ரத்தன் டாடா - Ratan Tata

Ratan Tata - ரத்தன் டாடா

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184930511
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.170
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தொழில், சரித்திரம், தலைவர்கள்
மாயவலை ஆண்களின் அந்தரங்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வளமான பின்புலம். வசதிக்கும் வாய்ப்புக்கும் சற்றும் குறைவில்லை. அமெரிக்காவில் படித்து முடித்த ரத்தன் டாடா, ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் இரும்பாலையில் இணைந்தார். ஆறு ஆண்டு காலப் பயிற்சி. பெரிய பதவி எதுவும் அவருக்குக் கொடுக்கப்படவில்லை. தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள் என்று அனைவருடனும் நெருங்கிப் பழகித் தொழில் கற்றார். கற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார் ரத்தன் டாடா. அலுவலகப் பணிகள் ஒரு பக்கம். இயந்திரங்களைப் பழுது பார்ப்பது, உலைக்கு எரிபொருள் அள்ளிப் போடுவது போன்ற பணிகள் மறு பக்கம். எதையும் விட்டு வைக்கவில்லை. சிறிய வேலை, பெரிய வேலை என்று எதுவும் இல்லை என்று நம்பினார். தனக்கென்று எந்த விசேஷச் சலுகையையும் அவர் எதிர்பார்க்கவில்லை.

    வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொண்ட பிறகே தன் கோட்டையைக் கட்ட ஆரம்பித்தார். பிரமிக்கத் தக்கதுதான் என்றாலும் படிப்படியான வளர்ச்சி அவருடையது. ரத்தன் டாடாவின் துடிதுடிப்பும் தொலைநோக்கும் செயல்வேகமும் அவரை டாடா குழும நிறுவனங்களின் தலைவராக உயர்த்தியது. இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் டாடா நிறுவனம் பிரபலமாக இருப்பதற்கு ரத்தன் டாடாவின் பங்களிப்பு முக்கியமானது. டாடா என்னும் பாரம்பரியமிக்க நிறுவனத்தில் புதுச் சிந்தனைகளைப் பாய்ச்சி நவீன யுகத்துக்குத் தகுந்தபடி தயார்படுத்தியவர் ரத்தன் டாடா. ஒரு தனி நபரின் வாழ்க்கையாக அல்ல, இந்தியத் தொழில்துறையின் வரலாறாகவும் இந்நூலை அணுகமுடியும்.

  • This book Ratan Tata is written by N.Chokkan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் ரத்தன் டாடா, என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ratan Tata, ரத்தன் டாடா, என். சொக்கன், N.Chokkan, Varthagam, வர்த்தகம் , N.Chokkan Varthagam,என். சொக்கன் வர்த்தகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy N.Chokkan books, buy Kizhakku Pathippagam books online, buy Ratan Tata tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிஞர் அண்ணா - Aringnar Anna

நாலு வரி நோட்டு

எனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma?

பெப்ஸி - Pepsi

அயோத்தி நேற்று வரை - Ayodhi : Netru varai

இன்ஃபோஸிஸ் நாரயணமூர்த்தி - Infosys' Narayana Murthy

காந்தி வழி

ஆடுகளம்

மணிமேகலை (நாவல் வடிவத்தில்)

அந்த ஃபார்வர்ட் பொத்தானை அழுத்துமுன்

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


மூலதனத்தைத் திரட்டுவது எப்படி?

நிலைத்த பொருளாதாரம்

நீங்களே குழாய் ரிப்பேர்களை சரிசெய்வது எப்படி?

வெற்றிகரமான ஏற்றுமதியாளராவது எப்படி? - Vettrikaramaana Ettrumadhiyaalaraavadhu Eppadi?

அறிவை தீட்டினால் பணத்தை அள்ளலாம் - Arivai Theettinal Panaththai Allalaam

101 Ways to Make Every Second Count

வாடிக்கையாளர் நலனும் விற்பனைப் பெருக்கமும்

சிந்திக்க சாதிக்க

Start-Up Marketing Strategies (11 Real life Cases of Indian Start Ups)

விற்பனைக்குப் பிறகு திருப்திகரமான சேவை அளிக்கும் வழிகள் - Virpanaikku Piragu Thirupthikaramaana Sevai Alikkum Vazhigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அசோகமித்திரன் கட்டுரைகள் 2 - Ashokamitran Katturaigal 2

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு - Nabigal NaayagamVazhkkai Varalaru

அசோகமித்திரன் கட்டுரைகள் 1 - Ashokamitran Katturaikal 1

திருக்குறள் மிக எளிய உரை - Thirukkural

பன்னீர்ப்பூக்கள்

பன்னீர்ப் பூக்கள்

பிள்ளையார் சுழி - pillaiyar suzhi

வேதம் - Vedham

தாவூத் ஒரு குற்ற சரித்திரம் - Dawood : Oru Kutra Sarithiram

சிரிப்பு டாக்டர் - Sirippu Doctor

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91