ஒற்றை ஓநாய் - Otrai Onaai

Otrai Onaai - ஒற்றை ஓநாய்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: க. சுப்பிரமணியன் (K. Subramanian)
பதிப்பகம்: அகல் பதிப்பகம் (Agal Pathippagam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அணு ஆற்றல் அறிந்ததும் அறியாததும் பட்டைய கிளப்பு (ப்ராண்ட் பற்றிய க்ராண்ட் அறிமுகம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஜியோங் ரோங் எழுதிய  Wolf Totem சீன நாவலை  “ஓநாய் குலச்சின்னம்” எனும் பெயரில் சி.மோகன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகமெங்கும் ஒரு கோடி பிரதிகளுக்கு மேல் பல்வேறு மொழிகளில் விற்பனையான 21-ம் நூற்றாண்டின் மகத்தான நூலாக இது கருதப்படுகிறது. இந்நாவல் நம் வாழ்வுக்கான சுடர். ஞான சிருஷ்டி என்று புகழப்படுகிறது. இந்த நாவலை ஒரு கருத்தாகப் புரிந்து கொள்ள, காந்தியின் வரி ஒன்றே போதுமானது. இயற்கையால் ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும், ஆனால் ஒற்றை மனிதனின் பேராசையை கூட அதனால் பூர்த்தி செய்ய முடியாது. இங்கே ஒற்றை மனிதன் என்பதை, ஒற்றைப்பார்வை கருத்தியல் (visone dimensional ideology) என்று கூட இட்டு நிரப்பலாம். வாசகன் தன் வாழ்வை ஏதோ ஒரு புள்ளியில் படைப்புடன் அடையாளப்படுத்திக் கொள்ள முடிந்தால், அது ஒரு நல்ல இலக்கியம். இந்த நாவல் உங்களை அப்படி உணரச் செய்யும் அளவிற்கு நம்மைச் சுற்றிக் காரணங்கள் நிரம்பி இருக்கின்றன. ஏனெனில், நாம் ஒவ்வொருவரும் ஜென்சென்னைப் போல, இயற்கையைப் புரிந்துகொள்ள நினைத்தோ, சீன விவசாயிகளைப் போல புரிந்து கொள்ள மறுத்தோ/முயலாமலோ அதைச் சுரண்டி, அழிக்கும் வேலையையே செய்கிறோம். நம்மிடையே இயற்கையை உணர்ந்த பில்ஜிகள் குறைவு, அதனால் – டெஞ்ஞருக்கு வேலை அதிகமிருப்பதாகவே தோன்றுகிறது.

  • This book Otrai Onaai is written by K. Subramanian and published by Agal Pathippagam.
    இந்த நூல் ஒற்றை ஓநாய், க. சுப்பிரமணியன் அவர்களால் எழுதி அகல் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Otrai Onaai, ஒற்றை ஓநாய், க. சுப்பிரமணியன், K. Subramanian, Novel, நாவல் , K. Subramanian Novel,க. சுப்பிரமணியன் நாவல்,அகல் பதிப்பகம், Agal Pathippagam, buy K. Subramanian books, buy Agal Pathippagam books online, buy Otrai Onaai tamil book.

ஆசிரியரின் (க. சுப்பிரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இவான் டெனிசோவிச்சின் வாழ்வில் ஒருநாள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


புதிய வெயிலும் நீலக்கடலும் - Pudhiya Veyilum Neelakkadalum

பொன்னியின் செல்வன் - Ponniyin Selvan

பூமிக்குப் புதியவன் - Boomikku Puthiyavan

யுகமேவிய நேசம்

பனையடி

இருளின் ராஜ்யத்தில்! (காமிக்ஸ் நாவல்)

பூர்ண சந்திரோதயம் பாகம் 3 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Poorna Chandrothyam Part 3(Vanthuvittaar! Thigambara Saamiyaar)

அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு

கனவுக் குடித்தனம் - Kanavu Kudithanam

சொர்க்கபுரம் (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாக்ஸிம் கார்க்கி தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - Maaksiyam Kaarkki Therenthedutha Sirukathaigal

சார்லஸ் டார்வின் சுயசரிதம் - Suyasaridham

ஜென் கதைகள் - Jen kathaigal

போர்க்குரல் - Poarkural

பெளத்த ராஜ்யங்கள் பற்றிய பதிவுகள் - Bowtha rajyanghal patriya pathivughal

பூமியும் கிரகங்களும் எப்படித் தோன்றின - Boomiyum Kirangalum Eppadi Thondrina

மலேயா முதல் கனடா வரை - Malaya mudhal canada varai

விடமேறிய கனவு - Vidameriya Kanavu

கரீபியன் கடலும் கயானாவும் - Careebean kadalum gayanavum

பீகிள் கடற்பயணம் - Pikkil Kadarpayanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91