மாயவலை - Maayavalai

Maayavalai - மாயவலை

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: பா. ராகவன் (Pa. Raghavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184930504
Pages : 1280
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.1000
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சர்வதேச தீவிரவாதம், தகவல்கள், ஆராய்ச்சி
சூஃபி வழி ரத்தன் டாடா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆறு ஆண்டு கால ஆராய்ச்சி. ஆதாரபூர்வமான தகவல்கள். சற்றும் விறுவிறுப்பு குறையாத எழுத்து. உலகை அச்சுறுத்தும் அனைத்துத் தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் மிக விரிவான அறிமுகத்தைத் தருகிறது இந்நூல். தீவிரவாதம், இருபத்தியோராம் நூற்றாண்டின் புற்று நோய். எப்படி இது தீவிரமடைகிறது? ஏன் தடுக்கவோ ஒழிக்கவோ முடிவதில்லை? அல் காயிதா, ஹிஸ்புல்லா, தாலிபன் போன்ற இயக்கங்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில் செல்வாக்கு பெற்றது எப்படி? இவர்களுக்கு ஆள்களும் பணமும் கிடைக்கும் வழியென்ன?

    தீவிரவாத இயக்கங்களின் நெட் ஒர்க் எப்படிச் செயல்படுகிறது? ஏன் எந்த அரசினாலும் இவர்களைத் தடுக்க முடிவதில்லை? பேரழிவுச் சம்பவங்களை எப்படி திட்டமிடுகிறார்கள்? எப்படி அவற்றுக்காக உழைக்கிறார்கள்? இயக்கங்களுக்கு ஆயுதங்கள் எப்படிக் கிடைக்கின்றன? எம்மாதிரியான பயிற்சிகள் தரப்படுகின்றன? எந்தெந்த தேசங்கள் தீவிரவாத இயக்கங்களை ஊக்குவிக்கின்றன? ஏன் அவர்களை யாராலும் ஒன்றும் செய்ய முடிவதில்லை? தீவிரவாதச் செயல்களுக்கு மதம் எப்படி ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது?

    போராளி இயக்கங்கள் தீவிரவாத இயக்கங்களுக்கிடையே வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி? குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் இருநூறு இதழ்கள் தொடராக வெளிவந்து மிகப்பெரிய வெற்றி கண்டது இது. இந்நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு இயக்கத்தினைப் பற்றிய பகுதிகளும் தனித்தனி நூல்களாகவும் வெளியாகியிருக்கின்றன. மொத்தமாக வாசிக்கவும் பாதுகாக்கவும் விரும்புவோருக்கான சிறப்புப் பதிப்பு இது.

  • This book Maayavalai is written by Pa. Raghavan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் மாயவலை, பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maayavalai, மாயவலை, பா. ராகவன், Pa. Raghavan, Aarasiyal, அரசியல் , Pa. Raghavan Aarasiyal,பா. ராகவன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Pa. Raghavan books, buy Kizhakku Pathippagam books online, buy Maayavalai tamil book.

ஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிலமெல்லாம் ரத்தம் - Nilamellam Raththam

வீட்டோடு மாப்பிள்ளை

ஆயில் ரேகை - Oil Regai

24 கேரட் - 24 Carat

9/11 மாபெரும் சதியின் முழுப் பின்னணி - 9/11 - Maa Perum Sathiyin Muzhp Pinanni

புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu

முன்னூறு வயதுப் பெண்

ஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம் - Aum Shinrikyo : Oor Arimugam

டாலர் தேசம்

9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


ஸ்டாலின் - Stalin

பராக் ஒபாமா - Obama, Paraak!

தமிழக வரலாற்றில் தடம்பதித்த தோழர்கள் பாகம்-2

கூண்டுப்பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்

சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 2) - Sathyamoorthi Kadithangal(part 2)

கலைஞரின் பெரியார் நாடு

இந்துத்வ இயக்க வரலாறு - Induthuva Iyakka Varalaaru

குடிஅரசு தொகுதி (33) - 1945 (1) - Kudiyarasu Thokudhi (33) - 1945 (1)

அதிர்ந்த இந்தியா

அகாலம் ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள் - Agaalam Ezha Poratta Ninaivu kurippugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்திரம் பேசுதடி - Chithiram Pesuthadi

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - 2G Spectrum Uzhal

மழைப்பாடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

அல் காயிதா - Al-Qaeda : Bayangarathin Mugavari

நெருக்கடிக்கு குட்பை - Nerukkadikku Goodbye!

ரஷ்யப் புரட்சி ஒரு புதிய தரிசனம் - Russia Puratchi : Oru Pudhiya Dharisanam

இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்!

மாற்றம் என்றொரு மந்திரம் - Maatram Endroru Mandhiram

புத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம் - Puthagam Vaaginaal Punnagai ilavasam

மாணவர்களுக்கான தமிழ் பாகம் 3

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91