சிறுதானிய ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்

சிறுதானிய ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: தீபா சேகர் (Deepa Sekar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149338
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பட்டைய கிளப்பு (ப்ராண்ட் பற்றிய க்ராண்ட் அறிமுகம்) தமிழ்நாட்டில் நிலமும் சாதியும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாக்கெட் உணவுகளோ, கடைகளில் விற்கும் ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ் அயிட்டங்களோ எல்லாமே குழந்தைகள், பெரியவர்கள் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பதாகத்தான் உள்ளன. நாமே நமது சமையலறையில் சமைப்பது ஒன்றுதான் பாதுகாப்பானது. அதிலும் இப்போது மக்களுக்கு சிறுதானிய உணவுகளின் மேல் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

    ஏனெனில் சிறு தானியங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. சிறு தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, கொழுப்பு சத்து குறைகிறது, உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அதிலும் குழந்தைகள் உணவில் சிறுதானியங்கள் சேர்ப்பது நல்லது என்பது மட்டு-மல்ல மிகவும் முக்கியமும்கூட என்று பரிந்துரைக்கிறார்கள்.

    அப்படியானால் குழந்தைகளுக்கு இந்த சிறு தானியங்களை அவர்கள் முகம் சுளிக்காமல் ருசிக்கும்படிச் செய்ய ஒரே வழி அவர்கள் விரும்பிச் சாப்பிடும் ஸ்நாக்ஸ், ஸ்வீட்ஸ் அயிட்டங்களிலிருந்தே தொடங்குவதுதான்.
    சரி, ஆனால் எப்படிச் சமைப்பது? சமையல் நிபுணர் தீபா சேகரின் 100 சமையல் குறிப்புகள் கொண்ட இந்தப் புத்தகம் உங்கள் கரம் பிடித்து உதவுகிறது. இது உங்கள் கையிலிருந்தால் சிறு தானிய சமையலின் எக்ஸ்பர்ட் நீங்கள்தான்.

    சமைத்து அசத்துங்கள். பாராட்டுகளை அள்ளிக் குவியுங்கள். இனி உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் உங்கள் கைகளில்.

  • இந்த நூல் சிறுதானிய ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ், தீபா சேகர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சிறுதானிய ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ், தீபா சேகர், Deepa Sekar, Samayal, சமையல் , Deepa Sekar Samayal,தீபா சேகர் சமையல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Deepa Sekar books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (தீபா சேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெஜிடெபிள் பிரியாணி வகைகள் 100

சாட் வகைகள் - Chat Vagaikal

ஆரோக்கியம் தரும் சிறுதானிய சமையல்

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


ஐஸ்க்ரீம்கள், இனிப்புகள், புட்டிங்குகள்

பண்டிகைகள் பலகாரங்கள் பிரசாதங்கள்

சுவையான சைவ சமையல்

ஆரோக்கியம் தரும் சிறுதானிய சமையல்

சுவையான செட்டிநாட்டு சைவ அசைவச் சமையல் (வத்தல், ஊறுகாய், பொடி வகைகளும் அடங்கியது)

கறி விருந்து - சமைத்தல் இனிது

ருசியான வடநாட்டு சமையல் - Rusiyaana Vadanaattu Samaiyal

சுவையான இனிப்புகள் செய்முறை - Suvaiyana Inippukal Seimurai

சோறு முக்கியம் பாஸ்

ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவு வகைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஏன் பெரியார்? ஏற்பும் மறுப்பும்

பராக் ஒபாமா - Obama, Paraak!

மோடியின் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி - Modiyin Gujarat: Indiavin Valarchikku Oru Munmathiri

வெற்றிகரமான சில்லறை வியாபாரம்

இதுவரை நான் - Ithuvarai Naan

வெற்றிக்குச் சில புத்தகங்கள் - 2

அப்புசாமியும் 1001 இரவுகளும் - Appusamiyum 1001 Iravugalum

காவலன் காவான் எனின்

நான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்?

மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணிகளும் - Maoist : Abayangalum Pinnanigalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91