaigal

நான்மணிக்கடிகை சிறுபஞ்ச மூலம்

சுந்தரகாண்டம் - Sundhara Kaandam

ஒளவையார் தனிப்பாடல்கள் - Avvaiyar Thani Padalgal

இலக்கிய விசாரங்கள் - க.நா.சு. கட்டுரைகள் பாகம் - 1 - Ilakkiya Visaarangal - Ka.Na.Su.Katturaigal 1

திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - Dhiravida Mozhigalin Oppaaivu

தமிழோசை - Thamizhosai

திருப்பாவை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிறித்தவ வாசகப்பாக்கள் - Kirithava Vaasagapaakkal

இலக்கியத் தோழி - Ilakiya Thozhi

நாட்டுப்புறச் சிறுவர் விளையாட்டுக்கள் - Naatupura Siruvar Vilaiyaatukal

திரு அருட்பா உத்தர ஞான சிதம்பரப் பகுதி பதினொன்றாம் புத்தகம் - Thiru Arutpa Uthara Chidambara Paguthi Pathinondraam Puthagam

சவிட்டு நாடகம் - Savittu Nadagam

புத்தர் பொன்மொழிகளும் மானிட வாழ்வியல் சிந்தனைகளும் - Bhuddhar Ponmozhigalum Maanida Vazhviyal Sinthanaigalum

மூங்கில் காடு - Moongil Kaadu

நான் கண்ட எருசலேம் - Naan Kanda Erusaleam

சவிட்டு நாடகத்தில் தெருக்கூத்துப் பண்பும் மூவரசர் நாடகப் பதிப்பும் - Savittu Nadakathil Therukoothu Panbum Moovarasar Nadaga Pathippum

சைவ ஒருமைநெறியில் மனோன்மணீயம் - Saiva Orumai Neriyil Manonmaniyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91