அழகில் சிறந்த பெண் - Alagil Sirantha Penn

Alagil Sirantha Penn - அழகில் சிறந்த பெண்

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: முல்லை முத்தையா (Mullai Muthaiya)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN :
Pages : 92
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஞான மொழிகள் வள்ளலார் காட்டும் வாழ்வியல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வடமொழியில் சோமநாத் தேவர் இயற்றி ' காசரித் சாகரா' என்ற பெரிய நூலின் தமிழாக்கம் கதைக்கடல் என்ற பெயரில் வெளிவந்தது. வடமொழியிலும் தமிழிலும் புலமை பெற்றிருந்த அறிஞர் பெருமகனார் நாராயண ஐயர் அவர்கள் தமிழில் கதைகளைச் சொல்லச் சொல்ல தமிழறிஞர் முல்லை முத்தையா அவர்கள் அவற்றை எளிய தமிழில் மெருகுபடுத்தி உருவாக்கம் செய்து தந்த நூல் அது.

    190 கதைகளுடன் அதிக பக்கங்கள் கொண்ட அந்நூலை 9 சிறுசிறு நூல்களாகக் கதைகளுக்கேற்ற விளக்கப்படங்களுடன் வெளியிட முனவந்தோம். சில கதைகள் விரசம் கலந்ததாக இருந்தாலும் அவை நல்ல புத்திமதிகளை உள்ளடக்கியவையாக உள்ளன. தேவலோகக் கதைகள், குடும்பக் கதைகள், காதல் கதைகள், நகைச்சுவைக்கதைகள், அரச கதைகள், மாயாஜாலக் கதைகள், விலங்கு - பறவைக் கதைகள் என்று பல பிரிவுகள் உள்ளன. படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்ற அனைத்துக் கதைகளும் பயனூட்டுபவை. அபலாசைகள், அவதூறுகள் நிறைந்த உலகில் அவற்றிலிருந்து மீண்டு நல்ல வாழ்வுத் தடங்களைக் கண்டுபிடிக்க வழிகாட்டும் கதைகள் பல உள்ளன.

  • This book Alagil Sirantha Penn is written by Mullai Muthaiya and published by Tamarai publications (p) ltd.
    இந்த நூல் அழகில் சிறந்த பெண், முல்லை முத்தையா அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Alagil Sirantha Penn, அழகில் சிறந்த பெண், முல்லை முத்தையா, Mullai Muthaiya, Pengal, பெண்கள் , Mullai Muthaiya Pengal,முல்லை முத்தையா பெண்கள்,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy Mullai Muthaiya books, buy Tamarai publications (p) ltd books online, buy Alagil Sirantha Penn tamil book.

ஆசிரியரின் (முல்லை முத்தையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாவேந்தருக்குப் புகழ் அஞ்சலி (old book - rare) - Pavendrarukku Pugal Anjali

முயற்சியால் முன்னேறியவர்கள்

நீதி நூல்கள் - Neethi Noolgal

அறிவியல் முத்துக்கள்

தாழ்வு மனப்பான்மையைப் போக்குவது எப்படி

விலங்குகள் பறவைகள் கதைகள் - Vilangugal Paravaigal Kathaigal

பரமார்த்த குரு கதைகள் - Paramaartha Guru Kathaigal

உடல் எப்படி இயங்குகிறது

தமிழக நாட்டுப்புறக் கதைகள் - Tamilaga Natupura Kathaigal

முல்லாவின் வேடிக்கைக் கதைகள் - Mullavin Vedikkai Kathaigal

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


பெண்களுக்கான டிப்ஸ் . 750

நலம் பேணும் பால் உணவு

நீங்களும் அழகு ராணி ஆகலாம்

பாயாசங்களும் பலகாரங்களும்

பொல்லாத பேரழகி

உயர்தர சுவைமிகு டிபன் சமையல்

பெண்ணெனும் ஊடகம் - Pennenum Oodagam

பெண்மை என்றொரு கற்பிதம்...

சங்கிலி வளையல் பிரேஸ்லெட் மாதிரிகள் (old book - rare)

மங்கையர் கையேடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இதழியல் - Ithaliyal

அழகு முகத்தை உருவாக்கும் இயற்கை மருத்துவம் - Alagu Mugathai Uruvaakum Iyarkai Maruthuvam

திருக்குறள் (சிற்பி உரை) - Thirukural (Sirpi Urai)

உணவே மருந்து சித்த மருத்துவம்

ஓணானும் ஓசோன் படலமும்

தெளிவும் துணிவும் - Thelivum Thunivum

Spoken English in Our Daily Life

நட்பை வலுப்படுத்துவது எப்படி? - Natpai Valupaduthuvathu Eppadi?

A Score of Fine Poems

உலகம் போற்றும் திரைக்காவியங்கள் - Ulagam Potrum Thiraikaviyangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91