அகம், புறம், அந்தப்புரம் - Agam,Puram,Anthappuram

Agam,Puram,Anthappuram - அகம், புறம், அந்தப்புரம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முகில் (Mugil )
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184933543
Pages : 1392
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.995
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் நெல்சன் மண்டேலா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது.
    மாட மாளிகை, கூட கோபுரம், பளிங்கு பிரதேசங்கள், பரவச நந்தவனங்கள், இந்தப் புறம் அந்தப்புரம், எந்தப் புறமும் எழில் கன்னிகைகள், எத்தனை எத்தனை இன்பமடா என்று வாழ்ந்து தீர்த்த இந்திய மகாராஜாக்கள் ஏராளம். பிரிட்டிஷாரிடம் இந்தியா அடிமைப்பட்டதற்கு முக்கியக் காரணமான இந்த ‘முந்தைய அத்தியாயம்’ ஒரு புதைபொருள். அதுவே இந்தப் புத்தகம்.

    ஹைதராபாத், பரோடா, மைசூர், ஜெய்ப்பூர், காஷ்மீர், புதுக்கோட்டை, பாட்டியாலா, நபா, கபுர்தலா, இந்தூர், ஜோத்பூர், தோல்பூர், பரத்பூர், அல்வார், பஹவல்பூர், ஜுனாகத் உள்ளிட்ட அநேக முக்கிய சமஸ்தானங்கள் ஜொலிஜொலித்த கதை முதல் அழித்தொழிக்கப்பட்ட அரசியல் வரை இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

    மகாராஜாவின் மணிமகுடத்தில் ஜொலித்த ரத்தினக்கல்லின் சிகப்புக்கும் அவரது சிம்மாசனத்தின் அடியில் சிதறிக்கிடந்த மக்களின் ரத்தத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. அதனால்தான், யாரங்கே என்று அதட்டும் மகாராஜாக்களின் வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல், வந்தேன் மன்னா என்று முதுகை வளைத்து ஓடிவரும் சேவகர்களின் வாழ்க்கையும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது.

    முகலாயர்கள், செங்கிஸ்கான், யூதர்கள் ஆகிய வரலாற்று நூல்களை எழுதிய முகிலின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு இது.

  • This book Agam,Puram,Anthappuram is written by Mugil and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் அகம், புறம், அந்தப்புரம், முகில் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Agam,Puram,Anthappuram, அகம், புறம், அந்தப்புரம், முகில், Mugil , Ilakiyam, இலக்கியம் , Mugil Ilakiyam,முகில் இலக்கியம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Mugil books, buy Kizhakku Pathippagam books online, buy Agam,Puram,Anthappuram tamil book.

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெளிச்சத்தின் நிறம் கருப்பு மர்மங்களின் சரித்திரம் - Velichchathin Niram Karuppu

சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும் - Chandrababu

ஒளரங்கசீப் - Aurangzeb

நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்

லொள் காப்பியம் - Lol Kappiyam

யூத மதம் - Yudha Matham

கிறுக்கு ராஜாக்களின் கதை

அழகிய அத்துமீறல்

மாண்புமிகு விவசாயிகள்

அவள் ஒரு காவியம் - Aval Oru Kaaviyam

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


சித்தர் இலக்கியங்களில் சமூகப் பார்வை - Sithar Ilakiyangalil Samooga Parvai

அரசஞ்சண்முகனாரின் இலக்கியங்கள் - Arasan Shanmuganarin Ilakiyangal

ஆரண்ய காண்ட ஆய்வு (old book rare)

இலக்கியச் செல்வம்

காப்பிய விருந்து - Kaappiya Virundhu

நல்ல தமிழ் - Nallathamizh

வேமன் தமிழ்ச் சொல் அகராதி - Veman Thamizh Sol Agarathi

வானகம் எனக்கு வழங்கும் புகழ்

இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும் - Ilakiyamum Panpaatu Marabugalum

ஈரோடு தமிழன்பன். தொகுதி 4

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வாழ்ந்து போதீரே - Vazhnthu Poatheere

தனி மனிதன்

மூளையை முழுதாகப் பயன்படுத்து - Moolaiyai Muzhudhaga Payanpaduthu

களை எடு - Kalai Edu!

அனிதா இளம் மனைவி - Anitha: Ilam Manaivi

அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம் - Anu: Adhisayam - Arpudham - Abaayam

மோடி மாயை

தக்கர் கொள்ளையர்கள் - Thakkar Kollaiyargal

இந்திய ஓவியம்: ஓர் அறிமுகம்

பின் சீட் - Pin seat

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91