சூஃபி வழி - Sufi Vazhi

Sufi Vazhi - சூஃபி வழி

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: நாகூர் ரூமி (Nagore Rumi)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184930498
Pages : 416
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.390
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, காதல்
உமர் செங்கோல் இல்லாமல் கிரீடம் மாயவலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உங்கள் காதலிக்கான முத்தத்தை அவசரம் கருதி உங்கள் வீட்டு வேலைக்காரனிடம் கொடுத்தனுப்புவீர்களா? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் புன்னகைதான் பதிலாக வரும். இதில் படித்தவர், படிக்காதவர், பாமரர், அறிஞர் என்ற வேறுபாடெல்லாம் இருக்காது. ஆனால் சூஃபி வழி என்று சொல்லிவிட்டால் மட்டும், அப்படியொன்று இருக்கலாம், இல்லவே இல்லை, அது முரண்பாடானது, அது இஸ்லாத்துக்கு விரோதமானது என்றெல்லாம் அறிஞர் பலரும், அவர்களை நம்புபவர்களும் சொல்லத் தயங்குவதில்லை.

    அதிருக்கட்டும், முத்தத்துக்கும் சூஃபித்துவத்துக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இரண்டும் ஒன்றுதான். சூஃபியாக இருப்பதும் ஒரு காதலனாக இருப்பது போலத்தான். முத்தம், சூஃபித்துவம் இரண்டுமே காதலின் விளைவுதான்! ஒன்று அறைக்காதல். இன்னொன்று இறைக்காதல். இரண்டுமே மெய்க்காதல்தான்! முத்தம் ஒரு சுகானுபவம் என்றால், சூஃபித்துவம் ஒரு மகானுபவம்! சூஃபி கதைகள் படித்திருப்பீர்கள். சூஃபி கவிதைகளில் மனம் பறிகொடுத்திருப்பீர்கள். சூஃபி தத்துவம் என்ற ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். முதல் முறையாக சூஃபித்துவத்தைப் பற்றி விரிவாகவும் முழுமையாகவும் எளிமையாகவும் அறிந்துகொள்ள ஒரு பெரிய வாசலைத் திறந்து வைக்கிறது இந்தப் புத்தகம்!

    ஆசிரியர் நாகூர் ரூமியின் "இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்" ஏற்கெனவே தமிழ் வாசகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற நூல்.

  • This book Sufi Vazhi is written by Nagore Rumi and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சூஃபி வழி, நாகூர் ரூமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sufi Vazhi, சூஃபி வழி, நாகூர் ரூமி, Nagore Rumi, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Nagore Rumi Suya Munnetram,நாகூர் ரூமி சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Nagore Rumi books, buy Kizhakku Pathippagam books online, buy Sufi Vazhi tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


கோமதியின் காதலன் - Gomathiyin Kadhalan

அனிதாவின் காதல்கள் - Anithavin Kaathalgal

அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி - Anbennum Mazhaiyile

ஆசிரியரின் (நாகூர் ரூமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


யாஸீன் மௌலானா நாயகம்

அதே வினாடி - Athe Vinaadi

நீங்கள்தான் முதல் ரேங்க் எக்ஸாம் டிப்ஸ் 3 (மேஜிக் ஏணி) - Neengalthan Muthal Rank Magic Yeni : Exam Tips 3

திராட்சைகளின் இதயம் - Dratchaigalin Idhayam

ஹோமரின் இலியட் - Eliad

சிலையும் நீ சிற்பியும் நீ

உடல் மண்ணுக்கு - பர்வேஸ் முஷாரஃப் - Udal Mannukku

வரலாறு தரும் பாடம்

மாற்றுச் சாவி - Maatru Saavi

கொல்லப்பிறந்த கொடுங்கோலன் - HIV : Kollap Pirandha Kodungolan

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


வாழ்க்கை ஒரு சவால் சந்தியுங்கள்!

நீங்களும் பேச்சாளராகலாம் - Neengalum pechaalaragalam

வெற்றிக் கொள்கைகள் இருபத்தைந்து

Positive Thoughts Positive Action

உங்களால் முடியும் - Ungalaal Mudiyum

வாழ்வியல் கல்வி

ஆரோக்கியமான குழந்தைகளை வளர்த்தெடுக்க

நிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள்

வெற்றி உன் கையில்

The Laws of Happiness

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அனிதாவின் காதல்கள் - Anithavin Kaathalgal

ஆயிரத்தில் இருவர் - Ayirathil Iruvar

கிரிமினல்கள் ஜாக்கிரதை! - Criminalgal Jaakkirathai

தேடாதே - Thedathey

அதிர்ந்த இந்தியா

பிசினஸ் சீக்ரெட்ஸ்

கிளியோபாட்ரா - Cleopatra

கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு - Christhavam: Oru Muzhumayana Varalaru

உயிர்ப் புத்தகம் - Uyir Puththagam

கொலை அரங்கம் - Kolai Arangam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91