பட்டைய கிளப்பு (ப்ராண்ட் பற்றிய க்ராண்ட் அறிமுகம்) - Pattaiya Kilappu (Brand Patriya Grand Arimugam)

Pattaiya Kilappu (Brand Patriya Grand Arimugam) - பட்டைய கிளப்பு (ப்ராண்ட் பற்றிய க்ராண்ட் அறிமுகம்)

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சதீஷ் கிருஷ்ணமூர்த்தி (Satheesh Krishnamurthy)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149345
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.245
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஒற்றை ஓநாய் சிறுதானிய ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. பொருள், சேவை, அனுபவம் என்று நீங்கள் எதை விற்பனை செய்ய விரும்பினாலும் சரி. உங்கள் தொழில் முயற்சி வெற்றி பெற வேண்டுமானால், உங்கள் துறையில் நீங்கள் நம்பர் 1 ஆக வேண்டுமானால், ப்ராண்டிங் பற்றி நீங்கள் தெரிந்துகொண்டே ஆகவேண்டும்.

    பலரும் நினைப்பதுபோல் ப்ராண்ட் என்பது வெறுமனே ஒரு பெயர் மட்டுமல்ல. நீங்கள் உற்பத்தி செய்த பொருளுக்கு ஒரு பெயரை வைத்துவிட்டால் அது ப்ராண்ட் ஆகிவிடாது. ப்ராண்ட் என்பது உங்கள் நிறுவனத்தின் அடையாளம். உங்கள் போட்டியாளர்களிடம் இருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டும் அடிப்படை அம்சம்.

    · ஒரு பிசினஸ் ஐடியாவை ப்ராண்ட்டாக மாற்றுவது எப்படி?
    · ஒரு ப்ராண்ட்டின் பெயர், லோகோ ஆகியவற்றை எப்படி வடிவமைக்கவேண்டும்?
    · சந்தையில் ஒரு ப்ராண்டை அறிமுகப்படுத்துவது எப்படி? பிரபலப்படுத்துவது எப்படி?
    · போட்டியாளர்களின் சவாலை முறியடித்து உங்கள் ப்ராண்டை நம்பர் 1 ஆக்குவது எப்படி?

    இந்திய அளவிலும் உலக அளவிலும் பெரும் சாதனைகள் நிகழ்த்திய புகழ்பெற்ற ப்ராண்டுகளின் செயல்பாடுகள், அந்த ப்ராண்டுகளைப் பிரபலப்படுத்த அந்நிறுவனங்கள் கையாண்ட உத்திகள், அவர்களிடமிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் என்று பக்கத்துக்குப் பக்கம் சுவாரஸ்யங்களை அள்ளி வழங்கி நம்மை வியக்க வைக்கிறார் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி.
    இதைவிட எளிமையாக, இதைவிடச் சுவையாக ப்ராண்டிங் பற்றிச் சொல்லித் தரும் இன்னொரு புத்தகம் தமிழில் வந்ததில்லை.

  • This book Pattaiya Kilappu (Brand Patriya Grand Arimugam) is written by Satheesh Krishnamurthy and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பட்டைய கிளப்பு (ப்ராண்ட் பற்றிய க்ராண்ட் அறிமுகம்), சதீஷ் கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pattaiya Kilappu (Brand Patriya Grand Arimugam), பட்டைய கிளப்பு (ப்ராண்ட் பற்றிய க்ராண்ட் அறிமுகம்), சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, Satheesh Krishnamurthy, Varthagam, வர்த்தகம் , Satheesh Krishnamurthy Varthagam,சதீஷ் கிருஷ்ணமூர்த்தி வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Satheesh Krishnamurthy books, buy Kizhakku Pathippagam books online, buy Pattaiya Kilappu (Brand Patriya Grand Arimugam) tamil book.

ஆசிரியரின் (சதீஷ் கிருஷ்ணமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் - Marketing Pancha Maapathagangal

ஸ்டார்ட்-அப் பிசினஸில் சக்சஸ்

கஸ்டமர் சைக்காலஜி

வியாபார வியூகங்கள்

பிசினஸ் சைக்காலஜி - Business Cycology

போட்டுத் தள்ளு தொழிலில் விற்பனையில் போட்டியை வெல்லும் கலை - Pottu Thallu

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

பிசினஸ் டிப்ஸ்

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு - Ulagakkoppai Cricket Varalaru

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளும் - சாதனங்களும் - Electronics Karuvigalum - Saadhanangalum

What Smart People Do When Dumb Things at Happen Work

விற்பனைக்குப் பிறகு திருப்திகரமான சேவை அளிக்கும் வழிகள் - Virpanaikku Piragu Thirupthikaramaana Sevai Alikkum Vazhigal

வாருங்கள் முன்னேறலாம் (வெற்றிகரமான வியாபாரத்திற்கு இது ஒரு வழிகாட்டி)

சிறப்பாக வாழ்வதற்கு சிறுதொழில்கள் - Sirappaaga Vaazhvadharku Siruthozhilgal

கடல் வழி வணிகம்

Business Accounting

குறைந்த முதலீட்டில் இலாபம் தரும் தொழில்கள்

ஜிஎஸ்டி ஒரு வணிகனின் பார்வையில்

Successful Finance for Non Accountants (Step By Step Strategies to Get Results Fast)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விஷ்ணுபுரம் - Vishnupuram

வில்லாதி வில்லன் - Villathi Villan

யோசனையை மாற்று எல்லாமே வெற்றிதான்...

வல்லினம் மெல்லினம் இடையினம் - Vallinam Mellinam Idaiyinam

CMM: ஃபைவ் ஸ்டார் தரம் - CMM: Five Star Tharam

சொல்லி அடி (எதிர்கொள்வதை, வேண்டியதை, எதையும்)

முத்துலட்சுமி ரெட்டி

ஜோதி - Jothi

முகமது யூனுஸ் - Muhammad Yunus

பஞ்சதந்திரக் கதைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91